Dilip (#WearAMask)

251 posts

Dilip (#WearAMask)

Dilip (#WearAMask)

@itsdiliphere

Katılım Ocak 2021
76 Takip Edilen8 Takipçiler
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@DrLMurugan பல நிலையங்களுக்கு தேர்தல் பரிசாக விரைவு ரயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளிடையே பெரும் கோரிக்கை இருந்தும் ரயில் எண் 12695/96 க்கு ஆவடி நிலையத்தில் நிறுத்தம் வழங்குவதில் இந்த பாஜக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதமாக உள்ளது?
தமிழ்
0
0
0
8
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@DrLMurugan Many stations are provided with express train stopping as a election gift but why this BJP government is adamant in not providing stopping for train no 12695/96 at Avadi even though there is a huge demand for this train from the passengers sir?
English
0
4
10
299
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் சில புதிய இரயில் வழித்தடங்கள் கட்டமைப்பது குறித்து வலியுறுத்தியிருந்தேன். அதன்படி, தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. 1) சென்னை- அரக்கோணம் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்) 2) அரக்கோணம்-ரேணிகுண்டா (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்) 3) சென்னை-குடூர் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்) 4) விழுப்புரம்-திருச்சி-நாகர்கோயில் (3 மற்றும் 4 ஆம் வழித்தடம்) 5) பாலக்காடு-பொள்ளாச்சி-போத்தனுர் (2 ஆம் வழித்தடம்) 6) திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-மதுரை (2 ஆம் வழித்தடம்) தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, இரயில் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மெருகேற்றிவரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
38
77
192
9.8K
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@DrLMurugan @AshwiniVaishnaw @BJP4TamilNadu @GMSRailway பல நிலையங்களுக்கு தேர்தல் பரிசாக விரைவு ரயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளிடையே பெரும் கோரிக்கை இருந்தும் ரயில் எண் 12695/96 க்கு ஆவடி நிலையத்தில் நிறுத்தம் வழங்குவதில் இந்த பாஜக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதமாக உள்ளது?
தமிழ்
0
0
0
1
Dilip (#WearAMask) retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
@DrLMurugan @AshwiniVaishnaw @BJP4TamilNadu @GMSRailway Stopping for 12695/96 at Avadi is stil pending,no progress in Avadi- Guduvanchery new line,no infrastructure development for Avadi station.Projects for SR especially in TN remains only on paper,no progress at all.The reason for BJP not coming to power in TN is BJP itself sir.
English
0
6
12
194
Thiruchchirappalli Villupuram Chordline Rail Users
BIG‼️ Final Location Survey for Multitracking Project ( 3rd and 4th Line) for Villupuram - Vriddachalam - Ariyalur - Tiruchi - Dindigul - Nagarkovil Line has been Sanctioned!!
Thiruchchirappalli Villupuram Chordline Rail Users tweet media
English
2
5
42
1.6K
Dilip (#WearAMask) retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
Velachery to St Thomas Mount MRTS to begin its operation from tomorrow.
Avadi Updates(#SayNoToDrugs) tweet media
English
0
4
10
355
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@DrLMurugan @BJP4TamilNadu @GMSRailway பல முறை 12695/96 ஆவடி நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறு நாங்கள் கேட்டும்,துரதிருஷ்டவசமாக எங்களுடைய குரல் இதுவரை கேட்கப்படவில்லை.தேர்தல் காலத்தில்கூட எங்களது கோரிக்கை கவனிக்கப்படவில்லை என்றால்,தேர்தலுக்குப் பிறகு அது கவனிக்கப்படமாட்டாது.ஆகையால் NDA-க்கு வாக்களிக்க மாட்டேன்.
தமிழ்
1
1
1
62
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்திற்குள்ளாகவும் வெளிமாநிலங்களையும் இணைக்கும் வகையில் இயங்கும் விரைவு இரயில்கள், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சில இரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன். அந்த கோரிக்கைக்கு இணங்க, இராமேஸ்வரம் முதல் அயோத்தியா வரை இயங்கும் விரைவு இரயில் புதுக்கோட்டை இரயில் நிலையத்திலும், மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை இயங்கும் விரைவு இரயில் போத்தனூர் இரயில் நிலையத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை இயங்கும் கோவை விரைவு இரயில் திருவள்ளூர் இரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என மத்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பொதுமக்களின் பயண வசதிகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் அமையும். தமிழக மக்களின் இரயில்வே தொடர்பான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
47
42
128
6.3K
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@DrLMurugan @narendramodi @BJP4India @BJP4TamilNadu பல முறை 12695/96 ஆவடி நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறு நாங்கள் கேட்டும்,துரதிருஷ்டவசமாக எங்களுடைய குரல் இதுவரை கேட்கப்படவில்லை.தேர்தல் காலத்தில்கூட எங்களது கோரிக்கை கவனிக்கப்படவில்லை என்றால்,தேர்தலுக்குப் பிறகு அது கவனிக்கப்படமாட்டாது.ஆகையால் NDA-க்கு வாக்களிக்க மாட்டேன்.
தமிழ்
0
3
5
121
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
“ரயில்வேயின் வளர்ச்சி – புதிய இந்தியாவின் முன்னேற்றத்தின் அடையாளம்" தமிழக மக்களின் நலனுக்காக புதிய ரயில் சேவைகள், கூடுதல் நிறுத்தங்கள் மற்றும் சேவை அதிகரிப்பை ஒப்புதல் அளித்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய ரயில்வேதுறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
17
44
96
4.7K
Dilip (#WearAMask) retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
@DrLMurugan @BJP4TamilNadu @GMSRailway Sir as your party has wish listed Avadi in the list of constituency where BJP wants to contest but you are not doing anything for Avadi, please represent Avadi to railway minister to get the stoppage for 12695/96 at Avadi sir.
English
0
6
14
260
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@DrLMurugan @BJP4TamilNadu @GMSRailway ஆவடி தொகுதி வேண்டும் என்று கேட்க தெரிகிறது; ஆனால் ஆவடி மக்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாமா? வண்டி எண் 12695/96 ஆவடியில் நிறுத்தம் தரவில்லை என்றால், NDA கூட்டணிக்கு ஆவடி மக்களின் வாக்கு கிடைக்காது.
தமிழ்
0
3
4
54
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற இரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு இரயில்கள், குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன். தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய இரயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு இரயில் பெண்ணாடம் இரயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு இரயில் கடம்பூர் இரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது. இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
21
33
97
3.2K
Dilip (#WearAMask) retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
2nd 3 phase 12 car AC EMU rake to Chennai division is allotted to our Avadi car shed
Avadi Updates(#SayNoToDrugs) tweet media
English
0
11
61
2.5K
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@TheSureshGopi സാർ, ചെന്നൈയ്ക്ക് സമീപമുള്ള അവടിയിൽ വലിയൊരു മലയാളി ജനസംഖ്യ താമസിക്കുന്നു. ട്രെയിൻ നമ്പർ 12695/96-ന് അവടിയിൽ സ്റ്റോപ്പ് അനുവദിച്ച് ഞങ്ങൾക്ക് സഹായം ചെയ്യണമെന്നു വിനീതമായി അഭ്യർത്ഥിക്കുന്നു
മലയാളം
6
8
8
454
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@jishnubharan1 @ragul7845 @Avadi_Nasar Ha ha ha onnume pannama epdi jeiparu bro? Even Kamaraj Nagar residents are angry on him, avaru irukura area no development, even the kamaraj nagar main road is in bad shape and also no proper bus connectivity is also there.
English
0
0
0
8
S M Nasar
S M Nasar@Avadi_Nasar·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி சகோதரிகளின் வங்கிக்கணக்கில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முன்பணம் ₹3,000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு ₹2,000 என மொத்தம் ₹5,000 இன்று வரவு வைத்துள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான செய்தியை பொதுமக்களுடன் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். #DMK #MKStalin #KalaignarMagalirUrimaiThittam #WomenEmpowerment #நம்ம_ஆவடி_நாசர்
தமிழ்
7
59
228
2.8K
Dilip (#WearAMask)
Dilip (#WearAMask)@itsdiliphere·
@ragul7845 @Avadi_Nasar Sir we are asking for Avadi to Porur & Ramapuram direct bus service for a long time but it looks like you are not caring at all sir. This time my vote is not for DMK.
English
0
0
2
75
Ragul Ramamoorthy
Ragul Ramamoorthy@ragul7845·
@Avadi_Nasar People asking for many things in the constituency to be fulfilled but our MLA has got no time to fulfill it but he has got time to praise his leader. Romba kashtam sir next time neenga win pannuradhu.
English
3
0
3
85
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
ராமேஸ்வரம் முதல் மதுரை-திருவண்ணாமலை-வேலூர் வழியாக திருப்பதி செல்லும் 16779/80 திருப்பதி-மண்டபம் எக்ஸ்பிரஸ் இரயிலை, பக்தர்கள் & சுற்றுலாப் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, வாரத்தில் 3 நாட்களில் இருந்து கூடுதல் நாட்கள் இயக்குமாறு மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw ஜி அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். தமிழக மக்கள் சார்பில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, திருப்பதி-மண்டபம் எக்ஸ்பிரஸ் இரயிலை வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்க மத்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @RailMinIndia @GMSRailway @MIB_India @NainarBJP @BJP4TamilNadu
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
29
74
243
14.4K
Dilip (#WearAMask) retweetledi
Avadi Updates(#SayNoToDrugs)
Avadi Updates(#SayNoToDrugs)@avadiupdates·
@itsdiliphere @sreeramjvc Long pending demand of Avadi residents is a direct bus service from Avadi to T Nagar & Thiruvanmiyur via Porur & new bus routes from Kamaraj Nagar,also Kamaraj Nagar main road is chocked,it needs to be widened & relaid,solid waste management at Avadi is also poor @Avadi_Nasar sir
English
0
3
7
227