பெண்களுக்கு - 2500
இலவச மின்சாரம் - 200யூனிட்
குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500
கல்யாணம் செய்பவர்களுக்கு ஒரு பவுன்...
இதில் முதல் கையெழுத்து எதைப் போடப் போகிறார்....
5 வருடங்களில் இதெல்லாம் நடைமுறை படுத்தவில்லை என்றால் கூட கேட்க மாட்டார்கள்..
எங்க தளபதி முதலமைச்சர் ஆனதே போதும் என்பார்கள்..
பொருளாதார வளர்ச்சி அகலபாதளத்தில் போனாலும் கவலை இல்லை..
எங்க தலைவர் நடையைப் பார், உடையைப் பார் என்பார்கள்..
மொத்தத்தில் அரசியல் புரிதலற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியதுதான் இந்த தேர்தல்...
ஒவ்வொன்னா அனுபவிக்கும் போது தெரியும்...
*தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் -2026*
*மே -4 வாக்கு எண்ணிக்கை!*
*மீண்டும் ஆட்சி அமைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்!*
*"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" எனும் நான்!!!*
🖤❤️
#DMK4TN
நீ பண்றது தற்குறி தனம்னு தெரிஞ்சும் பாதுகாப்பு குடுக்கணும் உனக்கு பின்னாடி ஓடி வராரு அந்த காவலர்
திருந்துங்க மிஸ்டர் பாக்கா மாஸ் @actorvijay@tnpoliceoffl 💯👌
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் @mkstalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டும் எனக்கு கழகத் தோழர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் தொகுதியில் வரவேற்றி மகிழ்ந்தார்கள்.
#DMK4TN | #villupuram | #Thirukovilur | @DMKITwing | @arivalayam