
ITW Reports
956 posts

ITW Reports
@ITWreports
An ID to report abusive content against Individuals, Organisations and Tamilnadu Govt, Fake news and other malicious content on Social Media. by @DMKITwing









சமூக வலைதளத்தில் திமுக பெண் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் இதே நிலைமை தான்..கேவலமா சித்தரிக்கிறது.. தரம் தாழ்ந்த விமர்சித்தவர் மேல Complaint கொடுத்து 5 மாசம் ஆச்சு இப்ப வரைக்கும் ஒரு FIR கூட பதிவு பண்ணல...🙄 இதுக்கு முடிவுரை தான் என்ன..?? @mkstalin @CMOTamilnadu @TRBRajaa @Udhaystalin @DMKITwing @ITWreports @tnpoliceoffl

இவன் போடுற வீடியோல முழுக்க முழுக்க ஆபாசமும் வக்கிரமும் மட்டுமே இருக்கு🤬 செம்மொழி பூங்காவுக்கு வருபவர்களை விபச்சாரிகளாக சித்தரிக்கும் வகையில் அவதூறு பரப்பும் இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl @chennaipolice_ @tncybercrimeoff

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள மாவட்ட துணைச் செயலாளர் ரீனா இளவரசி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த பிரபுதேவா என்பவன் கீழ்த்தரமாக சமூக வலைதளத்தில் பதிவுகள் செய்து வருகிறார் கழகத்தைச் சார்ந்த பெண்மணிக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். @itwreports @TRBRajaa

@GowriSankarD_ இது நடந்தது எடப்பாடி அதிமுக ஆட்சியில். தற்போது நடந்ததை போல பொய் சொல்லி அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கிறான் இந்த நாதாரி.. காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! That's why TN Govt needs Fact checking Team! cc @mkstalin @Udhaystalin @TRBRajaa @tnpoliceoffl @ITWreports



முன்னாள் முதல்வரை தவறாக சித்தரித்து பதிவிட்டு இருக்கும் சேலம் குகை பகுதியை சேர்ந்த குமரேசன் வீராண்டி என்ற இந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபடுமா @ITWreports @TRBRajaa @arivalayam web.archive.org/web/2023102413…




