Natanaguru M

15.3K posts

Natanaguru M

Natanaguru M

@itmylyf

FILMMAKER

chennai india Katılım Mayıs 2019
540 Takip Edilen1K Takipçiler
Natanaguru M retweetledi
Drink water please
Drink water please@MuratuAdiMahesh·
தண்ணி குடி ன்னு ரிப்பிட்டடா ட்வீட் போடுறத பாத்து சில பேர் ஏளனம் செய்றாங்க சில பேர் ஞாபக படுத்துனதுக்கு நன்றி சொல்றாங்க நான் ஏன் தண்ணி குடிக்குறத பத்தியே திரும்ப திரும்ப போஸ்ட் பன்றேன் அப்படின்னா இந்த தண்ணி சரியா குடிக்காம அதனால எங்க குடும்பத்துக்கு நிகழ்ந்த இழப்பு மிக பெருசு
தமிழ்
53
353
781
170.4K
Natanaguru M retweetledi
Arjun Das
Arjun Das@iam_arjundas·
🤍🔥
Arjun Das tweet mediaArjun Das tweet media
QME
123
5.3K
35.9K
764.4K
Natanaguru M retweetledi
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
1991ல் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேரும் கொல்லப்பட்டார்கள். அதில் பாதுகாப்புக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அந்த ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார். 34 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அந்த மகனும் இப்போது போலிஸ் இன்ஸ்பெக்டர். நீலாங்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரவீன் ராஜேஷ்தான் அவர். ஆமாண்டா, ராஜீவ்காந்தியை நாங்கதாண்டா போட்டோம் என்று மேடையிலேயே மார்தட்டிய சீமான் வீட்டில் இன்று ‘சம்பவம்’ செய்தவர் அவர்தான்.
Luckylook 💙 tweet media
தமிழ்
233
821
3.9K
295.1K
Natanaguru M retweetledi
Surya
Surya@SuryaYuva2tn·
#WhatYouWishFor | Faint heart ❌ 🗓️ 2023 🎬 Mystery , Thriller, Crime 🎟 A 18+ Age 📝 Tamil | English 🍿 ⭐️⭐️⭐️ இது ஒரு சாதாரண த்ரில்லர் இல்லை! ஒரு பழைய நண்பரை சந்தித்து, கொஞ்ச நாள் மன அமைதிக்காக லத்தின் அமெரிக்கன் வில்லாவுக்கு வருகிறார் படத்தோட ஹீரோ ரியான்.!! தன் நண்பனின் சொகுசு வாழ்க்கையை பொறாமையோடு பார்த்து, எதிர்பாராத விதமாக ஒரு தவறான முடிவு எடுக்க அவரை இருண்ட பாதைக்கு இழுக்கிறது.
Surya tweet media
தமிழ்
9
26
108
13.5K
Natanaguru M retweetledi
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
#Theinformer (2019) - Watchable ⭐️ ⭐️ ⭐️ Genre : crime / Thriller Language: English Streaming : lionsgateplay Duration: 1 hr 53 min Tamil Dub: ✅ FBI, டிரக் மாபியாவை பிடிக்க Peter Koslow (முன்னாள் குற்றவாளி) என்பவரை அடையாளம் தெரியாமல் தகவல் கொடுக்கும் ஆளாக பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, அவனுக்கு பரோல் வழங்கப்பட்டு, FBI-க்கு உதவ அவன் சிறைவாசத்திலிருந்து வெளியே வருகிறான். ஒரு கட்டத்தில் அவன் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடுகிறது அப்போது FBI சிறையில் நான் உதவுகிறேன் என்று கூறுகிறார்கள் . ஆனால் எதிர்பாராத வகையில், யாரோ அவனது அடையாளத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, அது அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. 👉🏻அவன் இந்த சிக்கல்களில் இருந்து எப்படி வெளியே வருகிறான்? 👉🏻அவன் குடும்பத்தை யார் பாதுகாக்கிறார்கள்? என்பதே கதையின் மையக்கரு இந்த திரைப்படத்தை பார்க்க காரணம் Ana De Armas என்பதே. ஆனால், அவளது கதாபாத்திரம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரமாக இருந்திருக்கலாம். கதை மெதுவாக நகர்கிறது, இதனால் அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. கிரைம்-த்ரில்லர் ரசிகர்களுக்கே அதிகம் திருப்தியை தரும் வகையில் உள்ளது. recommended.
KUDALINGAM MUTHU tweet mediaKUDALINGAM MUTHU tweet mediaKUDALINGAM MUTHU tweet mediaKUDALINGAM MUTHU tweet media
29
26
86
8.2K
Natanaguru M retweetledi
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
#ShivFlix - Best Plot Twist Movies - Thread 1 - #185 சில படங்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு கதை போய்க் கொண்டிருக்கும். கடைசியாக Climax or Pre-Climaxல் வேறு ஒரு Twistடை வைத்து மொத்த கதை ஓட்டத்தையே மாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட படங்களின் Thread தான் இது. All must watch movies.! 👏🔥
Shiva Flix tweet media
தமிழ்
9
87
388
60.9K
ᴀʀᴀᴠɪɴᴅ シ ᴀᴋ ⚡
Otha.. dai.. Vaali , Attagasam , Mugavaree , citizen , Varalaru , dheena , Kandukondain Kandukondain , arrambam , Billa , Billa 2 , mankatha , Yennai Arindhaal , vedalam , now GoodBadUgly Ivalo Movies Iruku da Eanghaluku Repeat value la pakka..
AKhil@thanatos_x4_

Forget the ranking, many other Rajini films have more repeat value than Sivaji Suriya has Ayan Vel and Singam Vijay has a lot of films like Thirupaachi Ghilli and Theri, which hold immense repeat value Tbvh I’ve never felt that any Ajith film hold much repeat value

Eesti
33
138
496
25.9K
Natanaguru M retweetledi
Kanimozhi (கனிமொழி)
தமிழ்நாட்டிலிருந்து இன்று பத்ம பூஷன் விருதினைப் பெற்றுள்ள நடிகர் திரு. அஜித் குமார் மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் திரு. ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு, திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
42
1.7K
6.5K
54.2K
Natanaguru M retweetledi
Kumar Sangakkara
Kumar Sangakkara@KumarSanga2·
👀 what a knock
English
96
1.8K
38.4K
468.8K
Natanaguru M retweetledi
Aaron Finch
Aaron Finch@AaronFinch5·
Have you ever seen anything like this? #vaibhavsuryavanshi what a talent!! 💯
English
88
2.3K
41.7K
528.3K
Natanaguru M retweetledi
Lasith Malinga
Lasith Malinga@malinga_ninety9·
VAIBHAV SURYAVANSHI 😱🔥👏
हिन्दी
25
1.2K
25.3K
205.7K
Natanaguru M retweetledi
Yuvraj Singh
Yuvraj Singh@YUVSTRONG12·
What were you doing at 14?!! This kid is taking on the best bowlers in the world without blinking an eyelid! Vaibhav Suryavanshi — remember the name! Playing with a fearless attitude 🔥 Proud to see the next generation shine! #VaibhavSuryavanshi #GTvsRR
English
690
6.4K
79.3K
2.5M
Natanaguru M retweetledi
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK
தன் திரைத்துறை சாதனைகளுக்காக, நம் நாட்டில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம பூஷன்" விருது பெற்றுள்ள தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. #PadmaBhushan #AjithKumar
M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
6
1.2K
3.7K
24.6K
Natanaguru M retweetledi
SARAN
SARAN@dirsaran·
அப்பல்லோ - அறுவைச் சிகிச்சை முடிந்து கழுத்துக்கு கீழ் உடல் மரத்தவராக படுக்கையில் அஜித்! முதுகுத்தண்டின் ஒரு சிறு பகுதி பாட்டிலில் இருக்க அதை என்னிடம் கண்ணால் சுட்டிக்காட்டி , " அட்டகாசமா ஒரு ஆக்‌ஷன் கதை ரெடி பண்ணுங்க ஜி நான் ரெடி" என்கிறார். அதுதான் அஜித்,அதுதான் அமர்க்களம் !
SARAN tweet media
தமிழ்
102
2K
6.4K
289.6K