Tamil Identity || அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது
தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Seeman | NTK | TamilDesiyam
#Seeman#NaamTamilar#TamilUnity#TamilIdentity#TamilNation#Viduthalai#TamilNews#NewsTamil24x7
After this video, his Instagram ID was suspended! @itsalden_offl We see exactly who protects you, coward. Then Where is the freedom of speech? இதுக்கு மேல இதை கடந்து போவது நல்லதுக்கு இல்லை. 😤
A 17 year-old Lion survived for five years after going blind because her daughters stayed by her side and refused to abandon her.
Researchers observed the lionesses helping the elderly matriarch by allowing her to feed first and staying close to guide and defend her, showing an extraordinary level of social bonding rarely seen so clearly in wild predators.
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
நாம் தமிழர் கட்சிக்காரனுங்க முடிந்த தேர்தல் பிரச்சாரத்தப்போ , எத்தன முறை ஈழத்த பத்தி , காங்கிரஸ் தி.மு.க கூட்டு பற்றி பேசி இருப்பான்னு பாருங்க -
ரொம்ப குறைவு , இல்ல பேசியே இருக்க மாட்டானுங்க !
அவனுங்கள பொறுத்த வரைக்கும் , ஈழம் ஒரு ஊறுகா , இன்று விஜய்க்கு எதிரா தொட்டுக்க வேண்டி இருக்கு , தொட்டுக்குறாங்க .
இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் - அதனால் தான் தேர்தலில் மரண அடி !
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
The DMK failed Eelam Tamils.
The AIADMK failed Eelam Tamils.
I have little faith in any of Tamil Nadu’s established political parties.
But Vijay’s TVK is clearly a disruptive force.
Let’s see if it will actually live up to its promises.
I won’t hold my breath…
ஒரு பள்ளி மாணவி தன் பள்ளியின் அருகே உள்ள பாணி பூரி கடையில் தினமும் பாணி பூரி சாப்பிடுகிறாள், அதே கடையில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவனும் பூரி சாப்பிடுவதை வழக்கமாக செய்துள்ளான். கொஞ்ச நாளில் அந்த பள்ளி மாணவிக்கும், இந்த கல்லூரி மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த மாணவி அவன் வீட்டுக்கு செல்கிறாள் அங்கே அவளுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்க படுகிறாள். பின் இது பல நாட்கள் தொடர்ந்துள்ளது. கொஞ்ச நாளில் அவள் அந்த போதை மருந்துக்கு அடிமையாகி அவனிடம் அந்த போதை மருந்தை கேட்டு தொந்தரவு செய்கிறாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த மாணவன் தன்னுடைய நண்பர்களுக்கும் அந்த பெண்ணை இறையாக்குகிறான். தொடர்ந்து போதை, வன்புணர்வு என கொஞ்ச நாளில் அந்த மாணவி மிகவும் சோர்வுற்று கணப்படுகிறாள்.சந்தேகத்தின் பேரில் அவளுக்கு தெரியாமல் அவளை கண்காணித்த பெற்றோருக்கு இவையனைத்தும் தெரிய வருகிறது. போலீஸில் வழக்கு பதிவு செய்து அந்த பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது நடந்தது வட நாட்டில் அல்ல. நம் சென்னையில். கைது செய்ய பட்டவர்கள், மருத்துவ மாணவன் வசந்த் கிரிஷ்,
நண்பர்கள் சதீஷ், விஷால், பிரசன்னா. இதில் ஒருவர் கல்லூரி பேராசிரியராம்.
நம் மாநிலம் புரட்சி பெண் சுதந்திரம் என்ற போழியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. உங்களை, உங்கள் குடும்பத்தாரை முடிந்த வரை பாதுகாத்து கொள்ளுங்கள்....
@actorsathish@AshokSelvan
போதையில்லா தமிழகம் விளம்பரத்திற்கு நடித்தவர்கள் கவனத்திற்கு..!
சமஸ்கிருதத்திற்கு தமிழ்மொழி போட்ட பிச்சை
பெருவாரியான சமஸ்கிருத சொற்களின் வேர்ச்சொல் தமிழில் இருந்து எடுக்கப்பட்டவை
தமிழ் ஆய்வாளர் திரு.அருளியார் அவர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்