சிலம்பழகன் - Chilambu

682 posts

சிலம்பழகன் - Chilambu banner
சிலம்பழகன் - Chilambu

சிலம்பழகன் - Chilambu

@iamchilambu

Coimbatore, Tamil Nadu Katılım Mart 2011
3.7K Takip Edilen1.6K Takipçiler
சிலம்பழகன் - Chilambu retweetledi
priya
priya@PriyankaSmile01·
டீ விக்கிறது கூட உழைச்சு திங்கிற தொழில்..சீமான மாதிரி கத்தி பிச்சை எடுத்து கட்சி நடத்தல😭🤣 @Seeman4TN 🤭
தமிழ்
42
1.2K
3.6K
32.7K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
ஆர் ஜே பாலாஜிக்காக எதுக்கு அனிருத் 2 லட்சம் தரனும் சம்பந்தமும் இல்ல லாஜிக்கும் இல்ல
தமிழ்
2
130
999
10.5K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Troll Cinema ( TC )
Troll Cinema ( TC )@Troll_Cinema·
One Strong Reason To Vote For TVK...
English
14
1.4K
5K
48.2K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Sudha Kongara
Sudha Kongara@Sudha_Kongara·
For a woman like me unable to speak many truths out of fear of harassment, (even if to help myself) A woman like you who has had the guts to speak truth to protect someone else is a TRUE HERO. I bow to you ma'am 🙏
Revathi@revathitweets

IT TAKES A LOT TO BE REVATHI…!!! While the whole country is celebrating the landmark judgement of death penalty for the NINE policemen in the Santhanakulam custodial torture and murder of Jeyaraj and Bennix, you should know about Revathi. Revathi was a constable in Santhanakulam police station in 2020 when the gruesome incident took place. She was the key witness and the sole reason for all the arrogant officers getting punished today. The police men involved in the brutality were all big men, Revathi was a small time constable. But she stood unperturbed. When Magistrate Bharathidasan, who initially investigated this case, arrived at the Santhanakulam police station he had no clue that constable Revathi will help close the case. "Sir, I will tell you everything, every detail, the truth that is being hidden. But I am the mother of two young girls... can you guarantee the safety of my children and my job?", she had asked the magistrate. Revathi was on night duty when the cruel incident took place. She witnessed the brutality being inflicted on Jeyaraj and Bennix and narrated every single detail. She told how SI Balakrishnan, inspector Sridhar and SI Ragukanes, kept beating the father and son with whatever they found, and how they also stomped on their private parts with their shoes. She remembered their screams. She saw how the officers took pause only to sip alcohol while the victims withered in pain. When the father and son were semi-conscious, unable to bear it, Revathi asked Jayaraj if he needed anything. She gave him coffee which the officials spilt it immediately. Revathi couldn’t stand the brutality but being a woman constable there was only so much she could do. She then offered water to the victims. The so called policemen then stripped Bennix naked, tied his hands and legs separately, and beat him up. They did the same to Jeyaraj. Revathi couldn’t bear the pain of their screams, she left the place. According to the postmortem report, their entire back was skinned, iron rods were inserted and they bled from their rectums. When the case was being discussed by the media, when even the CM of Tamil Nadu tried to brush it away, Revathi knew the truth. The police officials, cleaned up the station of any DNA evidences, erased the CCTV footage and warned everyone to shut-up and not try to become heroes. But Revathi didn’t just narrate the entire ordeal in exact detail…she even helped the investigating officials obtain other crucial information. Despite everything being cleaned, Revathi gathered DNA of the victims in crevices of the walls and floors, on furniture and other objects. She was questioned, threatened, intimidated, bribed and even abused. She stood by justice. She had to go against her colleagues for justice of comman man. In the time when police force is often looked upon with reasonable suspicion, there are people in uniform like Revathi. Today court could pronounce death sentence to nine police officers - only because one woman decided she will stand by truth! Kudos to Revathi, an amazing woman and an absolutely fabulous police officer. The world is a better place because of her courage. Salute ma’am 🙏🏽🙏🏽🙏🏽

English
13
75
725
42.4K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Coward கரூர் கூட்ட நெரிசலுக்கு மட்டும் வரிஞ்சு கட்டிட்டு 30 mins ல ட்வீட் போட்ட ??
தமிழ்
81
375
1.3K
40.3K
சிலம்பழகன் - Chilambu retweetledi
atlee
atlee@Atlee_dir·
#Raaka isn’t just a film… it’s a part of me I’ve carried for years. For 18 years, I held on to one idea, never letting it fade. It tested me, shaped me, and stayed with me through everything. And honestly… this is just the beginning #HappyBirthdayAlluArjun sir @alluarjun @deepikapadukone @sunpictures
atlee tweet media
English
638
5.9K
39.9K
892.4K
சிலம்பழகன் - Chilambu retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
விஜய் அண்ணா பேரை கெடுக்க 17 கோடி 84 லட்சம் செலவு பண்ணி இருக்கு இந்த திமுக சேகர்பாபு & செந்தில் பாலாஜி #TVKVijay‌HQ #TVKVijay‌HQ
தமிழ்
12
789
1.9K
37.4K
சிலம்பழகன் - Chilambu retweetledi
ராஸ்கல்
மத்தவன் பண்ணுனா அதிமுகவினர், தவெகவினர்.. திமுக பண்ணுனா மட்டும் மக்கள் ஆ! எடு செருப்ப நாயே
Polimer News@polimernews

திமுக வேட்பாளருக்கு அணிவித்த 100 கிலோ ஆப்பிள் மாலையை ஒரு நிமிடத்தில் காலி செய்த மக்கள்..! #Chennai | #Sholinganallur | #DMKCandidate | #ElectionCampaigns | #People | #AppleGarland | #PolimerNews

தமிழ்
8
438
1.5K
37K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Hariharan Gajendran
Hariharan Gajendran@hariharangaj·
All the independent candidates of Coimbatore West have two things in common. Place of Residence : Karur Notary Advocate : A. Muhammed Yousuff Ps : DMK Candidate is Karur Senthil Balaji Got exposed by our own #Annamalai
Hariharan Gajendran tweet media
English
11
167
563
58.7K
சிலம்பழகன் - Chilambu retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
The real happiness is at the end..🔥📈
English
7
729
3.2K
31.9K
சிலம்பழகன் - Chilambu retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
❤️‍🩹 மருத்துவ அர்ப்பணிப்பு – உயிரைக் காப்பாற்றிய வீராங்கனை!
தமிழ்
20
236
1.8K
66.9K
சிலம்பழகன் - Chilambu retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி. கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள். தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா? தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
Sun News@sunnewstamil

#BREAKING | தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அண்ணாமலை ஒப்புதல். #SunNews | #Annamalai | #KendriyaVidyalaya

தமிழ்
392
3K
9K
453.2K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம். ஒரு இளைஞன் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக “TVK” என்று கத்தினார். அதற்கு பதிலாக “டேய் இங்க வாடா” என்று அழைத்து provoke செய்வது தலைமை பண்பு அல்ல @Seeman4TN . அதன் பின்னர் கூட்டமாக தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வன்முறைக்கு எந்த சூழ்நிலையிலும் இடமில்லை. 
கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால் அது வார்த்தைகளால் இருக்க வேண்டும் கைகளால் அல்ல. இப்படி நடக்கும் செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே குலைக்கின்றன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான #கண்டனம் #StopViolenceNTK
தமிழ்
282
1.3K
2.9K
152.5K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Rajasekar
Rajasekar@sekartweets·
What if a leader can stoop so low ? Look how @SeemanOfficial provokes his party cadres. The person who shouted TVK is wrong but avana kootitu vaa da inga vandha tea vilda is even more wrg. And people like @CheranDirector says Seema is a better leader. 🤦🤦 x.com/Pokkiri_Victor…
English
199
935
3K
133.2K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேற்று சென்னையில் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் நான்கு மணிநேரம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் அவர்களின் அழுத்தத்தாலும் மிரட்டலாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அது ஒரு மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்றே இதனைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர். தமிழக மக்களின் பேராதரவு பெற்ற ஒரு தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் ஜனநாயக நிலை இங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. நமது கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவைக் கண்டு தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது தீயசக்தி திமுக. 'நமது தலைவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும்; மக்களைச் சந்திக்காமல் செய்துவிட வேண்டும்' என்ற நோக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மூலம் சதிச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது திமுக. ஏற்கனவே, இதனை தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, சட்டப்படி ஜனநாயக வழியில் நமக்கான பிரசார உரிமையை மீட்டெடுப்போம். நமக்கு எதிரான சதிச்செயல்களை முறியடிப்போம். அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் சர்வாதிகாரத்தனத்தில் இறங்கியுள்ள திமுக-வின் தீய செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மக்களாட்சி வாக்கு மூலம் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். #DMKScaredOfTVK
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
33
3.1K
5.9K
221.8K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Dinesh
Dinesh@imdineshadmk·
கையில வெறும் 10000 ரூபாய் தான் வச்சுக்கிட்டு, எப்பிடி சார் இவ்வளவுக்கு அதுவும் வாக்கிங் போறதுக்கு, உங்களால வாங்க முடிஞ்சது @mkstalin சார்! Tshirt -- 13500. Track --- 7000. Shoe --- 12500. Total --- 33000.. தலைவரே @EPSTamilNadu இன்னிக்கு பாத்து செஞ்சு விட்ருங்க✌️😊
தமிழ்
74
820
2.2K
92.2K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
அய்யா அன்பு சேரன் அவர்களுக்கு🙏 நீங்கள் போட்ட Tweet கிற்கு கீழ் சில விஜய் ரசிகர்கள் ஆபாசமாக பேசுவது கண்டிப்பா தவறே. அதை ரசிகர்கள் திருத்தி கொள்ள வேண்டும், நிச்சியம் மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் அண்ணன் சீமான், சாட்டை மற்றும் இடும்பை முதல் தொண்டன் வரை அனைவரும் மேடை ஏறி ஆபாசமாக பேசுகிறார்கள், அவர்களை நீங்கள் கண்டித்து tweet போட்டது உண்டா? இல்லை, அப்போ அதை நீங்கள் ரசித்து கொண்டு இருக்கிறீர்கள் என்றல்லவா அர்த்தம் 🤷‍♂️ விஜய் மற்ற அரசியல் தலைவர்கள் போல என்றைக்கும் யாரையும் தரம் தாழ்ந்து பேசியது இல்லை, அதுவே முதலில் நல்ல தலைவருக்கான பண்பு✌️ அண்ணன் சீமான் நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுவதால் தான் இன்றைக்கு மக்களே, அவர் இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசுவார்னு சொல்கிறார்கள். அண்ணன் சீமான் பேச்சாற்றல் என்பது நேர்மையானதாக இருந்திருந்தால் என்றைக்கோ அவர் நினத்ததை அடந்திருக்கலாம் 🤷 அப்பறம் விஜய் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார் என்று அறியாமையில் இருக்கிறீர்கள் என்றால் அவரின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் பேச்சுக்களை உற்று கவனிக்கவும்✌️ அப்பறம் வெறும் ரசிகர்கள் அவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் ஆதரிக்கிறார்கள் என்றால் அது வெறுப்பின் வெளிப்பாடா என்று கவனித்து கொள்ளுங்கள். இங்க ஒருத்தன் ஊழல் செய்ய மாட்டேன் செய்யவும் விட மாட்டேன், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எல்லாம் எந்த காம்ப்ரமைஸ் இல்லாமல் சரியா செய்வேன் என்று சொல்வதால் ஏளனமா தெரியுது பலருக்கும் நீங்கள் உட்பட. கடந்த 5 வருடங்கள் மேலே சொன்ன எல்லாமே சரியாக இல்லை அதற்கு பல சம்பவங்களே சாட்சி. நீங்கள் எப்படி ஒரு கட்சியின் கொள்கை கோட்பாடு கொண்டு ஆதரிக்கிறீர்களோ அதே போல தான் நாங்களும். TVK யில் எங்கு கொள்கை என்று கேட்டால் அது அறியாமை முட்டாள்தனம் வெறுப்பு தவிர வேறெதுவும் இருக்கு முடியாது✌️ இன்றைக்கு பலரும் மாற்று அரசியல் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் நீங்கள் உட்பட, அதை சீமான் கொடுப்பாரா இல்லை விஜய் கொடுப்பாரா என்பதை தனி ஒருவர் முடிவு செய்வதில்லை. கடைசியா விஜய் கட்சி ஆரம்பித்ததில் மிகெப்பெரிய பாதிப்பு நீங்கள் ஆதரிக்கும் கட்சிக்கு என்பதன் வெளிப்பாடு போல தான் இருக்கு உங்கள் பதிவு ✌️
Cheran Pandiyan@CheranDirector

விஜய் அவர்களின் அன்பு ரசிகர்களுக்கு... நானும் விஜயை ரசித்தவந்தான்... அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான்... ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது.. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல... மக்களின் வாழ்க்கை... அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்பட போவது நாம்தான் ... நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது.. இதை படிக்கும் பொது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும்... நல்ல விசயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான்.. நீங்க பேசுங்க தம்பிகளா... நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான்... கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்.

தமிழ்
30
331
911
45.3K
சிலம்பழகன் - Chilambu retweetledi
Donald J. Trump
Donald J. Trump@realDonaldTrump·
The United States has spent EIGHT TRILLION DOLLARS fighting and policing in the Middle East. Thousands of our Great Soldiers have died or been badly wounded. Millions of people have died on the other side. GOING INTO THE MIDDLE EAST IS THE WORST DECISION EVER MADE.....
English
16.4K
55.8K
159.4K
0
சிலம்பழகன் - Chilambu retweetledi
Damodar
Damodar@tdr8484·
After years of trying to make it as a trader, I’m finally sticking to the 99% in a 9-5. It wasn't the market that beat me—it was the crushing weight of an arrogant FM (@nsitharaman), a clueless @SEBI_India, and the greed of brokers.
Damodar tweet media
English
55
49
423
27.2K
Kirubakaran Rajendran
Kirubakaran Rajendran@kirubaakaran·
If you are under 35, a 40% market crash is not a disaster. It is a gift. You have decades of earning ahead of you, decades of investing ahead of you, and the market just went on a 40% sale. The people retiring next year should be terrified. You should be excited. But you are not excited because social media has trained you to feel the portfolio drawdown as a personal failure. A 3 lakh unrealized loss on your screen feels like you lost 3 lakhs. You did not. The real loss is the person who sees Nifty correcting from its peak and is too scared to invest because they remember the pain of watching it fall from 25,000. That fear will cost them more, over 20 years than any crash ever could. The greatest wealth building opportunities in history all looked like disasters in real time.
English
14
19
257
28.5K