தெய்வா நல்லவன்

6.4K posts

தெய்வா நல்லவன் banner
தெய்வா நல்லவன்

தெய்வா நல்லவன்

@imdeivam

O+💉தேசியமும் 🇮🇳தெய்வீகமும்🔔தெய்வாவின்👀இரு கண்கள்,socialworker,Mech Eng,அஜித்🎬டிராவிட்🏏#Spb🎵ரசிகன்,தமிழன்,,புவிவெப்பமடைதலைநிறுத்துங்கள் 💧நீர்க்கு நன்றி

கொங்கு மண்டலம், இந்தியா Katılım Mart 2015
1.1K Takip Edilen217 Takipçiler
Sabitlenmiş Tweet
தெய்வா நல்லவன்
@writter_vambu @RahulGandhi ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டோர் எழுவதில்லை, ஆனால் நீதி கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கை இன்னும் உள்ளது, அதுவரை பிற்கால தலைமுறைகளிடம் கடத்தி கொண்டே இருப்போம் #JusticeForTamilGenocide
தெய்வா நல்லவன் tweet media
தமிழ்
0
1
3
0
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
1.8K
13.9K
101K
12.6M
தெய்வா நல்லவன்
@Cool_ravi125 The news you are referring to is a groundbreaking archaeological discovery that created a major stir, linking ancient Egypt directly with Tamil heritage. The phrase found was "Sikai Kotran" inscribed in the Tamil-Brahmi script on an ancient artifact discovered in Egypt.
English
0
0
0
11
syed
syed@syed2029·
சிந்தித்து நல்லது கெட்டது அறியும் மக்கள் வாழும் மாவட்டங்கள்
syed tweet media
தமிழ்
263
1K
3.4K
232.2K
தெய்வா நல்லவன் retweetledi
Monkey
Monkey@Animalofficiall·
எதே கேடுகெட்ட அந்த தொகுதி மக்களா....😡 உங்களுக்கு ஓட்டு போடலனா அவங்க கேடு கெட்டவங்களா... அதையும் மேடைலயே சொல்றீங்க...இவங்களோட எண்ணம் எவ்ளோ ஆதிக்க மனப்பான்மையுடன் இருக்கு பாருங்க....🤦‍♂️
தமிழ்
47
1.5K
2.6K
61K
தெய்வா நல்லவன்
@Ranjith_Rayappa நல்லது செய்ய நல்ல மனம் வேண்டும் அரசு பற்றிய நிர்வாக அனுபவம் வேண்டும் இருக்கிறது அவரிடம்
தமிழ்
0
0
0
4
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இல்ல புரியல...???😳 Dr PTR - •Doctor of Philosophy (Ph.D.) •Master of Business Administration (MBA) •Master of Science (M.S.) •Bachelor of Technology (B.Tech.) Thangam Thennarasu - Bachelor of Engineering Sengottaiyan - S.S.L.C. Meanwhile செங்கோட்டையன் as Finance Minister- GDP na என்னது பா? DGP ah 😁 #தற்குறி
Black Panther tweet media
English
513
700
2.6K
429.9K
Akilan Tamilanin Cinema
Akilan Tamilanin Cinema@TamilaninCinema·
சுத்தமா நடிப்பே வராத இந்த நடிகருக்கு உயிர் கொடுத்தது டப்பிங் கலைஞர் , அந்த டப்பிங் ஆர்டிஸ்ட் நம்ம @chiyaan Vikram 😻❤
தமிழ்
7
53
607
88.2K
தெய்வா நல்லவன் retweetledi
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
முன்பு ஓடுகிற பேருந்தில் சென்று.... யாருக்காவது இலவசமாக பைபிள் வேண்டுமா என்று பொதுமக்களிடம் (ஹிந்துக்களிடம்)கேட்டு பைபிள் கொடுப்பேன்... பாஸ்டர் JCD பிரபாகர்
தமிழ்
94
1.2K
3.4K
293.6K
தெய்வா நல்லவன் retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
பதவி வெறிக்காக திமுக செய்த அவலம் அம்பலம்.👇 ஒட்டுமொத்த உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார் அண்ணன் @CVShanmugamofl இதற்கு திமுகவால் பதில் சொல்ல முடியுமா 👊 திமுக ஒரு தீய சக்தி என்பதை இப்போது மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.
தமிழ்
132
2.8K
7.3K
88.6K
தெய்வா நல்லவன்
@selvinnellai87 உங்க கிட்ட கத்துக்கிட்ட மொத்த வித்தையும் உங்க கிட்டயே காமிச்சுட்டு போய்டாங்க
தமிழ்
0
0
1
72
நெல்லை செல்வின்
இந்த மனுஷனுக்கு துரோகம் பண்ண எப்டிடா மனசு வர்து …
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
58
196
1.4K
22.6K
தெய்வா நல்லவன்
@polimernews இதை தான் செங்கோட்டையன் சொன்னார் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவரையே தூக்குனாங்க இப்ப என்னாச்சு
தமிழ்
0
0
0
221
Polimer News
Polimer News@polimernews·
பிளவுப்பட்டதா அ.தி.மு.க..? இ.பி.எஸ்.ஆ? வேலுமணியா?... தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தலைமைச் செயலகத்திற்கு சி.வி சண்முகம் விசிட்… சட்டமன்ற குழுத் தலைவர் வேலுமணி, கட்சிக் கொறடா சி.விஜயபாஸ்கர் என்ற கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் கூட்டாக வழங்கினார்கள்..! #ADMK | #CVShanmugam | #SPVelumani | #EPS | #PolimerNews
தமிழ்
18
55
579
77.2K
ஆல்தோட்டபூபதி
அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடுறப்ப TVK TVKனு கத்தியிருக்கானுங்கன்னா, எவ்வளவு பெரிய மடக்கு ஊதியா இருப்பானுங்க..
ஆல்தோட்டபூபதி tweet media
தமிழ்
1
70
118
3.4K
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
நீங்கள் கேட்ட மாற்றம் முதல் நாளே தொடங்கியது.. தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும்.. இன்று முதல் தமிழ் தாய் வாழ்த்து கடைசியாக பாடப்படும் சங்கிகள் கொண்டாடும் மாற்றத்திற்கான ஆட்சி
Jaya Kanagaraja tweet media
தமிழ்
177
964
2.3K
61.2K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
விஜயின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு முகத்தை மறைத்துக் கொண்டு சென்ற நபர் யார்? #Chennai #Pattinapakkam #TVKvijay #House #Newstamil24x7
தமிழ்
72
54
599
185.1K
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2.5K
16.5K
105.4K
3.8M