IMsathishVK11

31 posts

IMsathishVK11

IMsathishVK11

@imsathishvk

Katılım Şubat 2023
15 Takip Edilen1 Takipçiler
IMsathishVK11
IMsathishVK11@imsathishvk·
Thalapathy rasigaragal: anna thappu pandraaru maathaikkanum Route Mafiya: vijay ku ellam theriyum Your opinion?
Eesti
0
0
0
27
IMsathishVK11 retweetledi
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட வேண்டியவரை அதே துறையின் இயக்குநராக நியமித்தாரா TN முதலமைச்சர்? 😡 @TVKVijayHQ @SavukkuOfficial @BJP4TamilNadu @AmitShah @tnpoliceoffl
தமிழ்
22
697
1.7K
37.5K
IMsathishVK11
IMsathishVK11@imsathishvk·
Triple 'POWER CENTRE' slowly become poisoning government .
English
0
0
0
39
IMsathishVK11
IMsathishVK11@imsathishvk·
Enakkenamo Dmk vida mosamaana Goverment form aaga pogudhunu nenaikkuren en ungalukku vote pottennu varuthapada vachiraadhinga
Eesti
0
0
0
47
IMsathishVK11
IMsathishVK11@imsathishvk·
@PrawinGaneshan Konjam konjama en ivangalukku vote pottomnu nenaikkuren maatramnu nenachen aana ...
Suomi
3
4
17
3.9K
Prawin Ganeshan
Prawin Ganeshan@PrawinGaneshan·
Red Giant Movies Shenbagamoorthy with a Power Center - மக்கள் தான் இறுதியில் ஏமாற்றம் அடைகிறோம். மறைமுக கூட்டணி எல்லா ஆட்சியிலும் தொடர்கிறது
Prawin Ganeshan tweet mediaPrawin Ganeshan tweet media
தமிழ்
39
379
1.6K
138.9K
IMsathishVK11
IMsathishVK11@imsathishvk·
@_MrRocky Aana avaru endha ponnukkum paaldoilum kudikka maataaru kaala paathu repostum podamaataaru
Eesti
0
0
5
2.6K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது" "இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது; எந்த அசம்பாவிதமும் இல்லை; ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன் உதாரணம். வழிதவறி போகவேண்டாம்; கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது, அது கலைந்துவிடும். திராவிட குடும்பம் 75 வருடம் கட்டிக்காத்த குடும்பம்" - திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த கமல்ஹாசன் #DMK #MNM #KamalHaasan #TNElection2026 #TVKVijay #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
255
182
788
76.8K
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
சவுக்கு மீடியாவின் உரிமையாளரான @SavukkuOfficial சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று 13.04.2026 காலமானார் .அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்...🥀💔 சவுக்கு சங்கர் அவர்களின் தாயாருடன் சில நாட்கள் பழகியது உண்டு தன் மகனை எப்படி பார்ப்பாரோ அப்படித்தான் எங்களையும் பார்த்துக் கொள்வார். ஆனால் காலையும் மாலையும் காவல் நிலையம் சென்று கையொப்பம் இட வேண்டும் என்ற நீதிமன்ற கட்டுப்பாட்டால் அவரது இறப்பு கூட என்னால் செல்ல முடியவில்லை என்பது என் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டது.💔
Nithis Kumar tweet media
தமிழ்
188
580
3.6K
146.3K
IMsathishVK11
IMsathishVK11@imsathishvk·
@tamiltalkies Romba nandei thalaivare unmaiye urakka sonnadhukku idha namba sonna yaarum en neenga sonnakooda kaasuvaangittu soldran solvaanga anyway superr
Eesti
0
0
0
152
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
விஜய்யை கண்டு அலறும் தலீவர்: இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர்தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான். 25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார். 2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார். 25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை. சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது. சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார். கதறுங்க தலீவரே. கதறுங்க.
தமிழ்
331
1.8K
8.3K
268.2K
NDTV
NDTV@ndtv·
#BREAKING | Tamil Nadu Election: Massive Crowd Turns Up for Vijay’s Kolathur Roadshow NDTV's @DharanVija47684 Reports
English
18
807
2K
31.5K
MaNi
MaNi@eesanmani·
@DirectorBose உனக்கு ஏன் எம்எல்ஏ சீட்டு தரலன்னு இப்ப புரியுதா??
MaNi tweet media
தமிழ்
28
153
682
22.9K
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
சிரஞ்சீவி எனும் நடிகர் ஆந்திர அரசியலில் நுழைந்து (2008) பெரிய அதிர்வை ஏற்படுத்தினார்.. திரும்பிய பக்கமெல்லாம் பெரும் கூட்டம்.. பாலக்கோடு,திருப்பதி எனும் இரு இடங்களில் போட்டியிட்டார்.. மாபெரும் தோழ்வியை தழுவினார்..அரசியல் வேறு.. சினிமா வேறு என்று உலகுக்கு உணர்த்தினார்.. (இத நான் ஏன் சொல்ரேன்னா.. அதுக்கு சொல்ரேன்)
தமிழ்
770
153
823
159.2K
IMsathishVK11 retweetledi
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@TVKVijay24x7·
இதெல்லாம் இந்த யுகத்துல் யாருக்கும் நடக்காது 🔥🔥🔥 அன்னிக்கு MGR இன்னிக்கு #ThalapathyVijay
தமிழ்
1
103
530
4.5K
R.Varadharajan
R.Varadharajan@nmkparty·
எங்கள் காதுகள் பாவம் இல்லையா சீமான் தேர்தல் வாக்குறுதி உளறல்கள் - 3
தமிழ்
33
188
470
6.8K