Jana Dev Vishwakarma
2.3K posts

Jana Dev Vishwakarma
@itsyajvan
A Virtual Warrior Of TVK | TVK IT Wing | I am back Again To After 7th Time Suspended, This is my 8th Id
Bangalore Katılım Mayıs 2026
239 Takip Edilen21 Takipçiler
Jana Dev Vishwakarma retweetledi
Jana Dev Vishwakarma retweetledi
Jana Dev Vishwakarma retweetledi

டம்மி கூப்பனை கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றிய, நீங்கள் எல்லாம் மனிதர்களே இல்லை கேவலமான பிறவிகள் @mkstalin @Udhaystalin @DrSenthil_MDRD @arivalayam
தமிழ்

@perumpuluthi 4 vappati. Vacha katchi karan ku kovam vanthuduchu
Eesti

@HarichandranHA3 @Madeshjournali1 Ila da ungomala okka poitu irukaru
Indonesia

@Madeshjournali1 எங்க மாறுவேடத்தில் சுற்றுகிறார் மாதேஷ்?
ஒருவேளை திரிஷா வீட்டு பக்கம் சுற்றுறாரோ?
ஒருவேளை திரிஷா வீட்டுக்கு மாறுவேசத்துல போயிருக்கலாம்
தமிழ்
Jana Dev Vishwakarma retweetledi
Jana Dev Vishwakarma retweetledi


DMK @arivalayam should file defamation suit and seek suspension of telecast of this news channel till the channel provides evidence for such misleading report.
@mkstalin @DMKLegalWing
Thanthi TV@ThanthiTV
டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம் டாஸ்மாக் மூலம் ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க அரசு நடவடிக்கை. ஹாட், பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம். இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வசூல். அரசுக்கு வராத இந்த தொகை இனி நேரடியாக அரசு கணக்கில் சேர்க்க ஏற்பாடு. இந்த புதிய நடைமுறையால் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல் #tasmac #tngovt #ThanthiTV
English
Jana Dev Vishwakarma retweetledi
Jana Dev Vishwakarma retweetledi

@polimernews Athelam தாங்கும் but enaku enamo ni tha oppari vachi poi senthuduviyo nu doubt ah iruku
Eesti

6 மாதங்களுக்கு முன் பேச வேண்டிய சூழல் வந்துவிட்டது.. ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா? - மு.க.ஸ்டாலின் பேச்சு
#DMK | #MKStalin | #PanaiyurBabu | #VCK | #TVK | #PolimerNews
தமிழ்

@akilan16 @TVKHQITWingOffl @skumarskum Sari entha katchi kum favor ilama irukara oru channel ah kuttitu va pressmeet kuduka solurom aprom inga press kita media kita pesanum nu oru சட்டமும் ila avan own channel la ethavathu pesi athuku elevations kudukarathuku peru press meet ah da kothadimai
Indonesia

@TVKHQITWingOffl @skumarskum இதெல்லாம் பக்கம் பக்கமா யார் வேணாலும் AI மூலமாக எழுதலாம்
Press meet வந்து பேச சொல்லு செல்லாம்
டப்பா dance ஆடிடும் !!!
தமிழ்

திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?.
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
தமிழ்

@Vasisubha1 BjP varathuku kastam nu thane Stalin uncle ningale poi sethukiringa katchi la
Eesti

@iam_not_a_saint Yaru namma broker paiyala? Sari da etho un pondati katchi start panituchanma ni inum காலம் பதில் sollatum nu kathitu irukaya
Indonesia

@akilan16 @TVKPatron4Life Adei kiruku punda ID fake ah irutha kura paravlaa 50yrs katchi ye fake thanda baadu
Eesti

31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
தமிழ்

@akilan16 @AjayNeethi92403 Ella kurachi dmk oda own family ku poituchu makkal ah 10lakhs crore kadan karan ah mathivachitu poda angutu
Indonesia

@AjayNeethi92403 உங்கள் தரவு தெளிவாக சொல்கிறது.. திமுக debt ஐ குறைத்து விட்டது
2006-2011, 2021-2026..
தமிழ்

@akilan16 மக்கள் la tvk aatchi ku munnadi பாலாறும் தேனாறும் oditu irukara ooru la valavachitanuga apdithane kothadimai naiye poiru vanthudanuga ivanuga family evanavathu kollai adika ila லஞ்சம் kuduthu posting vangitu ila vanga wait panravanugq thanda katharute irikinga ipo vangamudilanu
Eesti
Jana Dev Vishwakarma retweetledi














