Sathish Bandolero

3.4K posts

Sathish Bandolero banner
Sathish Bandolero

Sathish Bandolero

@feartheroutine

IT Prod Support guy. When I'm not working, you may hear me talking curiously about extreme adventures by underdogs. #feartheroutine

Chennai, India Katılım Eylül 2014
56 Takip Edilen175 Takipçiler
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
தன்னுடைய சொந்த புள்ள ஒரு பெரிய இடத்துக்கு போனா பெற்றோர்கள் பார்க்கனும்னு ஆசை படுவாங்களே..! அது போல தினம் தினம் முதல்வர் விஜய்ய பார்க்க வரும் தாத்தா பாட்டி அப்பா அம்மா அண்ணன் தம்பி அக்கா தங்கைகள் ♥️
தமிழ்
17
687
4.1K
63.4K
Sathish Bandolero retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"இனிமேல் கடந்த காலம் போல இருக்கக் கூடாது, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே த.வெ.க. அரசு வந்துள்ளது.." தமிழக மருத்துவத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அருண்ராஜ் துறையின் உயரதிகாரிகளுக்கு அறிவுரை #TVK | #Arunraj | #MedicalDepartment | #Hospital | #PolimerNews
தமிழ்
33
1K
4.8K
96K
Sathish Bandolero retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
"அதுக்குள்ள வந்துருச்சா - அமைச்சர் கொடுத்த ரியாக்ஷன்" ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட புஸ்ஸி ஆனந்தை மலர் கொத்து கொடுத்து வாழ்த்திய அமைச்சர் அருண்ராஜ் #Chennai #Bussyanand #Minister #Cmjosephvijay #TamilNews #Newstamil24x7
தமிழ்
10
389
3.2K
100.8K
Sathish Bandolero retweetledi
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
இளைஞர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, எனது பிரதிநிதிகளுடன் இணைந்து ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை நேரில் ஆய்வு செய்து, அங்கு தினமும் பயன்படுத்தி வரும் இளைஞர்களுடன் கலந்துரையாடினோம். இந்த ஆய்வின் போது, குடிநீர் வசதி இல்லாமை, சீரற்ற மற்றும் சேதமடைந்த மைதானங்கள், போதிய வெளிச்ச வசதி இல்லாமை, கழிப்பறை தேவைகள், CCTV கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல அடிப்படை வசதி குறைகள் குறித்து இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் மைதான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டும் உடற்பயிற்சியும் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க முக்கிய பங்காற்றுகின்றன. இளைஞர்களை மது, போதைப்பொருள் பழக்கம் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்களிலிருந்து விலக்கி, நல்ல பாதைக்கு வழிநடத்த விளையாட்டு மிகப்பெரிய கருவியாக இருக்கும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலில் விளையாடி வளர ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே நமது நோக்கம். #jcdprabhakar #CMVijay#CMJosephVijay#TVK # #ஜேசிடிபிரபாகர் #TVKVijay‌ #ஆயிரம்விளக்குதொகுதியில்ஆயிரம்பணிகள் #Thousandworksinthousandlightsconstituency #peoplegovernment
தமிழ்
11
423
1.5K
15.4K
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
Began the week with intensive discussions alongside party cadres and representatives from various associations, while also hearing the grievances and concerns of the public. Every issue raised was carefully reviewed and analysed, and firm instructions will be issued to the concerned authorities to ensure immediate action and effective implementation of welfare measures. We remain committed to safeguarding the interests of the people and strengthening development initiatives to ensure better living conditions across the Maduravoyal constituency ———————————— வாரத்தின் தொடக்கத்தை, கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடத்தியும், பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தும் ஆரம்பித்தோம். முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையும் முழுமையாக ஆய்வு செய்து பரிசீலிக்கப்பட்டது. அவற்றிற்கு உடனடி நடவடிக்கையும், மக்கள் நலத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. மதுரவாயல் தொகுதியில் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், வளர்ச்சி திட்டங்களை மேலும் வலுப்படுத்தி சிறந்த வாழ்வாதார சூழலை உருவாக்குவதற்கும் எங்கள் பணிகள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும். @CMOTamilnadu @TVKVijayHQ
Rhevanth Charan tweet mediaRhevanth Charan tweet mediaRhevanth Charan tweet mediaRhevanth Charan tweet media
English
12
158
783
15.2K
Sathish Bandolero retweetledi
Awaken Mind
Awaken Mind@Awaken_Mind0·
The Rich Vs Poor mindset: - Thread 🧵 1.
Awaken Mind tweet media
English
4
128
951
57.3K
Sathish Bandolero retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தமிழகம் முழுவதும் மக்கள் பணிகளை உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர் நமது கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்! இதுவே மக்களுக்கான ஆட்சி; நமது முதலமைச்சர் விஜய் அவர்களின் 'மனசாட்சி' உள்ள மக்களாட்சி!
தமிழ்
65
1.4K
3.9K
30.3K
Sathish Bandolero retweetledi
JCD Prabhakar
JCD Prabhakar@JCDPrabhakar·
“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் பணிகள்” திட்டத்தின் தொடக்கமாக 16-05-2026 அன்று அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே. இராதா நகர் பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். பொதுமக்கள் தெரிவித்த சாலை, குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களின் தேவைகளை நேரில் அறிந்து உடனடி தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். #Thousandlights #ஆயிரம்விளக்கு #jcdprabhakar #ஜேசிடிபிரபாகர் #CMVijay#CMJosephVijay‌ #மக்கள்கூட்ணி #justthebegining #peoplegovernment
தமிழ்
36
1.2K
4.4K
45.7K
Sathish Bandolero retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
தேர்தலுக்கு முன்னாடி விஜய்க்காக இடைவிடாது வீடியோ போட்டுட்டு இருந்தார் யார்னு பார்த்தா 🫪 சென்ற ஆண்டு கல்வி விழாவில் தனது மகனுக்கு ஊக்கத்தொகை வழிங்கிய நன்றிக்காகவும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் தமிழன் விஜய்க்கு ஆதரவா வேலை செஞ்சுருக்காப்ல 🔥
தமிழ்
2
619
2.3K
26.2K
Sathish Bandolero retweetledi
宝总的财富指南
宝总的财富指南@baozong_facai·
10位亿万富豪推荐的10本书: 1)埃隆·马斯克推荐的《从0到1》(彼得·蒂尔著)
宝总的财富指南 tweet media
中文
125
548
3.4K
382.7K
Sathish Bandolero retweetledi
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
மனிதனும் அறிவியலும் மட்டுமே நம்மளை காப்பாற்றும் 💯 #கடவுளை_மற #மனிதனை_நினை
தமிழ்
46
385
2K
52.8K
Sathish Bandolero retweetledi
Indupriya
Indupriya@indupriya911·
... Eppadi iruntha manushan life ippadi maari irukku 😔 💔 ... ...
Eesti
17
78
472
12.5K
Sathish Bandolero retweetledi
Antidepressant Content
Antidepressant Content@depressionlesss·
Nothing just a girl helping her father 🤍
English
30
473
5.8K
105.1K
Sathish Bandolero retweetledi
Thozha
Thozha@thozhaaaa·
மாநிலத்தின் டாப் மருத்துவ கல்லூரியான MMC-ல் படித்த மருத்துவர் @arunraajkg IRS அவர்களுக்கு சுகாதார அமைச்சர் 🔥 BE பட்டதாரி @CTR_Nirmalkumar அவர்களுக்கு Energy, Resources & Law Ministry ⚡ “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” போல பிரபலமான @imrajmohan அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை & தமிழ் வளர்ச்சி 📚✍️ பல் மருத்துவர் @drtkprabhu_TVK , பட்டதாரி @Keerthana4VNR க்கு நல்ல Ministry 👏 தவெக பொதுசெயலாளர் @BussyAnand , மூத்த அரசியல்வாதி @KASengottaiyan , ஆடிட்டர் @AdvocateVenkatP களுக்கும் சிறப்பான Ministry திறமை, அனுபவம், கல்வித்தகுதி கலந்து அமைந்த நல்ல அமைச்சரவை சிறப்பு அண்ணா @CMOTamilnadu @TVKVijayHQ 👌👏♥️
Thozha tweet mediaThozha tweet media
தமிழ்
1
116
407
23.3K
Sathish Bandolero retweetledi
D P T
D P T@DPTlus·
‼️‼️
D P T tweet media
2
214
362
7.2K