
திராவிட thee
80 posts



நாளையும் போராட்டம் தொடரும் இடம் : இராஜரத்தினம் ஸ்டேடியம் (சென்னையின் ஜந்தர் மந்தர்) நேரம் :11 மணிக்கு போராட்டத்தின் நோக்கம் நீட் எதிர்ப்பு ஒன்றிய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் இந்த பொது நோக்கம் கொண்ட அனைவரும் வருக அரசியல் கட்சி வித்தியாசம் கடந்து . சனம் செட்டி அவர்களும் வரலாம் தாராளமாக உரையாற்றலாம் இங்கு அனைவரின் கருத்தும் நீட்டுக்கு எதிராக கொண்டு சொல்ல முடியும் #neetban #sfi #dyfi #ChennaiJandarmanthir #TNstandsWithStudents





"8 தலித்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுப்பது மட்டும் மாற்றம் கிடையாது!" - பா.ரஞ்சித் #PaRanjith | #Vijay | #TVK | #NEET | #Neelam

#BREAKING | பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்திற்கு அரசாணையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.217 கோடியில் சர்ச்சை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான நிதியிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி #SunNews | #MorningBreakfastScheme | #TVK | #TVKVijay



















CJP is a fake cover for anarchists. It is not spontaneous. 20 days there was nothing happening. it is only on the opening of parliament that political crowds joined. It is preplaned and organised. It should be crushed with iron hand. ndtv.com/india-news/bru…






இது எவ்வளவோ பரவாயில்லை. இணையத்தில் அதீத பிசியாக இருந்தும் ஒரு வார்த்தை கூட அரசியல் பேசாத, ஆனால் தொடர்ந்து சீட்டுகளைப் பெற்று பதவிகளை அனுபவிக்கும் அரசியல்வாதிகள் கூட திமுகவில் இருக்கிறார்கள். தொண்டனுக்கு இதைப் பார்த்தால் எரிச்சல் வருவது நியாயம்தான். கட்சி பாதிப்பை நாம் பெர்சனல் பாதிப்பாகக் கருதுவதைப் போல இவர்கள் கருதுவதில்லை. தாமரை இலை நீர் போல பட்டும்படாமல், ஆனால் பதவியை மட்டும் பெற்றுக்கொள்ள முடிகிறது இவர்களால்.

பல ஆண்டுகளாக நான் அவனை அப்படி தான் அழைக்கிறேன். விளக்கம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி நடிகை சிலுக்கு உட்பட பெண் பாலினத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை குறித்து எனக்கும் சில கருத்துகள் கேள்விகள் உள்ளன. அக்காவின் ஆதரவாளர்கள் காத்திருக்க
