S@thiy@viyug@N

1.9K posts

S@thiy@viyug@N

S@thiy@viyug@N

@imNotGodsPRO

#Ambedkarite || Opinions expressed are my own || எம் இனத்தின் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை தலைவர் தொல். திருமாவளவன் ||

Cuddalore, Tamilnadu. Katılım Haziran 2024
271 Takip Edilen78 Takipçiler
Sabitlenmiş Tweet
S@thiy@viyug@N
S@thiy@viyug@N@imNotGodsPRO·
சென்னையில் தெலுங்கு வாடையும் ஹிந்தி வாடையும் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கு. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா? எல்லா தொழிலும் அவர்கள் வசமே இருக்கு என்கிற சந்தேகம். எனக்கு மட்டும் தான் அப்டி தோணுதா?
தமிழ்
0
0
0
121
S@thiy@viyug@N retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
அன்பே ஆளுநர்.. நான் காமராஜ்.. தவெகவுக்கு ஆதரவு..
Unmai Kasakkum tweet media
தமிழ்
6
99
366
3.9K
S@thiy@viyug@N retweetledi
Fundamental Investor ™ 🇮🇳
TVK Vijay Daily Routine: 1. Wake up 2. Go to Governor home 3. Get instructed to prove majority 4. Come home Repeat 😭😭😭😭😭 Not COOL !!!! #FI
English
31
259
1.7K
21.7K
S@thiy@viyug@N retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
#BreakingNews முகத்தை மறைத்து கொண்டு விஜயை சந்தித்து வந்த மர்ம நபர் தான் அமமுக mla காமராஜ். ஆதவ் அர்ஜூனா மூலம் அவரிடம் குதிரை பேரம் பேசப்பட்டு ஆதரவு பெறப்பட்டுள்ளது. அதன் பின் தவெக எம்.எல்.ஏ கள் தங்கி உள்ள இடத்திலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். அமமுக எம்.எல்.ஏ ஆதரவு கடிதத்தை  ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தெரிய வந்தவுடன் டிடிவி உடனடியாக ஆளுநரை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ வை கடத்தி குதிரை பேரம் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.  ஆளுநர் மாளிகையில் இருந்து தவெக தரப்பிற்கு உடனடியாக அமமுக எம்.எல்.ஏ வை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க சொல்லி உத்தரவு செல்கிறது. இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். அதன் பின் தான் அவரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தூய ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி மாற்றம் என்றெல்லாம் சொல்லிவிட்டு தற்போது குதிரை பேரம், போர்ஜரி செய்து கொண்டுள்ளது தவெக. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Surya Born To Win tweet media
தமிழ்
14
122
241
9.6K
S@thiy@viyug@N retweetledi
Viduthalai Chiruthaigal Katchi
⚠️ Alert ⚠️ “விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்ற பெயரில் தனியாக எந்த Official ID-வும் இல்லை. அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் தலைவர் Thol. Thirumavalavan அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். Fake ID-களை நம்ப வேண்டாம்.
Viduthalai Chiruthaigal Katchi tweet mediaViduthalai Chiruthaigal Katchi tweet media
தமிழ்
3
4
5
481
S@thiy@viyug@N retweetledi
தல அரவிந்த்
Horse-trading has happened. They got a letter of support from the AMMK candidate by force/trickery. However, TTV Dhinakaran went to the Governor and stated, I have the MLA certificate with me, and my candidate is missing. As soon as the news broke, they released him from the TVK office.. TVK is more dangerous
English
37
325
677
16.6K
Harish N S
Harish N S@Harish_NS149·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். -தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
43
513
874
41.5K
விகடன்
விகடன்@vikatan·
"அ.ம.மு.க எம்எல்ஏ திரு.காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. இது டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் நடந்தது. “கடிதம் எழுதவில்லை” என்பது முழுப் பொய்; தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை." என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் #TVKVijay | #TTVDinakaran | #Kamaraj | #AMMK
தமிழ்
101
521
1.2K
79.6K
S@thiy@viyug@N retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
அமமுக எம்.எல்.ஏ. பெயரில் தவெக போலி ஆதரவு கடிதம் தயாரித்ததாக தவெகவுக்கு எதிராக கிண்டி காவல்நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகார் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் #TVK #AMMK #TTVDhinakaran #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
24
132
264
13.5K
S@thiy@viyug@N retweetledi
Vasu Dev S
Vasu Dev S@_ImVasu·
Gvrnr : எதுக்கு எம்எல்ஏ காமராஜரை கடத்தனீங்க ? விஜய் : காமராஜர் ஆட்சி அமைக்கணும்னு தான் !
Vasu Dev S tweet media
தமிழ்
11
171
661
7.9K
S@thiy@viyug@N retweetledi
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
விஜய் ஆட்சியமைப்பது கடினமாகிறது அமமுக சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு என்ற வாட்சப்பில் வந்த கடிதத்தின் நகல் @TVKVijayHQ தரப்பில் @lokbhavan_tn ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் உண்மையானதா என ஆளுநர் மாளிகை AMMK சட்டமன்ற உறுப்பினர் காமரஜை அழைத்து விசாரித்துள்ளது என TTTV தினகரன் கூறுகிறார்.. @TTVDhinakaran முதலில் சென்று அந்த கடிதம் போலி என்று புகார் கூறியுள்ளார் ஒரு மணிநேரத்தில் காமராஜூடன் மறுபடியும் சென்று எழுத்துப்பூர்வமாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதம் போலியானதென தெளிவாக புகார் அளித்துள்ளனர் ஒருவேளை வாட்சப்பில் வந்த கடிதத்தின் நகல் @TVKPartyHQ விஜய் தரப்பில் ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அதுவொரு தீவிரமான குற்றம்..சோலி முடிஞ்ச்.. பஞ்சாயத்தை கோர்ட்டு தான் தீர்க்கனும்..
Aravindakshan B R tweet mediaAravindakshan B R tweet media
தமிழ்
20
110
291
16.9K
S@thiy@viyug@N retweetledi
BOSS TVK ❤️💛❤️
எவன்னே தெரியல மாம்ஸ்... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு வச்சிருந்த MLA_வ தூக்கிட்டாங்க !! #TVK #TVKVijay#AMMK
BOSS TVK ❤️💛❤️ tweet media
தமிழ்
11
114
663
9.1K
Arun Vijay
Arun Vijay@AVinthehousee·
BREAKING: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
தமிழ்
17
239
671
16K
S@thiy@viyug@N
S@thiy@viyug@N@imNotGodsPRO·
@itzproudloser இ*னாய் இருக்க நெறைய வாய்ப்பு இருக்கு.
S@thiy@viyug@N tweet media
தமிழ்
0
0
0
39
Rajkumar
Rajkumar@itzproudloser·
பதவி ஏற்காமல் மன்னார்குடி MLA - வை கடத்த சொல்லி ஆலோசனை வழங்கிய மங்குனி யாரு? 🤣 சட்ட சிக்கல் உறுதி 👌
தமிழ்
46
347
1.5K
58.3K
S@thiy@viyug@N
S@thiy@viyug@N@imNotGodsPRO·
@ashwin_tvk_ நாளையோடு தவெக-வுக்கு பால்.
S@thiy@viyug@N tweet media
தமிழ்
0
0
0
85
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
These are the video visuals of the letter written with pride and self-awareness by MLA Kamraj of Amma Makkal Munnetrag Kazhagam, expressing his support for Tamil Nadu Vijayakazhagam. The General Secretary of Amma Makkal Munnetrag Kazhagam, Mr. Dinakaran, had stated with approval that he supports Tamil Nadu Vijayakazhagam. However, the information spreading that he did not write the letter is contrary to the truth and misleading, and it is essential for everyone to clearly understand this. Hiding all these facts, TTV Dinakaran is disseminating false news and information. The public must realize that, as far as TVK is concerned, there is no need to negotiate with anyone.
English
12
147
278
5.7K
S@thiy@viyug@N
S@thiy@viyug@N@imNotGodsPRO·
@ramk8060 நாளைக்கு சுயநினைவோட நீங்க இருந்தா சரி. இப்படி மாட்டிகிட்டீங்களேடா. வளந்துகெட்டவன் பேச்ச கேட்காதிங்கடானு படிச்சு படிச்சு சொன்னோமே
தமிழ்
0
0
3
151
RamKumarr
RamKumarr@ramk8060·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
தமிழ்
119
619
1.5K
37.6K
தூய துறவி
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ... துணை முதல்வர் பதவி கொடுடே விஜய்.
தமிழ்
1
55
109
2.8K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
டிடிவி தினகரன் ஓட அஜண்டா என்னன்னா பாத்தீங்களா ஆட்சியை அமைக்கல அதுக்குள்ள விஜய் பொய் பேசுறாருன்னு சொல்றதுதான். இவரே வைப்பாராம் இவரே எடுப்பாராம்.
தமிழ்
21
212
632
8.8K