kumaraguru

2.9K posts

kumaraguru banner
kumaraguru

kumaraguru

@gurusss91

Life is so simple . . .

Katılım Eylül 2012
179 Takip Edilen327 Takipçiler
Sabitlenmiş Tweet
kumaraguru
kumaraguru@gurusss91·
நம்மிடத்தில் உள்ள #ஏரிகள் #குளங்கள் இவற்றின் வளங்களை பேணிக் காப்பவனின் பாதத்தை என் தலைமேல் வைத்து தாங்கி அவனை காப்பேன். இப்படி சொன்னவர் வேறு யாரும் இல்லை தஞ்சை தரணியை கட்டி ஆண்டவன் . நம் சோழர் குல தலைவன் உலகெங்கும் படையெடுத்து ஆட்சி புரிந்த நம் #மாமன்னர்_ராஜராஜசோழன் @news7tamil
kumaraguru tweet media
தமிழ்
0
3
8
0
kumaraguru
kumaraguru@gurusss91·
@Senthilvel79 அது சரி பொது ஊடகவியலாளர் அண்ணே எதாச்சும் செய்தி சேனலில் வந்ததா தவெக தான் செய்தார்கள் என்று ? இது என்ன ID என்றே தெரியவில்லை இதை ஒரு ஆதரமா தூக்கிட்டு வரீங்க ஏன் வேற எந்த சேனலும் ஆதரவாக செய்தி போட மாட்டங்கிறாங்களா ? நக்கு 😆😂
தமிழ்
0
0
0
53
Senthil
Senthil@Senthilvel79·
வெட்கமாயில்ல…. உங்க கட்சி கூட்டத்தில் உங்க கட்சிக்காரனே பாட்டிலை வீசுவான்….வழக்கம்போல திமுக தான் காரணம்னு நரம்பு புடைக்க கத்தி நாடகம் போடுறீங்க…. தவெக தமிழ்நாடு அரசியலின் அழிவு சக்தி
Spark+@SparkPluz_

#BREAKING | சென்னையில் பெண்கள் மீது பாட்டிலை வீசி தாக்கிய தவெகவினர் இருவர் கைது #TVKVijay#Attack #TVK #Chennai #SPARK

தமிழ்
385
947
2.1K
74.9K
kumaraguru
kumaraguru@gurusss91·
@Kanimozhi_tvk வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி
தமிழ்
0
0
0
125
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
சோஷியல் ஆக்டிவிஸ்டா சுத்திட்டு இருந்த அக்காவுக்கு அவிநாசியில tvk சீட் குடுத்துருக்கு அப்புடியே ரவுடி லெஃப்ட் பாண்டிக்கும் சீட் 🤩
Chegu Critic tweet mediaChegu Critic tweet media
தமிழ்
41
195
914
73.2K
Vanitha
Vanitha@Vanitha06119914·
ஒன்றை கவனித்தீர்களா? திமுக சார்பில் மொத்தம் 164 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள் கட்சியின் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தன்னுடைய பெயரை எல்லாருக்கும் கடைசியா 164 ஆவது இடத்தில் போட்டுருக்காரு இந்த பெருந்தன்மை வேறு எவருக்கும் வராது @mkstalin அதனால் தான் உயர்ந்து நிற்கிறார்
Vanitha tweet media
தமிழ்
49
61
169
4.2K
kumaraguru
kumaraguru@gurusss91·
@AravindRajaOff தோல்வி பயம் தொற்றிக்கொண்டது #செந்தில்_பாலாஜி அவர்களுக்கு
தமிழ்
0
0
0
108
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதுவரைக்கும் கோயமுத்தூர் தெற்குல திமுக-வும் அதோட கூட்டணி கட்சியும் ஜெயிச்சது இல்ல, அதிமுக வேட்பாளர அறிவிச்சதுக்கு அப்றமும், அந்த தொகுதி தான் வேணும்னு கேட்டு வாங்கிட்டு போயி இருக்கார். செந்தில் பாலாஜி.💥💥💥💥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
142
486
2.6K
57.4K
kumaraguru
kumaraguru@gurusss91·
@geethajeevandmk அக்கா நீங்க செய்தது வரை போதும் அக்கா
தமிழ்
0
0
0
5
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் நிலையில், தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வரும் கழகத் தலைவருமான தளபதியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட, தூத்துக்குடி மென்மேலும் வளர்ந்திட அயராத உழைப்பை செலுத்துவோம்! உங்கள் வாக்கு… உங்கள் உரிமைகளை காக்கும் வாக்கு… உதயசூரியன் சின்னத்துக்கே! நன்றி #வாக்களிப்பீர்_உதயசூரியன்
தமிழ்
93
257
941
25.8K
Sudharsan Ramesh
Sudharsan Ramesh@SudharsanRames·
#TVK-க்கு சப்போர்ட் பண்ணது ஒரு தப்பா? 😢😢 அக்கௌன்ட் தூக்கிடானுங்க !! மறுபடியும் வந்திருக்கேன்! உங்க சப்போர்ட் எனக்கு ரொம்ப முக்கியம். 🙏🏻🙏🏻 #TVK_Family #TVK #TNPolitics
Sudharsan Ramesh tweet media
தமிழ்
73
904
3.3K
41.8K
kumaraguru
kumaraguru@gurusss91·
@PremallathaDmdk வரலாற்று தோல்வி உங்களுக்கு பரிசாக வழங்கப்படும் கேப்டன் சார்பாக
தமிழ்
0
1
2
319
Premallatha Vijayakant
Premallatha Vijayakant@PremallathaDmdk·
விருத்தாச்சலம் – வரலாறு தொடர்கிறது! 🔥 2006ல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெற்றி கண்ட அதே விருத்தாச்சலம் தொகுதியில், இன்று நான் களம் இறங்குவது பெருமையும் பொறுப்பும் ஆகும் 🙏 அவர் தொடங்கிய மக்கள் பயணத்தை தொடர்ந்து, நம்பிக்கையுடன் வெற்றி நோக்கி முன்னேறுகிறோம் 💪 விருத்தாச்சலம் வெற்றி நிச்சயம்! ✨ #CaptainLegacy #DMDK #Victory2026 #Virudhachalam
Premallatha Vijayakant tweet media
தமிழ்
534
376
1.9K
145.5K
kumaraguru
kumaraguru@gurusss91·
@CheGuevaraOffi1 வந்துட்டாரு PHD student. டேய் பணம் வாங்கிட்டு சாதகமாக கூவும் அடிமையா இருப்பது தான் தவறு. மற்றப்படி படிப்பிற்கும் பொது நல அரசியலுக்கும் சம்மந்தமே இல்ல...
தமிழ்
0
0
2
510
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
M. K. Stalin “படி படி” என்று சொல்லி, படித்த வேட்பாளர்களைத் தேர்வு செய்து தேர்தல் களத்தில் நிறுத்துகிறார். ஆனால் Vijay, பள்ளிக்கூடம் பக்கம் போகாமல், படிக்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்து, ரவுடித்தனம் செய்து சுற்றிக்கொண்டிருக்கும் ஆளுகளைத் தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கு பதவியும் சீட்டும் கொடுத்துள்ளார். இதோ அவர்களின் கல்வி தகுதி Ecr சரவணன் 8த சென்னை S. R. தங்கபாண்டி 8 சுகுமார் நாகை 9fail மாரிசெல்வம் விருதுநகர் 10th fail அப்புணு 8th பூக்கடை குமார் 8th லெஃப்ட் பாண்டி 9th சீனு 9th பஸ்ஸி ஆனந்த் 8th குட்டி திருவள்ளூர் 8th வேல்முருகன் வேலூர் 8th தர்மா திண்டுக்கல் 9th நெல்லை ராஜகோபால் 9th நம்ம தலைவர் தளபதி விஜய் 12th ( college discontinued).
தமிழ்
127
309
984
51.2K
kumaraguru
kumaraguru@gurusss91·
@PKSekarbabu அண்ணே நீங்க தொகுதிக்கு பண்ண வேலைக்கு வெற்றி பெறுவது கடினம்..
தமிழ்
0
0
0
134
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
தொடர் வெற்றி காணும் நமது துறைமுகம்! ஒவ்வொரு வீட்டிலும் சூரியச் சுடர்முகம்! தலைவருக்கு மீண்டும் வாகை சூடுவோம்; கோடி கோடி நன்றிகள் கூறுவோம்! #MkStalin #hatrickharbour #SekarBabu #dmk #ஸ்டாலின்தொடரட்டும்_தமிழ்நாடுவெல்லட்டும் Harbour3.0 Loading..!
தமிழ்
303
726
2.6K
78.7K
kumaraguru
kumaraguru@gurusss91·
@Surya_BornToWin மக்களே இப்ப என்ன ஆச்சுன்னா கரூர் தொகுதி இனி வெற்றி பெற முடியாது என ஓடிட்டார்‌ அண்ணன் செந்தில் பாலாஜி. . இதுவே பெரிய வெற்றி தான் எதிர் கட்சிகளுக்கு
தமிழ்
0
0
0
36
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
செந்தில் பாலாஜி - கோயமுத்தூர் தெற்கு🔥🔥🔥
Surya Born To Win tweet media
தமிழ்
148
329
1.8K
46.8K
kumaraguru
kumaraguru@gurusss91·
@idumbaikarthi பார்த்தீர்களா உங்களுக்கே ஓட்டு கேட்க போகும் போது தான் தெரிந்து இருக்கு எந்த லட்சத்தணத்துல நீங்க இருக்கீங்க பாருங்க அந்த தொகுதி வேட்பாளர் வேற . ‌
தமிழ்
0
0
0
46
இடும்பாவனம் கார்த்திக்
உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு வீட்டின் வெளித்தோற்றமும், உள்தோற்றமும்! இதில் ஒரு குடும்பம் வாழ்கிறது. வாக்குக் கேட்டுப் போன இடத்தில் பார்த்து மனம் வெறுத்துப் போனேன். கண்ணீரோடு பேசினார் அக்குடிசையில் இருந்த அக்கா. வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சிக்குட்பட்ட சிறுதலைக்காடு பகுதியில் வாக்குக் கேட்டுபோனபோது அங்கு பார்த்த மக்களின் வாழ்நிலை இதுதான். அம்மக்களுக்கு குடிக்கவும், சமைக்கவும் தண்ணீர் இல்லை. காசு கொடுத்தே தண்ணீரை வாங்குகிறார்கள். மருத்துவமனை வசதி இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. சாலை வசதி இல்லை. மொத்தத்தில், மனிதர்கள் வாழ்வதற்கற்ற சூழலே அங்கு இல்லை. வேதாரண்யம் தொகுதியின் இந்நாள்/ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மாட்டுக்கொட்டகை அளவுக்குக்கூட சிறுதலைக்காடு மக்களின் வீடுகள் இல்லை.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
141
1K
2.5K
116.3K
kumaraguru
kumaraguru@gurusss91·
@tvnitwing அதெல்லாம் நிறைய நடிப்பு பார்த்தாச்சு
தமிழ்
0
0
0
10
TVN IT WING(NTK)
TVN IT WING(NTK)@tvnitwing·
"உங்களை நம்பி நிக்கிறோம்" சீமான் பேச பேச கலங்கிய வேட்பாளர் வித்யாராணி..! | NTK | Seeman | Vidyarani | Politics | Trending | Viral | #NTK #Seeman #Vidyarani #Politics #Trending #Viral
தமிழ்
7
149
444
5K
kumaraguru
kumaraguru@gurusss91·
@anushiyaxx @arunraajkg @TVKVijayHQ @CTR_Nirmalkumar பெரமபூரில் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பரப்புரை செய்ய அனுமதி மறுப்பு
தமிழ்
0
0
0
10
kumaraguru
kumaraguru@gurusss91·
உங்களது பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் இப்படி தடை செய்தால் என்ன செய்ய போகிறீர்கள் @arunraajkg @TVKVijayHQ @CTR_Nirmalkumar @anushiyaxx
தமிழ்
1
0
0
39
kumaraguru
kumaraguru@gurusss91·
@Srimukhi_02offl திமுக வின் மறைமுக கொத்தடிமை என்று அழையுங்கள் சரியாக இருக்கும். .
தமிழ்
0
0
0
22
Madhavi Sri - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
என் புருஷனை விட எனக்கு விஜய்தான் பிடிக்கும்...... நாங்க விஜய்க்கு அக்கா, தங்கச்சியாக ஏன் பொண்டாட்டியா கூட இருப்போம்...... நடிகர் விஜய் என்னை கூப்பிட்டால் என் புருஷனே சந்தோஷமாக அனுப்பி வைப்பார்..... இவர்களை எப்படி அழைப்பது..🤔🤔🤔🤔🤔🤔🤔
தமிழ்
140
397
1.1K
45.9K
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
வெற்றிக்கு Short Cut கிடையாது. Hard Work பண்ணாதான் ஜெயிக்க முடியும்! @DMKITWing #VoteForDMK
தமிழ்
79
239
768
9.6K
kumaraguru
kumaraguru@gurusss91·
@vaishnavi_cbe @TVKVijayHQ நீ அழுது புரண்டாலும் சரி அலப்பரையை கூட்டினாலும் சரி #திருட்டு_திமுக விற்கு ஓட்டு கிடையாது
தமிழ்
0
0
0
85
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
“தமிழ்நாட்டு பெண்களின் மீது அக்கறை கொண்டவர் என்று சொல்லிக்கொள்ளும் @TVKVijayHQ அவர்களே, உங்கள் கட்சியின் பொறுப்பில் இருக்கும் இந்த நபர், ‘பாஸ் வாங்கி தருகிறேன், விஜயுடன் புகைப்படம் எடுத்து தருகிறேன்’ என்று கூறி பல பெண்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் அமைதியாக இருக்கிறீர்களா? உண்மையிலேயே பெண்களின் பாதுகாப்பு, மரியாதை குறித்து நீங்கள் உறுதியாக இருந்தால், இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இன்றும் டிஜிபி அலுவலகம் சென்று புகார் அளிக்க வேண்டும்! அதுவே ஒரு பொறுப்பான தலைவரின் கடமை!”
Vaishnavi tweet media
தமிழ்
126
1.1K
2.2K
73.9K