E.Tamil Elango

944 posts

E.Tamil Elango banner
E.Tamil Elango

E.Tamil Elango

@etamilelango

💥 Dharmo Rakshathi Rakshitah💥◆Nationalist ◆ Tweets are Personal ◆

Katılım Şubat 2011
812 Takip Edilen1.4K Takipçiler
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken 1. No to buying of votes 2. ⁠No to dynastic Politics & yes to a generational shift in politics. Whoever gets it done has actually done a favour to all! Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do. And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting. Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election! Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
English
1.8K
15.9K
95.1K
2M
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் திரு. கே. பி. பரமசிவம் அவர்களை ஆதரித்து இன்றைய தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றினேன். கடந்த 5 ஆண்டுகால திமுகவின் மோசமான ஆட்சியில், கொலைக்களமாக பல்லடம் மாறியுள்ளது. விவசாயியின் குடும்பத்தையே வெட்டி படுகொலை செய்த அதிர்ச்சிகளை நாம் பார்த்தோம். ஆணவப் படுகொலை, சாதிய வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிரச்சனை. 8,008 கொலைகள், 2080 பாலியல் வன்கொடுமைகள், 39,999 போக்சோ வழக்குகள் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது போதும். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடங்களின் எண்ணிக்கையே 323 தான். ஆனால், திமுகவின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 403 தனியார் மதுபானக் கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கண்முன்னே நமது அடுத்த தலைமுறை சீரழிவதை பொறுத்துக்கொள்ள முடியுமா? மக்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்ற மத்திய அரசு மீது பொய் பழி சுமத்தும் இந்த ஊழல் திமுக ஆட்சி ஆண்டது போதும். மத்திய அரசோடு இணைந்து பணியாற்றும் மக்களுக்கான மக்களின் ஆட்சி அமைந்தாக வேண்டும். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல்லடம் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. கே.பி.பரமசிவம் அவர்களுக்கு பேராதரவு வழங்கி, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பல்லடம் மக்கள் தயாராகி விட்டார்கள். இந்த முறை திமுகவின் படுதோல்வி உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறுவது உறுதி.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
18
989
4.8K
37.4K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In Swamimalai today, had the honour of meeting Padmashri awardee Thiru Radhakrishnan Devasenapathy Stapathy avl & his brother Thiru Srikanda Devasenapathy Stapathy avl and had a wonderful experience of witnessing, first-hand, the sacred and meticulous process through which timeless Panchaloha & bronze statues take form.
English
30
1K
4.4K
41.1K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தைப்பூசத் திருநாளான இன்றைய தினத்தில், அப்பன் முருகப் பெருமானை பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கந்தனுக்கு அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
94
1.1K
6.3K
51.3K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Violence has become disturbingly routine in Tamil Nadu under the corrupt DMK regime. In a shocking incident from Velachery, Chennai, a gig worker was brutally attacked by an armed gang in a residential neighbourhood. Only the timely vigilance and collective courage of local residents, who raised an alarm and intervened, saved the victim from certain death. For the past five years, the unchecked proliferation of alcohol, ganja, and synthetic drugs has fuelled this culture of lawlessness, with the state machinery looking the other way. This decay cannot and will not be allowed to continue.
English
264
4.6K
9.7K
275.2K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
பொங்கலோ பொங்கல்!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
374
2.7K
21.6K
183.1K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
As the season arrives, our beloved Bull sets off on a two-month journey, taking part in various Jallikattu events across the region. With pride in our hearts and a tinge of sadness, we gave him a warm send-off from our farm today. Will shall now eagerly wait for his glorious return!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
92
1.4K
7.7K
88.7K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக, இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் திமுக அரசின் முயற்சியை கண்டித்து, இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு எதிராக, இடுவாய் கிராம மக்களும், திருப்பூர் வடக்கு மாவட்ட @BJP4Tamilnadu சொந்தங்களும், ‘கருப்பு தினம்’ அறிவித்திருப்பது, மக்கள் குரலை மதிக்காத திமுக அரசுக்கான வலுவான எச்சரிக்கை. இடுவாய் மக்களின் ஜனநாயக ரீதியிலான இந்த போராட்டத்திற்கு, கருப்பு கொடி ஏந்தி, எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அளவில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை பட்டியலில், சென்னை 38ஆவது இடத்திலும், கோவை 28ஆவது இடத்திலும் இருப்பதும், அதே பட்டியலில் மதுரை மிகவும் அசுத்தமான நகரமாக கடைசி இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பதும் திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மேலும், 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 95 நகரங்களில், திருப்பூர் 77ஆவது இடத்திலும், ஈரோடு 94ஆவது இடத்திலும் இருப்பது வெட்கக்கேடான நிலை. இந்த அவல நிலைக்குக் காரணமான திமுகவின் கமிஷன் அரசியலை மறைக்க, சுற்றுவட்டார கிராமங்களில் குப்பைகளைக் கொட்டி, திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இடுவாய் கிராம மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. இடுவாய் மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு, நாங்கள் துணை நிற்கிறோம். அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இந்த மக்கள் குரல், வரும் தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் தீர்ப்பாக அமையும்.
K.Annamalai tweet media
தமிழ்
87
1.5K
5.5K
85.8K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
#Walk2HEAL is a beautiful opportunity to walk for our Health, environment, agriculture and lifestyle while celebrating the sacred place of our native cows in India’s civilisation journey. On 4 January 2026, at 7:30 AM, at Cubbon Park, Bengaluru let us come together with @wegopals and make every step a pledge to protect our desi cows and promote a more conscious, sustainable Bharat. I urge every youngster, every family and every professional to join this walkathon and show solidarity with our cowherds and native breeds. Indigenous cows are resilient to local climate, support organic farming through nutrient-rich dung and urine, and preserve a living heritage that is critical for our food security and rural livelihoods. tinyurl.com/W2h26
GoPals - Desi Gou Awareness Mission@wegopals

“Desi Cow is the engine of a circular economy.”♻️ Join Thiru. K. Annamalai @annamalai_k at #Walk2HEAL as he shares a vision where waste becomes wealth, food becomes medicine & health builds a stronger nation. 📍 Jan 4 | #Bengaluru 👉 tinyurl.com/W2h26 @Jaggesh2 @svembu

English
27
618
2K
53.4K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, குப்பைக்கிடங்கு அமைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்தப் பகுதி விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த சில மாதங்களாகவே, இந்தப் பகுதியில் குப்பைக்கிடங்கு அமைப்பதை எதிர்த்து, பொதுமக்கள் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் உணர்வுக்கு எதிராக, இன்று, குப்பை கொட்டியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதனை எதிர்த்துப் போராடிய பொதுமக்களை, வயதானவர்கள், பெண்கள் என்றும் பாராமல், அடக்குமுறையைக் கையாண்டு, சுமார் 200 க்கும் அதிகமானவர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. திமுக அரசின் இந்த அராஜகப் போக்கை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக, பொதுமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இடுவாய் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
36
873
2.2K
26.5K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Coimbatore today to take part in the South India Natural Farming Summit. #VanakkamModi
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
256
3.3K
22K
373.9K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his visit to Coimbatore today to take part in the South India Natural Farming Summit. #VanakkamModi
English
239
2.6K
15.5K
145.1K
E.Tamil Elango retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. @annamalai_k @Tejasvi_Surya
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
585
3.8K
26.4K
1.2M
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Earlier this year, I made a promise to myself to continue pushing my fitness goals, nurture resilience, and adopt an athlete's mindset as I prepared for the Ironman 70.3 in Goa. I believed that with discipline and consistency, even the seemingly impossible could be conquered. Today, after swimming 1.9 km in the open sea, cycling 90 km across the hilly terrains of Goa, and running 21 km to the finish line, I humbly submit that this challenge tested not just my endurance, but the strength of my mind. For those wanting to step up, the challenge is real, but the reward lies in the transformation within. Would like to take this moment to thank our beloved PM Thiru @narendramodi avl for inspiring millions through the Fit India Movement. Would also like to take this opportunity to thank my dear brother Thiru @Tejasvi_Surya avl for his guidance & support in the preparation, and heartfelt congratulations to him for completing the Ironman challenge yet again. (1/4)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
515
2.3K
13.3K
1M
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக பல்லடம் அருகே உள்ள சின்னக்காளி பாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருவதால் அவ்விடத்தை குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், இடுவாய் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சின்னக்காளி பாளையத்தை ஒட்டிய பகுதிகள், விவசாயம் செழித்து வளர்ந்துள்ள பகுதியாக இருக்கும் போது, குப்பை கொட்டப்பட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள நான்கு ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மாசுபடும். இதுமட்டுமின்றி, இப்பகுதிக்கு மிக அருகிலேயே இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சுமார் 5.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், கிளை வாய்க்காலும் அமைந்துள்ளது. மேலும், குப்பை கொட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு எதிரிலேயே மத்திய அரசின் வன மரபியல் மற்றும் வன பெருக்கு நிறுவனத்தின் மூங்கில் பூங்கா அமைந்துள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையமாகவும் இப்பகுதி விளங்குகிறது. இயற்கைக்கும், விவசாயத்திற்கும் இத்தனை முக்கியத்துவம் பெற்றுள்ள இப்பகுதியை நாசமாக்கி குப்பை மேடாக மாற்ற திமுக அரசு நினைப்பது என்ன மாதிரியான மனநிலை? உடனடியாக, சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என திமுக அரசை கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
25
483
1.4K
28K
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Watched #KantaraChapter1, a breathtaking blend of faith & folklore! @shetty_rishab avaru delivers a scintillating performance both as the director and lead actor, bringing together the essence of Dharma, the culture of the Tulu Nadu, the worship of Panjurli Deva and Guliga and the various manifestations of them. The eternal and fine balance of the Pancha Bhootha that keeps the universe stable and brings it back to the path of Dharma was vividly captured. Every frame of the film showcases breathtaking craftsmanship, reflecting a truly world-class production and visual effects. Having witnessed such deep-rooted traditions firsthand during my service as a civil servant, this film felt more like a spiritual homecoming and a walk down memory lane. In an era where our movies are dominated by Woke culture, kudos to @hombalefilms for once again bringing the soul of Bharat to light. Jayaram | @rukminitweets | @AJANEESHB | Arvind S Kashyap |
K.Annamalai tweet media
English
291
4.7K
32.5K
1M
E.Tamil Elango retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது. உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
622
6.1K
18.1K
1.5M
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
கடந்த மூன்று வருடம் எல்லாரையும் பகைச்சிக்கிட்டு கட்சியை உசுர கொடுத்து வளர்த்து தமிழக பாஜக வரலாற்றில் பெறாத வாக்கு சதவீதத்தை பெற்று தந்த தலைவர் அண்ணாமலையார் கசக்கிறார், 2021 சட்டமன்ற தேர்தலில் தாங்கள் தோற்றுவதற்கு காரணம் பாஜக தான் என்று சொன்னவனும், 2024 தேர்தலில் மோடிஜிக்கும் பாஜகவுக்கும் எதிராக அநாகரிகமான அரசியல் செய்த ஈனப்பிறவி சிவி சண்முகம் இனிக்கிறானா ? சுயமரியாதை உள்ள ஒரு தொண்டன் ஆவது உங்களை ஆதரிப்பானா என நீங்களே உங்கள் மனசாட்சியை தொட்டு கேட்டு போங்கடா திராவிடிய பாஜக பச்சோந்திகளா 🤡🤡🤡 விரைவில் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.. @annamalai_k #Annamalai
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
26
91
286
9.8K