gokulnathan

1.1K posts

gokulnathan banner
gokulnathan

gokulnathan

@gokulll3

gocool

chennai Katılım Haziran 2009
1K Takip Edilen140 Takipçiler
gokulnathan
gokulnathan@gokulll3·
திருப்பெரும்புதூர் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தபோது... #wingsofdmk #dmkitwing #udhayanidhistalin
gokulnathan tweet mediagokulnathan tweet mediagokulnathan tweet mediagokulnathan tweet media
தமிழ்
0
0
1
20
gokulnathan
gokulnathan@gokulll3·
Statues of B. R. Ambedkar and other leaders at Kundrathur Union Office are fully closed! Election Commission of India rules allow statues —not covering. Immediate action needed. Uncover the statues and follow proper norms. @KanchiCollector @ECISVEEP @SPK_TNCC
gokulnathan tweet media
English
0
0
2
26
gokulnathan retweetledi
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
💠 காலை உணவுத் திட்டம் 💠 புதுமைப் பெண் திட்டம் 💠 தமிழ்ப் புதல்வன் திட்டம் 💠 நான் முதல்வன் திட்டம் 💠 நமக்கு நாமே 💠 மக்களைத் தேடி மருத்துவம் 💠 இல்லம் தேடிக் கல்வி 💠 மகளிர் விடியல் பயணம் 💠 கலைஞர் கைவினைத்திட்டம் 💠 கலைஞர் கனவு இல்லம் 💠 Startup TN 💠 தாயுமானவர் 💠 தோழி மகளிர் விடுதி 💠 மீண்டும் மஞ்சப்பை 💠 முதல்வரின் முகவரி 💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025 💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ 💠 கிராமந்தோறும் நூலகம் 💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி. 💠 முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் தொடரடும் தமிழ்நாடு வளரட்டும் 🌄 #VoteForDMK
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
83
536
827
39.6K
gokulnathan retweetledi
gokulnathan retweetledi
Pops
Pops@tis_Pops·
Why DMK!?... Why not DMK!! Convince me otherwise.😎 #VoteForDMK
Pops tweet media
English
30
226
580
9.3K
gokulnathan retweetledi
Pops
Pops@tis_Pops·
வாக்களிப்பீர் "உதயசூரியன்". #VoteForDMK
Pops tweet media
தமிழ்
3
55
201
2.9K
gokulnathan retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
📌தமிழ்நாடு அரசு இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம், சென்னை. TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கான இலவச பயிற்சி. 🗓 விண்ணப்பம்: 22.12.2025 📅 கலந்தாய்வு: 05.01.2026 வாய்ப்பை தவறவிடாதீர்கள். #TNPSC #FreeCoaching #TamilNadu
Katheeja🖤 tweet media
தமிழ்
4
99
148
5.7K
gokulnathan retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
1. "புனிதம்" என்பது ஒரு மேலாதிக்கக் கருவி - Sacredness is a Tool of Hegemony சமூகத்தில் சில விஷயங்களை "புனிதம்" என்று முத்திரை குத்துவதன் மூலம், அதை எவரும் கேள்வி கேட்க முடியாதபடி மாற்ற முடியும். கற்பு: இது பெண்களின் உடலையும் நடத்தையையும் கட்டுப்படுத்தும் ஒரு சமூகக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களின் உணர்ச்சிகளுக்கும் சுதந்திரத்தையும் வெளிகாட்ட தடையாக அமைகிறது. 2. அச்சத்தின் அரசியல் (The Politics of Fear) "சட்டத்தின் தண்டனை" என்பது வெளிப்படையானது, ஆனால் "கடவுளின் தண்டனை" என்பது கண்ணுக்குத் தெரியாதது மற்றும் உளவியல் ரீதியானது. மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடத் தயங்குவதற்குக் காரணம், இந்த உளவியல் ரீதியான பயம். "சாமி தண்டிக்கும்" என்ற எண்ணம், ஒரு பெண்ணைத் தனது அடிப்படை உரிமையை (கோயிலுக்குள் செல்வது போன்றவற்றை) கூடத் தியாகம் செய்ய வைக்கிறது. Panopticon தத்துவம்: யாரோ ஒரு சக்தி நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணமே மனிதனை ஒழுக்கமாக வைத்திருக்கப் போதுமானது. இதையே சமூகம் கடவுள் என்ற உருவத்தில் செய்கிறது. ஆனால், இது ஒரு கட்டத்தில் தனிமனிதச் சுதந்திரத்தை நசுக்கும் அதிகார மையமாக (Rule Makers) மாறும்போதுதான் பிரச்சனை எழுகிறது. பெண் தெய்வத்தை வணங்கும் ஒரு சமூகம், நிஜப் பெண்களுக்கு உரிமை வழங்க மறுப்பது ஒரு அறவீழ்ச்சி (Moral Failure). நவீன பெண்ணியம் என்பது வெறும் கோபம் அல்ல; அது இழந்த தார்மீகச் சமநிலையை மீண்டும் மீட்கும் ஒரு முயற்சியாக இங்கே பார்க்கப்படுகிறது. #DravidianModel #DMK4TN
தமிழ்
6
32
76
2.8K
gokulnathan
gokulnathan@gokulll3·
உன் அறிவு பெரிது, அதை சிந்தி. #PeriyarForever
gokulnathan tweet media
தமிழ்
0
0
0
26
gokulnathan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை சுட்டெரித்தப் பகுத்தறிவு பகலவனின் நினைவுநாள்! என்றும் நம் இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் அவர்களின் பாதையில் பயணிப்போம். #PeriyarForever
தமிழ்
90
608
1.4K
39.3K
gokulnathan
gokulnathan@gokulll3·
நாடு, மொழி எல்லைகளை தாண்டியும் நல்ல தலைமையின் தாக்கம் பேசப்படும். தாய்லாந்து நண்பரின் வார்த்தைகள் 👇 👉 “DMK பிடிக்கும்… ஸ்டாலின் ஹீரோ!” இதுதான் உண்மையான தலைமை. 🎥👇 #StalinIsHero | #DMK | #TamilNadu | #GlobalRecognition | #LeadershipMatters 🔖 @mkstalin #DravidaModel
தமிழ்
1
0
0
517
gokulnathan
gokulnathan@gokulll3·
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூக நீதி, முன்னேற்றத்தின் பெயர் – திராவிட மாடல் ஆட்சி. மக்களுக்காக செயல்படும் ஒரே கட்சி #DMK#DravidianModel #TamilNaduPolitics
gokulnathan tweet media
தமிழ்
0
0
0
111
gokulnathan retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர்" அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் நினைவஞ்சலி பதிவு #SunNews | #AmbedkarDeathAnniversary | @mkstalin
Sun News tweet media
தமிழ்
1
21
70
3.7K
gokulnathan
gokulnathan@gokulll3·
Remembering the Architect of the Indian Constitution, Dr. B.R. Ambedkar, on his Death Anniversary🙏 #JAIBHIM
gokulnathan tweet media
English
0
0
1
165
gokulnathan
gokulnathan@gokulll3·
மதங்களை மறந்து அனைவரும் மனிதர் என்ற ஒற்றுமையடன் மனிதம்காப்போம்...#Casteism
gokulnathan tweet media
தமிழ்
0
0
0
28
gokulnathan retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். 🚆 மெட்ரோ இரயில், 🏥 #AIIMS, 🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
தமிழ்
1.6K
4.3K
8.5K
1.1M
gokulnathan
gokulnathan@gokulll3·
அய்யா தமிழ்நாட்டுல மத கலவர'த்த ஏற்படுத்த பாக்குறாங்க.. as an எதிர்கட்சி தலைவரா உங்க கருத்து என்ன ? இல்ல இல்ல நைட்டு வீட்டுல கேபிள் கரண்டு இல்ல.. அதனால நான் டிவி பாக்கல 🙂🤣🤣🤣 #Thirupparankundram #case
gokulnathan tweet media
தமிழ்
0
0
1
53
gokulnathan
gokulnathan@gokulll3·
வட மாநிலங்களைப் போல மதவாத அரசியல் செய்து மக்களை இங்கு பிளவுபடுத்த முடியாது. இது தமிழ்நாடு! இந்த மதச்சார்பற்ற மண்ணையும், பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மக்களையும் காப்பது திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். அவரிடம் சதிக்காரர்களின் சித்து வேலைகள் என்றும் எடுபடாது! #MKStalin
gokulnathan tweet media
தமிழ்
0
0
0
37