Jack Daniels ͜ʖ͡°
27.8K posts

Jack Daniels ͜ʖ͡°
@jackdaniels004
தளபதி 💥💥 || மக்கள் செல்வன்❤️

தவெகவுக்கு ஓட்டு போட்டவர்களிடம்... அவர்களின் தொகுதியின் வேட்பாளர்களின் பெயர்கள் & போட்டியிட்ட கட்சிகளின் பெயர்களை கேட்டு பாருங்கள் 90% பேருக்கு தெரியாது.! இது சத்தியம்.! தவெகவுக்கு ஓட்டு போட்ட 90% பேருக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது.!

திமுக கூட்டணியின் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்...


If Axis poll becomes reality - 4th will see lot of admits 🤣🤣🤣

State intelligence has given a report this afternoon . Shocking is an understatement .



உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்க துணையே உயிரின் உயிரே...🧡 A 3d Animation made with love ❤️ @TVKVijayHQ @BussyAnand @Jagadishbliss @GuRuThalaiva





எதுக்கு திமுகவுக்கு ஓட்டு போடுற? ~சமத்துவம் சமுகநீதி பேசுறாங்கல.. அப்றம் ஏன் கருணாநிதிக்கு அப்றம் ஸ்டாலின் வந்தாரு.. ~அவரும் சமுகநீதி பேசுறார்ல அப்ப உதய்நிதி ~அவரும் சமுகநீதி பேசுறார்ல அப்ப இன்பநிதி வந்தாலும் ஏத்துப்பிங்களா? ~அவரும் சமுகநிதி பேசுவார்ல.. போதும்டா யப்பா..

One of the most unfortunate, yet likely, outcomes of this election is seeing @SeemanOfficial NTK pushed back to where it all began. After years of hard work, NTK risks sliding back under that 4% mark. It feels like the "ideology" votes were always a small core, while the rest were just people looking for an alternative to the two Dravidian giants. Now that the dust is settling, we might soon see how many are actually with him for the long haul. All eyes on Karaikudi, if he can even stay ahead of TVK. It looks like a tough road ahead for Seeman. I actually feel sad for him.
















