கோபிகிருஷ்ணா 🇮🇳

120.8K posts

கோபிகிருஷ்ணா 🇮🇳 banner
கோபிகிருஷ்ணா 🇮🇳

கோபிகிருஷ்ணா 🇮🇳

@gopikrish1

Entrepreneur🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ➡️ 🇮🇳 ,32 #HINDUTVA #MODISUPPORTER #ANNAMALAI

Tamil Nadu, India Katılım Şubat 2010
2.7K Takip Edilen1.8K Takipçiler
கோபிகிருஷ்ணா 🇮🇳 retweetledi
❤ Lovable Thalaivar 😎
❤ Lovable Thalaivar 😎@saravanan612002·
Excellent understanding of political matters and an individual with more guts leadership qualities. 😎🔥 IMO: IPS >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>Tharkuri (தற்குறி) பொட்டு மாமா
❤ Lovable Thalaivar 😎 tweet media
English
1
9
21
387
கோபிகிருஷ்ணா 🇮🇳 retweetledi
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 )
இன்னொரு பொள்ளாச்சி சம்பவம் மாதிரி இருக்கு😳🤬 @TVKVijayHQ MLA-வின் கேரள பங்களா.. மகளிரணி பெண்களுக்கு கொ**ரம்.. “அன்னை சரவணனுக்கு தொடர்பு..” கதறிய பகீர்!😳 #TVKParty |#TVKVijay
தமிழ்
1
17
51
520
கோபிகிருஷ்ணா 🇮🇳
@itissam10 @jeyaseelan_jey Point பேச என்னடா இருக்கு உன் பதில்ல🙄 TTV ஒபிஸ் க்கு கோவை சேலம் vellore லாம் 100% வோட் இருக்குனு சொல்லுவே.. உனக்கு point வேற பேசணுமா point.. உன் அரசியல் அறிவு திரிஷா வீட்டோட வெச்சிக்கோங்கடா யெப்பா தற்குறிங்களா..
தமிழ்
0
0
0
3
Sampath
Sampath@itissam10·
@gopikrish1 @jeyaseelan_jey Pesa therla na mooditu irunga da. Point a sona tharkuri nu soli thapichu odiruvanuga. Point a pesu ilanu prove panu apdi mudila na neethada tharkuri
1
0
1
9
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
அண்ணாமலை அல்ல ஒரு ரஜினி ரசிகனாக சொல்கிறேன் தலைவரே வந்து கட்சி ஆரமித்தாலும் 2036 வரை விஜய் தான் முதல்வர்... Strong votebank identify ஆகிவிட்டது..விஜய் எடுத்தது போகத்தான் மற்றவருக்கு.. 2 வருடத்தில் ஆட்சித்திறத்தால் இது மேலும் உயரும்.. Wait and watch 😎
Vasanth Lakshman@VasanthLakshman

In my opinion, TVK got a substantial amount of vote from Annamalai supporters in 2026. So if @annamalai_k contests in 2031 under his own party name, all those votes will come back to him That's gonna weaken TVK. Agree? Share your thoughts

தமிழ்
110
366
1.2K
43.1K
Selva Kumar
Selva Kumar@Selvakumar_IN·
கிறித்துவ மதமாற்ற கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ப்ரோ @annamalai_k ? நீங்க @balaji_utham எதுக்குங்க ₹80 லட்சம் நன்கொடை கொடுத்தீங்க ? அது யார் பணம் 👇
தமிழ்
61
29
107
18.1K
கோபிகிருஷ்ணா 🇮🇳 retweetledi
Rajkumar
Rajkumar@itzproudloser·
Tamil Nadu has once again lost a major industrial project. The #Mazagon Dock Ship Builders Company, which had earlier signed a contract with Tamil Nadu, has now turned to Andhra Pradesh. This change is a major setback for the industrial development of Tamil Nadu. #Industry
English
19
206
557
17.9K
கோபிகிருஷ்ணா 🇮🇳 retweetledi
The Commune
The Commune@TheCommuneMag·
ED's ₹258-Crore Drug Smuggling Case: John Britto Related To TVK Minister Aadhav Arjuna Named As Mastermind thecommunemag.com/eds-%e2%82%b92…
English
8
315
546
12.4K
கோபிகிருஷ்ணா 🇮🇳 retweetledi
Muhammad Bin Tughlaq
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd·
As both ruling and opposition parties are hardcore christian fanatics. The BJP has nowhere to get even a single seat on its own. Annamalai is the best available option to displace the church mafia that has ruled TN for 65 years.
English
4
35
240
3.1K
Anantha Narayan
Anantha Narayan@ThisIsAnantha·
When Mr. Annamalai's new venture kicks off, it will be interesting to see what happens in the 2029 parliamentary elections: a) He contests alone. b) Strikes a deal with Seeman. c) Forms a coalition with TTV and AIADMK factions. d) Enters into an alliance with BJP. e) Joins the TVK mega coalition. f) Aligns with the DMK. If he contests alone, it could be a disastrous debut. If he ties up with Seeman, it is unclear how his nationalist and Hindutva supporters will react. If he aligns with AIADMK factions, his opposition to the 2026 AIADMK alliance may begin to sound hollow. If he returns to an alliance with BJP, people may ask why he left the BJP in the first place. If he joins the TVK mega coalition, he could end up being the twelfth man in a large alliance, cheering from the sidelines for Rahul Gandhi. If he allies with the DMK, his credibility could take a serious hit. Annamalai's followers need to think through these scenarios before jumping onto his bandwagon. "I will stand alone and fight" may sound romantic today. But once the results are in, it may look less like courage and more like bravado.
English
20
5
33
7.5K
கோபிகிருஷ்ணா 🇮🇳 retweetledi
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
When #Rajinikanth sir announced in 2018 that he was entering politics, we secretly conducted a survey. Even before he launched his party he already had 20% vote share. -TVK minister Aadhav arjuna data . Just calculate: #Rajinikanth fans 20% + #annamalai 18% = 2031 TN Result 🔥
Spicy Chilli tweet mediaSpicy Chilli tweet media
English
25
75
377
21.3K
Anantha Narayan
Anantha Narayan@ThisIsAnantha·
When we say BJP Tamil Nadu has plenty of talent, people keep asking for names. For those outside, we're going to list ten BJP leaders with immense potential. Give them the platform. Give them the limelight. Give them bigger responsibilities. See them take the BJP to the next level... @asuvathaman Asuvathaman @SGSuryahOffice SG Suryah @VinojBJP Vinoj P Selvam @AnanthAyyasamy Ananthan Ayyasamy @professorBJP Raama Sreenivasan @RaArjunamurthy Arjuna Murthy @SRSekharBJP SR Sekhar @VanathiBJP Vanathi Srinivasan @KasthuriShankar Kasthuri Shankar @SreenivasanBR BR Sreenivasan
English
39
9
58
10K
Deepak K Viswanathan
Deepak K Viswanathan@DeepakVisva·
One hope for DMK: If you want to compete with the likes of Annamalai and Vijay, make PTR the party’s principal face and future leader. His credibility could help restore public trust and confidence.
English
45
12
141
16.5K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
TN CM #Vijay has acted in 69 films which has earned him fans across India. However, what is surprising is that #Annamalai, who was born in a small village near Karur, has supporters in North India who, in some respects, surpass Vijay's reach there. Its called True people leader🔥
Spicy Chilli tweet media
English
12
67
299
3.3K
கோபிகிருஷ்ணா 🇮🇳
ரங்கராஜ் பாண்டே தரம் தாழ்ந்த தற்குறி என்று இதற்கு மேல் யாராலும் கூறமுடியாது 😊
Vinothkrishnamurti@vinukaran1

திருந்தாத OG’s! நேற்று விஜய்.. இன்று அண்ணாமலை! ........................................................... தவறு செய்வது மனித இயல்புகளில் ஒன்று. ஆனால் செய்த தவறை திருத்திக்கொண்டு பாடம் கற்பது தான் நல்ல அறிவு நாணயம் கொண்ட மனிதர்களின் குணம். ஆனால் தமிழகத்தில் ஒரு சில மாதங்களாக நடந்து வரும் நிகழ்வுகளுக்கு இங்கு இருக்கும் OG பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் செய்யும் திணிப்புகளை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இதனால் இங்கு இருக்கும் பத்திரிகை சமுகத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது. அவர்களின் பார்வையில் நான் பெரிய பத்திரிகையாளராக இல்லாமல் இருக்கலாம். பெரிய தலைவர்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம். நான் கால் செய்தால், எந்த பெரிய தலைவர்களும் அமைச்சர்களும் Phone எடுக்காமல் இருக்கலாம். ஆனால் இன்னும் நான் லோக்கல் ரயிலில் பயணிக்கிறேன். வரிசையில் நின்று நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்குகிறேன். அரசு மருத்துவமனையில் நோட் போட்டு சிகிச்சை எடுக்கிறது என் குடும்பம். இவர்கள் பார்வையில் நான் சாதாரண வெத்துவெட்டு பத்திரிகையாளராகவே இருந்துவிட்டுபோகிறேன். ஆனால் எளிய மக்கள் பேசுவதை காதில் வாங்குகிறேன். அவர்களுடன் கூட்டத்தில் ஒருவனாகவே நானும் அமர்ந்து இருக்கிறேன். இவர்கள் 2 மாதங்களுக்கு பேசியவை உங்களுக்கு நினைவில் இருக்கா.. விஜய் வரவே மாட்டார். கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறாது. விசில் சத்தம் திரையரங்கில் தான் கேட்கும். சட்டமன்றத்தில் கேட்காது. கூத்தாடிக்கு அரசியல் செய்ய தெரியுமா என்றெல்லாம் கூச்சமில்லாமல் கேட்டார்கள். ஆனால் இன்று தமிழக மக்கள் அதிகம் கொண்டாடும் தலைவராக முதலமைச்சராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் விஜய். ஆனால் அப்படி பேசியவர்களின் நேர்மையை பாருங்கள் விஜய் ஜெயித்தால், அரசியல் பேச மாட்டேன் என்று சொன்ன பலர் இன்றும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். யாருக்கும் வெட்கமில்லை. எளிய மக்களின் தவிப்பை புரிந்தவர்களுக்கு தான் அவர்களின் சிந்தனை புரியும். விஜய் மீதான தங்களது கணிப்பு பொய்த்துப்போனது, எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தப்பை உணரும் நேர்மை கூட இல்லை. பரவாயில்லை. ஆனால் விஜய்க்கு நேற்று நடந்தது இன்று அண்ணாமலைக்கு நடக்கிறது. அண்ணாமலை என்ன கிழித்தார்.. அவர் ஜெயிக்கமாட்டார்.அவர் ஒரு போலி பிம்பம். அவர் திட்டமே தனிக்கட்சி தொடங்குவது தான். அவர் திராவிட குரலில் பேசுகிறார். இவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. அவரது கட்சியில் சேர்பவர்கள் வீணாகப்போவார்கள் என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது கேட்கவே அறுவறுப்பாக உள்ளது. நேற்று சொன்ன பொய்களுக்கே வருத்தம் தெரிவிக்காதவர்கள், இன்று இன்னொரு விஷயத்துக்கு வந்துவிட்டார்கள். அடிப்படையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. சமூகத்தின் மீதான இவர்களது பார்வை பழுதடைந்துவிட்டது. அதை சரி செய்ய இவர்களுக்கு சக்தி இல்லை. இளைஞர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை ஒரு துளி கூட இவர்களால் உணர முடியவில்லை. அண்ணாமலை தோற்றே போகட்டும். இங்கே தினம் தினம் ஆயிரம் பேர் தோற்றுபோகிறார்கள். அவர்களில் அண்ணாமலையும் ஒருவராக இருந்துவிட்டுபோகட்டும். கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் ஆயிரம் பேர் கட்சி தொடங்கினாலும், மக்கள் சேவைக்கு வந்தாலும், அது போதாது. இப்போது தான் அரசியலின் பக்கம் இளைய சமூதாயம் திரும்பி இருக்கிறது. அந்த இளைஞர்கள் கூட்டத்துக்கு பல கனவுகள் உள்ளன. இன்னும் பலர் அரசியல் கட்சி தொடங்கினாலும் மிகுந்த போட்டிக்கு மத்தியில் மக்களுக்கு இன்னும் தரமானது கிடைக்கும். ஆனால் கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்வது பழைய நாசக்கார System அப்படியே இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. வேறு காரணங்களும் இருக்கலாம். எனவே சொல்கிறேன் இன்னும் ஆயிரம் விஜய்கள்... ஆயிரம் அண்ணாமலைகள் வரட்டும். நம்பிக்கை வந்தால் மக்கள் தேர்வு செய்யட்டும். இல்லாவிட்டால் போகட்டும். #vijay #Annamalai #TN

தமிழ்
0
0
0
10
Vinothkrishnamurti
Vinothkrishnamurti@vinukaran1·

Vinothkrishnamurti tweet media
தமிழ்
41
169
470
33.4K
Sampath
Sampath@itissam10·
@gopikrish1 @jeyaseelan_jey 11% la ops and ttv minus pana 10 kuda varathu. Also 2024 la bjp fielded all important candidates. So may be max 4 to 5% for annamalai
English
2
1
1
157
Rajkumar Sekar
Rajkumar Sekar@I_Raj13·
All corrupted politicians are joining TVK!! And Vijay said he is against corruption!! 😅
English
29
265
1.3K
14K