@CollectorCbe@TOI_Coimbatore
Thaner pandhal vilankuruchi toad ward no 24 backside tidel park roads are very bad many accident occurs pls take action as soon as possible
@girrishiyer Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: #149257... ..if you want can track your complaint status through icts.smartccmc.com or namma kovai mobile app
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், சுண்டக்காமுத்தூர் சாலை சந்திப்பு பகுதியில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பெரிய குளத்திற்கு செல்லும் மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை ஆணையர் திரு.குமரேசன், உதவி ஆணையர் செல்வி.நித்யா, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.10.2025.
#Coimbatore#CoimbatoreCorporation#CleanCoimbatore#greencoimbatore#knnehru#Maws#nurbaneservices#ngov#heretoserve#tamilnadu
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக டயாலிஸிஸ் மையம் கட்டப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சத்தியவிஜயன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் திருமதி.ஹேமலதா, திரு.ராஜேஸ்கண்ணா, திரு.முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.07.2025.
#Coimbatore#CoimbatoreCorporation#CleanCoimbatore#greencoimbatore#knnehru#Maws#nurbaneservices#ngov#heretoserve#tamilnadu
@CbeCorp Ok sir could you pls let me know we're I can contact State highways department it is very difficult to travel daily basis in this road or could you forward this complaint to the concern department