
விடுதலைப்புலிகள் இரண்டு அரசியல் இலட்சியங்களை அடிப்படையாக கொண்டு அதில் எவ்விதமான சமரசமும் இன்றி இறுதிவரை பயணித்தார்கள். 1. தேசிய விடுதலை 2. சோசலிச சமூகப் புரட்சி. #அறிவோம்ஈழம் #விடுதலைப்புலிகள் #ஈழம்
எஸ்கிமோ
15.2K posts


விடுதலைப்புலிகள் இரண்டு அரசியல் இலட்சியங்களை அடிப்படையாக கொண்டு அதில் எவ்விதமான சமரசமும் இன்றி இறுதிவரை பயணித்தார்கள். 1. தேசிய விடுதலை 2. சோசலிச சமூகப் புரட்சி. #அறிவோம்ஈழம் #விடுதலைப்புலிகள் #ஈழம்






சாட்டை துரைமுருகன் பேசியது தவறு.. அப்ப சாட்டை துரைமுருகன் பேசவில்லை என்று விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பார்களா..? வேட்பாளர் பெயர் , ஆணா பெண்ணா என்று கூட தெரியாமல் ஓட்டு போடும் கூட்டம் அது.. ஒரு பன்றியை அந்த சின்னத்தில் நிற்க வைத்து லாம் ஓட்டு போட்டிருப்பார்கள்.. இதில் துரைமுருகனை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.. எனக்கும் துரைமுருகன் மீது விமர்சனம் இருக்கிறது.. ஆனால் தோல்வியின் மொத்த பழியையும் அவர்மீது சுமத்துவது சரியில்ல..




#JUSTIN || கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு - கம்யூனிஸ்டுகள் | #TVKVijay | #TVK | #CPM | #CPI | #PolimerNews


கைகள் கட்டியபடி, கால்கள் மடித்து அமர்ந்திருந்திருக்கும் எலும்புக்கூடு செம்மணி புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலை வலது பக்கமாக சாய்ந்து கீழே பார்த்தவாறு காணப்படுகின்றது. மண்டையோட்டின் இடது பக்கம் உடைந்த நிலையிலும், தடை சிதைந்தும் உள்ளது. #செம்மணிபுதைகுழி #Chemmani

நடந்திருக்கவே கூடாத விடயங்களாக நான் கருதுவது.. 1. மு.க முத்து மரணத்தின் போது ஏற்பட்ட சீமான் ஸ்டாலின் சந்திப்பு. 2. சந்திப்புக்குப் பின்னரான, தீவிர மற்றும் தொடர்ச்சியான விஜய் எதிர்ப்பு 2. பிராமணக் கடப்பாரை. 3. இணையத்தில் பரப்பப்பட்ட 16% த்தை முழுதாக நம்பியது. 4. IT விங்கின் மந்தமான செயல்பாடு.. இவை நடக்காதிருந்தால் என்ன ஆகியிருக்கும்? குறைந்தபட்சம் 8.22 தக்கவைக்கப்பட்டிருக்கும்..

