jayachandran.M.S

29.8K posts

jayachandran.M.S

jayachandran.M.S

@jayachandranMS7

Thalapathy 👑🔥Fan loves driving car / bike

Chennai Katılım Haziran 2015
282 Takip Edilen147 Takipçiler
jayachandran.M.S retweetledi
TN 07 CM 2026
TN 07 CM 2026@TNPoliticalEye·
I have attached the Video of one of TASMAC shop which is located in the Prime Area of Coimbatore - NSR Road which is hardly 100 mtrs away from the School - Avila Convent Matriculation Higher Secondary School. (Girls School) Many drunkards after drinking they fell down near the bus stop which gives so much of trouble to the common public as well as the school children who come to the bus stop. I have also pinned the picture of exact location of the tasmac with Latitude and Longitude which you can check in the google maps. If this is the case in city like Coimbatore, imagine the position in Rural areas of Tamilnadu... @saravofcl @Kanimozhi_tvk @TVKVijayHQ @CMOTamilnadu @TVKVijayHQ
TN 07 CM 2026 tweet media
Saravanan Annadurai@saravofcl

கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடைகள், ஏற்கெனவே கிடையாது. எப்படி? புதிதாக கடைகளை நிறுவி பின்னர் அதனை மூடுவார்களா? இது வெற்று PR மட்டுமே! TN Liquor Retail Vending Rules படி இதுதான் சட்டம்.

English
7
225
570
28.8K
jayachandran.M.S retweetledi
Siva Tvk
Siva Tvk@Smileysiva97·
இன்னைக்குத்தாண்டா தூத்துக்குடி police post-ல போட்டாங்க… கொஞ்சம் verified பண்ணுங்கடா! Full கொத்தடிமையா இருக்காதீங்க! 😂😂 @DMKITwing
Siva Tvk tweet media
DMK IT WING@DMKITwing

புதிதாக எதுவும் செய்யாமல் அடுத்தவர்கள் திட்டத்துக்கு INITIAL வச்சே காலத்த ஓட்டலாம்ன்னு முடிவு பண்ணிடாங்க போல! இந்தப் பொழப்புக்கு….. #TVKFails

தமிழ்
3
319
724
25.4K
jayachandran.M.S retweetledi
KaWin
KaWin@RR013C·
Konja neram nimmadhiya iruka vidureengala 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ CM has discrete powers to appoint anyone . He has appointed his OSD( political) 🚨🚨 Unless like Ministers and MLAs and his personal secretaries others need this order , so that they can come with Cm anytime they want , it’s the protocol for CM team to get orders . OSD to CM (Political) ,Please note the word in brackets. He’s only appointed as OSD to the CM for Political Affairs, not Government or Administrative Affairs. They should not be confused.
English
80
311
1.1K
50.5K
jayachandran.M.S retweetledi
Mukil Vardhanan
Mukil Vardhanan@Mukil_Vardhanan·
When #Jananayagan faced Censor issue @PrimeVideo cancelled their OTT agreements , now after Thalapathy emerged as TN CM again talks started with KVN for huge amount 🫣💥 But go with @zee5 is the best option because @ZeeTamil openly supported TVK before Election results 😁
English
14
802
5.7K
84.9K
jayachandran.M.S retweetledi
`
`@sigma__male__·
200 யூனிட் மின்சாரத்தை போல, ஆறு சிலிண்டரும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் @TVKVijayHQ
தமிழ்
27
262
1.3K
26.9K
jayachandran.M.S retweetledi
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
மயிலாடுதுறையில் காங்கிரஸாரை தாக்கிய திமுக குண்டர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறைக்கு நன்றிகள்
தமிழ்
5
601
2.8K
32.3K
jayachandran.M.S retweetledi
Robin
Robin@robin94_tvk·
From day one, @TVKVijayHQ made it clear - power is not for arrogance, flexing, or creating public nuisance. It is for service, discipline, and responsibility🔥 He even warned our own office bearers that misuse of power or position will invite strict action, no matter who they are. That honesty is exactly why people started believing this movement is different. So when a district secretary creates chaos in the name of a birthday celebration, it goes directly against the values our leader spoke about. A message to every cadre and office bearer: Be vigilant. Be disciplined. Conduct yourself properly in public. We, the virtual warriors, will not stay silent and defend wrongdoing just because someone holds a post. It doesn’t matter whether you are a Minister, MLA, District Secretary, or anyone else. If you damage the name of the movement, people will question you and bring you down publicly. @CMOTamilnadu @tnpoliceoffl @TNDIPRNEWS @Chief_Secy_TN Please take necessary action. @BussyAnand @AadhavArjuna @KASengottaiyan @imrajmohan
Polimer News@polimernews

தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா... சாலையில் திரண்டு பட்டாசு வெடித்த நிர்வாகிகள்.. திருக்கோவிலூரில் ஸ்தம்பித்த போக்குவரத்து! #Thirukovilur | #TVK | #BirthdayCelebration | #TrafficJam | #People | #PolimerNews

English
18
194
633
21.3K
jayachandran.M.S retweetledi
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
பழைய காணொளியை தற்போது நடந்ததுபோல் பதிவிட்டு, அவதூறு பரப்ப முயற்சிக்கும் எதிர்தரப்பை சேர்ந்த நபர்....
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
1
22
40
533
jayachandran.M.S retweetledi
Voice for TVK
Voice for TVK@Itz_MahiVFC·
We are blessed to see him daily in our life 🥹🤍
English
16
1.1K
7.5K
39.5K
jayachandran.M.S retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
திமுக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் - அண்ணன் திருமாவளவன் 😁👏
தமிழ்
54
840
3.5K
30.9K
jayachandran.M.S retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
Bro became CM of Tamil Nadu. On his first day, he ordered the closure of 717 government liquor shops located within 500 meters of temples, schools, and bus stations. What a start🔥
🚨Indian Gems tweet media
English
88
899
4.9K
48.5K
jayachandran.M.S retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தல் 🫡🫡
தமிழ்
7
916
2.8K
20.5K
jayachandran.M.S retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. வீரபாண்டியன் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.!
தமிழ்
30
1.7K
7.2K
59K
jayachandran.M.S retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
X வலைதளத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் அவர்களை பற்றி மிகவும் தரக்குறைவாக..இழிவாக பேசும் இது போன்றோர் மீது @tncybercrimeoff , @tnpoliceoffl கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻✅
தமிழ்
27
186
315
5.8K
jayachandran.M.S retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
🚨 Thiruma brutally exposing the DMK - ADMK Deal 😳 it’s evident it wasn’t a rumor!
English
16
809
2.6K
31.8K
jayachandran.M.S retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு அமைச்சர், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
419
5.4K
17.2K
392.4K