JAMMY
29.2K posts

JAMMY
@jamshey
Film Enthusiast-Film compositor


Big embarrassment for Kamal Haasan's MNM. Workers who paid for polls seek refund: Sources #KamalHaasan #ITVideo #SoSouth | @PramodMadhav6 @Nagarjund


#MKStalin அவர்களே தில் இருந்த Perambur - ல எங்க தலைவர் கூட போட்டி போடுங்க பாப்போம் !! - @AadhavArjuna 🔥 🔥 twitter.com/PrakazVijay_Of…









மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். @arivalayam @DMKITwing #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNAssemblyElection2026


Thank you for the recognition for #TheGirlfriend @behindwoods ♥️♥️ Best Actress- @iamRashmika Best Villain- @Dheekshiths Best Supporting Actress- @ItsAnuEmmanuel Best Director- Yours Truly This belongs to every single person in the team equally. ♥️ This also belongs to everyone of you who watched the film, made posts, championed our film and made others watch it. Will never be able to thank each one of you enough. Very deeply grateful for all of your support 🙏🏽♥️♥️♥️



பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி… மாற்றம் எங்கே..? அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை… இது தொடரக் கூடாது. இந்த முறை மாற்றம் தேவை 🔥 TVK — புதிய ஆரம்பம் ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥 #RhevanthCharan #TVK #Maduravoyal #NewPolitics #Election2026

This provocative video against Hindus was made by Ganesh Jha. Hope @bihar_police takes action against the accounts sharing this.


எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim








