Ganesh Arunachalam

22.7K posts

Ganesh Arunachalam banner
Ganesh Arunachalam

Ganesh Arunachalam

@imganesaa

-

Tenkasi Katılım Temmuz 2017
1.6K Takip Edilen5.7K Takipçiler
Ganesh Arunachalam retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title. Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal. Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
K.Annamalai tweet media
English
63
1.8K
12.3K
84.8K
Ganesh Arunachalam retweetledi
டெல்டா தமிழச்சி 🚩🇮🇳
தமிழ் நாடு மக்கள் வரவேற்கும் தலைவர் அண்ணாமலை அவர்கள் 🙏🔥
தமிழ்
1
118
398
3K
Ganesh Arunachalam retweetledi
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳🇧🇷
இந்த ரங்கராஜ் பாண்டே அ*ரசியல் இன்டர்வியூ எடுக்கிறதுல எக்ஸ்பர்ட், ஆனா அவரு அதுல மட்டும்தான் எக்ஸ்பர்ட்ன்னு யாராவது அவர்கிட்ட சொல்லணும்.... அ*ரசியல் இன்டர்வியூ எடுக்கும்போது பொது விஷயம், அவருக்கும் நிறைய தெரிஞ்சு இருக்கும், பொது வெளியில் இருக்கிறதை வச்சு கேள்வி கேட்டு, இடைமறிச்சி சிறப்பா செய்யலாம்.... ஆனா, அதே பழக்கத்துல எடுக்கிற கேஷுவல் இன்டர்வியூல, அவங்க சொந்த விஷயத்தை சொல்லிட்டு இருக்கும்போது, நடுவுல பூந்து அது அப்படித்தானே, இது இப்படித்தானேன்னு டா*ர்ச்சர் பண்ணிட்டு இருக்கார். இது என்ன அ*ரசியலா விஷயம் எல்லாம் பொதுவெளியில் இருக்க, சும்மா நச நசன்னு நடுவுல பூந்து பேசிக்கிட்டு. ரங்கராஜ் பாண்டே இந்த மாதிரி கேஷுவல் இன்டர்வியூ எடுக்கிறதுக்கு முன்னாடி, சித்ரா லக்ஷ்மணன் எப்படி பேட்டி எடுகிறார்ன்னு பாத்துட்டு வர்றது உசிதம். இல்லைன்னா அ*ரசியல் இன்டர்வியூ மட்டும் பண்ணவும்.
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳🇧🇷 tweet media
தமிழ்
7
10
126
17.4K
Ganesh Arunachalam retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
Insta, Twitter, Facebook, Yotube, News Channels, News Paper எல்லா இடத்திலும்: "அண்ணாமலை" 🥳🥳 #Annamalai
Tiếng Việt
5
167
879
6K
Ganesh Arunachalam retweetledi
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
கடந்த ஒரு வருடம் எந்த பொறுப்பிலும் இல்லை Active இல்லை தேர்தல் பிரச்சாரம் வரும் வரை ஒதுங்கி இருந்தார் திடிர்னு இன்று அழைப்பு விடுத்தார் இன்று 10 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் 🔥 ஒரு நல்ல அரசியல் மாற்று அரசியலுக்கான ஏக்கம் நன்கு படித்த உண்மையில் தனது கேரியர் உச்சம் பெற்ற ஒருவர் வர வேண்டும் என இளைஞர் கூட்டம் காத்து கொண்டு இருந்து இருக்கின்றது அந்த கனவு இன்று நினைவாகி கொண்டு இருக்கிறது 🔥🔥🙏 #AnnamalaiSpeech
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 tweet mediaKPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 tweet media
தமிழ்
8
192
670
8K
Ganesh Arunachalam retweetledi
விஜ் ஸ்ரீராம்
நான் ஒரு மேனேஜர் இல்ல, லீடர்ன்னு அண்ணாமலை சொன்னப்ப கிண்டல் பண்ணாங்க, ஒரு லீடரால மேனேஜ்ரா இருக்க முடியும், ஆனா எல்லா மேனேஜராலயும் லீடராக ஆகிவிட முடியாது என்கிற உண்மை புரியாத முட்டாளுங்க… ஆனா இன்று அவர் அறைகூவல் விட்டு 12 மணி நேரத்துல சுமார் 11 லட்சம் பேர் சேர்ந்திருக்காங்க… உண்மையான லீடரா வந்து நிக்கிறார் 🔥🔥 wetheleader.org
விஜ் ஸ்ரீராம் tweet media
தமிழ்
6
90
384
7.2K
Ganesh Arunachalam retweetledi
நைனா 
நைனா @Writer_Naina·
விரைவில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருக்கிறார் 👌🏻🔥 @rajinikanth @annamalai_k
தமிழ்
3
36
196
5.3K
Ganesh Arunachalam retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகள்" - திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா #ARaja #DMK #Annamali #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
6
19
186
6.4K
Ganesh Arunachalam retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
சென்னை விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்கள்.. அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு..! #Chennai #Annamalai #TNBJP #Newstamil24x7
தமிழ்
8
112
502
4.2K
Ganesh Arunachalam retweetledi
Elon Rusk
Elon Rusk@hsejarsa·
டோமர் வேலைய தொடங்கிட்டான்
தமிழ்
10
15
152
8.2K
Ganesh Arunachalam retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய திரு.அண்ணாமலை அண்ணாக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தமிழ்
1
104
606
4.1K
Ganesh Arunachalam retweetledi
Your_Voice_Matters (Raghuvaran)
மாறுவோம்!! மாற்றுவோம்!! @annamalai_k ✌️❤️❤️❤️ nice tagline
தமிழ்
2
28
193
2.5K
Ganesh Arunachalam retweetledi
Haranprasanna
Haranprasanna@haranprasanna·
அண்ணாமலைக்குக் குவியும் ஆதரவைப் பார்த்தால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிக முக்கியமான வாய்ப்பு ஒன்றைத் தவறவிட்டு விட்டது என்றே தோன்றுகிறது. ஒருவேளை அண்ணாமலை சொல்படி பாஜக தனித்துப் போட்டி இட்டிருந்தால் இன்று தநாபாஜகவுக்குச் சமாதி கட்டப்பட்டிருக்காது. ஆனால் அண்ணாமலை சொன்னதை பாஜக கேட்காமல் இருந்ததிலும் கடவுள் ஒரு நன்மையைச் செய்திருக்கிறார். அது திமுகவை இத்தனை குறைவாக வெல்ல வைத்தது. ஒருவேளை அண்ணாமலை சொல்படி பாஜக தனியாகப் போட்டியிட்டிருந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இன்னும் சிதறி ஒருவேளை திமுக கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை இல்லாமல் ஆக்கியதுதான் ஒரே நல்ல விஷயம். ஆனால் எந்த வகையிலும் எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு இனி விமோசனமே கிடையாது. தன்னைத் தானே ஒழித்துக் கொண்டது.
தமிழ்
16
55
408
22.3K
Ganesh Arunachalam retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025
தமிழ்
2.4K
15K
48.5K
4.7M
Ganesh Arunachalam retweetledi
Mehala BJP
Mehala BJP@MehalaChandru·
Modiji for Bharat.. Annamalai anna for TN..
Indonesia
12
51
438
4K
Ganesh Arunachalam retweetledi
🔥SUPERSTAR BAKTHAN🔥
🔥SUPERSTAR BAKTHAN🔥@AjiBakthan68916·
இன்னும் சில வினாடிகளில் #1Million membership - ஐ தொட போறாங்க திரு @annamalai_k அவர்கள்👏🔥 எந்த பின்புலமும் இல்லாத ஒரு ஆளு , சில மணி நேரங்களில் 10 இலட்சம் உறுப்பினர்களை தொடுறது எல்லாம் Vera level👌🔥
🔥SUPERSTAR BAKTHAN🔥 tweet media🔥SUPERSTAR BAKTHAN🔥 tweet media
தமிழ்
16
73
251
3.7K
Ganesh Arunachalam retweetledi
Hamza Ali Mazari
Hamza Ali Mazari@Thala7895·
அணில் விட அண்ணாமலைக்கு instagramல மொரட்டு influence இருக்கு 👌 Unreal Craze for #Annamalai
51
234
1.5K
28.5K