jaffer UK

21.9K posts

jaffer UK banner
jaffer UK

jaffer UK

@jafferuk

Indeed..Almighty will not change the condition of a people until they change what is in themselves.. //Quran (13:11)//🫂Proud Muslim🤲 D.M.L.Constructions,

india Katılım Eylül 2017
1.5K Takip Edilen347 Takipçiler
Sabitlenmiş Tweet
jaffer UK retweetledi
Sajithra சஜித்ரா (she-her)
இப்போ நாம பாத்து கிட்டிருக்கிறதும் ஒரு படம் தான்.
தமிழ்
18
106
277
3.3K
jaffer UK retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
#திருவெறும்பூர் தொகுதியின் மாநகராட்சி பகுதிகளிலும், கூத்தைப்பார் பேரூரிலும் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தோம். "என்றென்றும் மக்கள் பணியே உங்கள் மகேஸின் பணி" என்பதை உரக்கச் சொன்னோம். #Anbil_in_Thiruverumbur #அன்பில்_in_திருவெறும்பூர்
Dr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet media
தமிழ்
33
90
380
5.8K
jaffer UK retweetledi
DMK
DMK@arivalayam·
மருத்துவக் கல்விக்கான  “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டி “திராவிடர் கழகம்” சார்பில் நாளை (16.5.2026) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில்” அந்தந்த பகுதிகளில் தி.மு.கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்க! கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை மருத்துவக் கல்லிவக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் “நீட்” என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது. கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த அண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. எனவே, மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “திராவிடர் கழகம்” 16.05.2026 அன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் “மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்” நடத்திட உள்ளதை தி.மு.கழகம் வரவேற்பதோடு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலாளர், தி.மு.க.
DMK tweet media
தமிழ்
11
146
288
6.2K
jaffer UK retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான திரு. @mkstalin அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்.
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
269
1.2K
8.3K
314.8K
jaffer UK retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
அன்கிளின் திட்டங்கள் 💥💥😂😂
தமிழ்
3
213
836
28.5K
jaffer UK retweetledi
D Force
D Force@DforceOffl·
பிரச்சாரத்தை வீட்டில் இருந்தே தொடங்குவோம் !! மக்களை மழுங்கடித்த பிம்ப சிறைகளை உடைப்போம் !! 👏👏👏
தமிழ்
4
220
534
9.3K
jaffer UK retweetledi
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
நாளை காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் "இந்தியா முழுவதும் நீட்டை ஒழிக்க வலியுறுத்தி" கண்டன ஆர்ப்பாட்டம். #neetscam #neetscam2026 #banneet
தமிழ்
134
395
1.1K
12.7K
jaffer UK retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
டேய் கொளத்தூரான்ஸ் 😒😒 இந்தாளை எல்லாம்
தமிழ்
6
186
601
13.2K
jaffer UK
jaffer UK@jafferuk·
சனாதனம் தான் பிரிவினைவாதம் பேசுகிறது, சனாதன எதிர்ப்பு என்பது இந்து மதத்திற்கு எதிரானது அல்ல; அது "பிராமணர்களுக்கு எதிரானது" அவர்களின் ஆதிக்கத்துக்கு எதிரானது.
jaffer UK tweet media
KhushbuSundar@khushsundar

Sanatana Dharma is a way of life just as any other religious belief is. If TVK MLA #VSMustafa wants to eradicate a belief of majorities, will he accept, if I, being a Muslim myself say Islam and its absurd practices should be eradicated?? Will CM of TN accept if a word is spoken against Christianity? Will Mr. @Udhaystalin ever ask his mother, aunts, and all the women in his family, including his ex ministers who flaunt kumkums, to stop going to temples and stop claiming to be hindus if its so allergic to him?? Will LoP have the spine to speak a word about any minority communities?? Expect H'ble CM @actorvijay @TVKVijayHQ to ask his newly elected bunch of over enthu MLAs to hold their tongues. Sanatana Dharma and Hinduism respects every religion equally and believes in equality. Do not bring a religious divide as soon as you come to power. Understandable that you are at the mercy of DMK. Yet expect a better governance from you. #sanatandharma #equality

தமிழ்
0
0
0
121
jaffer UK retweetledi
திராவிடன் ( Bruce Wayne )
நீட்டுக்கு எதிராக போராடிய மாணவர்களை அடித்து காயப்படுத்தி அங்கு திரண்ட மாணவர்கள் மீது வழக்கு செய்துள்ளது காவல்துறை.இது குறித்து மாற்றத்திற்கான முதல்வர் வாயை திறக்காமல் இருப்பது என் ? ரவுடிகளையும் மாணவர்களயும் ஒரே மாதிரியாக கையாளும் காவல்துறையை ஏன் புதிய முதல்வர் கண்டிக்க மறுக்கிறார் ? #SofaModelGovt
தமிழ்
4
297
398
5.3K
jaffer UK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
”இந்த மாதிரி பண்றதுனால தான் எங்கள மறைமுகமாகவோ கள்ளத்தனமாகவோ, திருட்டுத்தனமாகவோ செய்ய எங்கள தூண்டுறாங்க... டாஸ்மாக்ல 10 ரூபாய் கூட வாங்கவும் இதான் காரணம்”.. 717 கடைகள மூடுறதுனால எந்த நல்ல பெயரும் வராது, மூடுனா மொத்தமா மூடிடுங்க - டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்தவர்கள் பேட்டி #TASMAC | #Petition | #PolimerNews
தமிழ்
14
31
82
14.8K
jaffer UK retweetledi
Kanimozhi (கனிமொழி)
‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க. தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!
தமிழ்
194
732
2.5K
50.2K
jaffer UK retweetledi
Er சந்திரசேகர்
திமுகவை யாராலும் முடக்க முடியாது! 💯 ✅ DMK EVOLVE ஆகி DMK 2.0 ஆக வரும் !🔥🔥🔥
தமிழ்
2
70
229
2K
jaffer UK retweetledi
🔥 ஜெகன்🔥
திமுக என்ன செய்ததுனு கேட்கும் நபர்களுக்கான காணோளி காட்சிகள்
தமிழ்
0
4
10
68
jaffer UK retweetledi
Mr Kumaaarrrrr
Mr Kumaaarrrrr@Kolaarism·
என்னால முடிஞ்சத/ தெரிஞ்சது எல்லாம் anonymous ah 10000 எழுத்துக்கு மிகாமல் சொல்லிருக்கேன் வருங்கால தலைவரே @Udhaystalin. உண்மைலயே ஆக்கப்பூர்வமா செயல்படனும்னா அதுல பெரும்பான்மையான மக்களோட கருத்துக்கு மதிப்பு குடுத்து அதை @mkstalin கிட்ட கொண்டு போய் சேருங்க. நன்றி
M.K.Stalin@mkstalin

தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in

தமிழ்
5
33
147
8.6K
jaffer UK retweetledi
jaffer UK retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Kindly share widely🙏🏾 உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, தலைவர் கேட்கிறார். udanpirapinkural.in
தமிழ்
165
463
936
203.4K
jaffer UK retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "படம் பயங்கரமா இருந்துச்சு.. எல்லாத்தையும் செதுக்கிருக்காரு ஆர்.ஜே.பாலாஜி.. எப்படிலாம் சூர்யாவ பாக்கணும்னு நெனச்சமோ, அப்படி இருந்துச்சு படம்.." சென்னை ரோகிணி திரையரங்கில் கருப்பு படம் பார்த்த ரசிகர்கள் பேட்டி #SunNews | #Karuppu | @RJ_Balaji | @Suriya_offl | @SaiAbhyankkar
தமிழ்
8
481
1.8K
27.2K