MaNi

3.1K posts

MaNi banner
MaNi

MaNi

@eesanmani

Katılım Mayıs 2015
47 Takip Edilen55 Takipçiler
MaNi
MaNi@eesanmani·
நீ சோத்தை திங்குறிய இல்ல பீய திங்குறியா? அது ஒரிஜினல் முடி! உன்னை மாதிரி தற்குறிக்கு தெரியாது!
Maridhas@MaridhasAnswers

மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல: இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist.. மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு.. அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..

தமிழ்
0
0
0
4
MaNi
MaNi@eesanmani·
@VinodhiniUnoffl ஜெயக்கடா மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது வருத்தமளிக்கிறது!
தமிழ்
0
0
0
8
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
இது நல்ல விஷயமாகப்பார்க்கிறேன். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், அறிவார்ந்த நபர்கள் இருக்கவேண்டும் என்று நமது முதலமைச்சர் நினைப்பது சிறந்த விஷயம்.
Sun News@sunnewstamil

#NewsUpdate | "பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. முதலமைச்சர் விஜய் இது குறித்து முடிவு எடுப்பார்" - மதுரையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி #SunNews | #TVK | #Congress

தமிழ்
96
52
355
46.5K
MaNi
MaNi@eesanmani·
@Thaarikhantk ஆமா என்ன எளவு தமிழ் எழுத்து இது????
MaNi tweet media
தமிழ்
0
0
0
49
MaNi
MaNi@eesanmani·
@JamesStanly யோவ் ஜேம்ஸூ ஜெயிலுக்குள்ள இருந்து எப்பிடிய்யா ட்வீட் போட்ற?
தமிழ்
0
0
2
461
James Stanly
James Stanly@JamesStanly·
MKS பேசிட்டாரு.. EPS பேசிட்டாரு.. Annamalai பேசிட்டாரு.. Nainar கூட பேசிட்டாரு.. ஆனா அண்ணா 🤡
James Stanly tweet media
தமிழ்
49
526
2.7K
44.9K
MaNi
MaNi@eesanmani·
@Sundara10269992 அவதூறு கழகத்தலைவர் திரு. @mkstalin அவர்களின் பட்டறையில் பயிற்சி பெற்று சிறப்பாக அவதூறு பரப்புகிறார் சுந்தரவல்லி அக்கா! வாழ்த்துக்கள் @DMKITwing @DMKLegalWing @dmk_youthwing @dmk_studentwing @arivalayam
தமிழ்
0
0
0
5
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
தலைமைச் செயலகத்திலிருந்து தப்பி ஓடிய விஜய் அன்று 41 பேர் மரணத்தின் போது தப்பி ஓடினார் இன்று குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குறித்து கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடுகிறார்
தமிழ்
120
402
731
9.3K
MaNi
MaNi@eesanmani·
@djayakumaroffcl மெயின் ரோடு "சிந்து" பைரவி ராகம் வீட்டுக்குள்ள "சிந்து"பாத் கதை
தமிழ்
0
0
0
3
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
~தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க... ~அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க... ~வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல🙄 ( மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம்...😭🤣)
DJayakumar tweet media
தமிழ்
684
3K
11.1K
314.4K
MaNi
MaNi@eesanmani·
@Senthilvel79 கரெக்ட்டா கேட்டீங்க செந்தில் அண்ணா! இந்த ஆட்சிக்கு அந்த கேடுகெட்ட, துருப்பிடித்த இரும்புககரம் கொண்ட ஸ்டாலின் ஆட்சியே மேல் 🤧🤧🤧
தமிழ்
0
0
0
30
Senthil
Senthil@Senthilvel79·
வாய் பேச முடியாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. இதுவா சார் மாற்றம்
தமிழ்
136
389
788
8.4K
MaNi
MaNi@eesanmani·
@idumbaikarthi Expectation : 234 தொகுதியிலும் வெற்றி Reality: அண்ணே "0" செக் பண்ணிக்கோங்க
தமிழ்
0
0
0
3
RajivGandhi Radhakrishnan ✨
நான்! இந்திய குடிமகன்…. தமிழ்நாட்டில் வாங்கு உரிமை வைத்து உள்ளேன்…. திமுக-வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்!!! நான் @CMOTamilnadu அலுவலகத்தினை ஆய்வு செய்யலாமா??? பதில் தாங்க மாண்புமிகு Mr clean @TVKVijayHQ அவர்களே….
தமிழ்
531
891
2.5K
99.4K
MaNi
MaNi@eesanmani·
@rajiv_dmk @TVKVijayHQ இதுதான் மாற்றமா @TVKVijayHQ சரி 69 ராஜீவ் அண்ணா! அப்படியே திமுக அமைச்சருங்க லிஸ்ட்ட போடு!
MaNi tweet media
தமிழ்
0
0
0
60
RajivGandhi Radhakrishnan ✨
தூயசக்தி Mr clean @TVKVijayHQ அவர்களின் அமைச்சரவை Loading…. 🤦🏻🤦🏻🤦🏻
RajivGandhi Radhakrishnan ✨ tweet media
தமிழ்
109
260
627
39.7K
MaNi
MaNi@eesanmani·
@khushsundar Is it right to barge into someone else's home and stick your nose into their problems?
MaNi tweet media
English
0
0
0
9
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
Some are just hell bent to prove their DNA. Thank you for proving me right. 🙏😊
English
1.3K
127
2.5K
1.2M
MaNi
MaNi@eesanmani·
@Senthilvel79 மாற்றம்ன்ற சொல்லை தமழ்நாட்டக்கு அறிமுகப்படுத்துனதே கலைஞர் தான்!
MaNi tweet media
தமிழ்
0
0
0
10
MaNi
MaNi@eesanmani·
@SuthanNayagam இதை சட்டமன்றத்துக்கு வெளிய செக்யூரிட்டிகிட்ட காமிச்சு உள்ள விடுங்கன்னு சீமான் சொன்னா, செக்யூரிட்டி சீமானை செருப்பால அடிப்பாரு!
தமிழ்
0
0
0
75
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
புரிந்தால் சரி.!
சுதன் NTK tweet media
தமிழ்
135
75
559
81.7K
MaNi
MaNi@eesanmani·
@Udhaystalin இந்த விளக்கத்தை சட்டமன்றத்துலயே சொல்லிருக்கலாம். பாவம், எழுதிக்குடுத்தவன் ஒழுங்கா எழுதிக்குடுக்கல போல 😂😂😂😂
MaNi tweet media
தமிழ்
0
0
1
10
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.6K
6K
16.5K
1.3M
MaNi
MaNi@eesanmani·
@DrSenthil_MDRD உதயநிதி கையில் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பேப்பர்களில் எழுதியிருப்பவை விடிய விடிய உறங்காமல் உதயநிதி எழுதியது என்று நம்பினால் நீயும் தற்குறியே! 🖤❤️
தமிழ்
0
0
0
6
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
கேள்வி கேட்ட உடனே பதிலை எதிர்பார்த்தால் எப்படி ப்ரோ It's very wrong Bro., என்ன கேட்க போறிங்கனு ஒரு நாள் முன்பே தெரிவித்தால் நாங்க வியுக வகுப்பாளர்யிடம் ஆலோசித்து பதில் தர முயற்சிப்போம் இல்ல. Please Bro கொஞ்சம் மனசு வையுங்க
தமிழ்
122
422
1.5K
25.1K
MaNi
MaNi@eesanmani·
@kumaranofficia சாட்டை துரைமுருகனை நிற்க வைக்க வேண்டும்!
தமிழ்
0
0
0
5
பிரியகுமரன்
பிரியகுமரன்@kumaranofficia·
திருச்சி கிழக்கு தொகுதியில் மறு தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் #சீமான் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.. யாருக்கெல்லாம் அந்த ஆசை இருக்கிறது.?? #NTKforTN #seeman 🔥🔥🔥
பிரியகுமரன் tweet media
தமிழ்
208
166
631
22.7K
MaNi
MaNi@eesanmani·
@Milton_Off மதூர் சத்யா பண்ணின பேரழிவை விடவா நண்பா?
தமிழ்
0
0
1
29
Milton
Milton@Milton_Off·
பல இடங்களில் வசூல் வேட்டை… Proxy நிறுவனங்களுடனான ஒத்திசைவு… என மூர்கத்தனமான அதிகாரிகளின் ஆட்சி தொடங்கியது… பேரழிவை நோக்கி நகர்கிறோம் ❤️
தமிழ்
176
727
2.1K
263.9K
MaNi
MaNi@eesanmani·
@idumbaikarthi @TVKVijayHQ டேய் கார்த்தி நீ வேலைக்கு ஏதாவது போறியா? சோத்துக்கு என்ன பண்ற?
தமிழ்
0
0
0
65
இடும்பாவனம் கார்த்திக்
மக்களுக்காக (!) உச்சத்தைவிட்டு, பல கோடிகளை உதறிவிட்டு வந்தவர், நீலாங்கரை வீட்டைவிட்டு வர மாட்டாரா? என்ன முதல்வரே? @TVKVijayHQ
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
228
371
1.1K
44.3K
MaNi
MaNi@eesanmani·
@SuthanNayagam நாம் OLEலர் 💥💥💥💥 அருமைடா சீமான் @Seeman4TN
தமிழ்
0
0
0
65
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
மகிழ்ச்சி.!
சுதன் NTK tweet media
தமிழ்
49
319
827
30K
MaNi
MaNi@eesanmani·
@TVKSathyaKumar இவனை யாராச்சும் புடிச்சி கட்டிப்போடுங்கடா!
தமிழ்
0
0
0
467
TVKAdvocate_SathyaKumar
TVKAdvocate_SathyaKumar@TVKSathyaKumar·
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுச்செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களை சந்தித்தேன். திருத்தணி தொகுதியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் சுருக்கமான கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த சிந்தனைகள் மற்றும் முன்னேற்றக் கருத்துகள் தொடர்பாக சுருக்கமான கலந்துரையாடல் நடைபெற்றது. ——- Met our TVK General Secretary and Honourable Minister of Tamil Nadu Thiru. Bussy Anand Avl. Had a brief interaction about Tirutanni Constituency Development. Also had brief interaction about Tamil Nadu’s Development Ideas. In Practice & Service, Adv. Dr. M. Sathya Kumar LLM, ACA, ACMA, ACS, CIMA - ACMA(UK), CGMA (US), CISI - ACSI (UK), MA (Economics), Ph.D., (Global Transfer Pricing) TVK National Spokesperson Member, TVK Election Manifesto Committee Member, TVK Legal Team. Member, Election Laws Compliance MLA Candidate (Tirutanni Constituency)
TVKAdvocate_SathyaKumar tweet mediaTVKAdvocate_SathyaKumar tweet mediaTVKAdvocate_SathyaKumar tweet media
தமிழ்
44
332
3K
98.8K