𓃰JOHN JR✘ŤVĶ𓃰

1.1K posts

𓃰JOHN JR✘ŤVĶ𓃰 banner
𓃰JOHN JR✘ŤVĶ𓃰

𓃰JOHN JR✘ŤVĶ𓃰

@john_tvk

“ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “

Katılım Ekim 2024
71 Takip Edilen31 Takipçiler
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@Nawab_Patel @shanmugamchin10 சொல்ரதுக்கு ஒன்னுமே இல்லனா இப்படித்தான் பொதுவா திமுக வ திட்டுவான் திமுக காரன் . சரி ப்ரோ அப்படி தவெக செய்த தவறான அரசியல் என்ன மக்களுக்கு நடந்த தவறு என்ன என்று சொல்ல முடியுமா .
தமிழ்
0
0
0
2
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இன்று இரவே சாட்டை கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியபடுறதுக்கில்ல.... Blastu blastu 🔥👌
தமிழ்
100
1.7K
5.5K
136K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@PBascal டேய் இந்த மாதிரி ஒரு பயித்தியம் இந்த தமிழ் நாட்டுக்கு தேவை இல்லாத ஆணி தான்டா , கடன் பற்றி கேட்டா உங்களுக்கு என்ன கவலை என்று கேட்டவன் தானே அவன் இருக்குறதும் ஒன்னுதான் சாவுறதும் ஒன்னுதான் டா பொட்ட.
தமிழ்
1
0
1
67
Piccaso Bascal 🖤❤
முட்டாள் முதலமைச்சரின் கீழ் வேலை பார்ப்பதற்கு வெட்கப்பட்டு பதவியையே ராஜினாமா செய்துவிட்டனர்... இதுக்கு மேல உங்களை யாரும் கேவலப்படுத்த முடியாது CM சார்...😂 #TVKFails #VijayFails #DMK4TN #DMK
Piccaso Bascal 🖤❤ tweet media
Tiruchirapalli, India 🇮🇳 தமிழ்
363
526
1.7K
70.4K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
தலைவரே ஊருக்கே தெரியும் சீமானுக்கு சொந்தமாக வீடு இல்ல னு இப்போ இந்த 1 கோடி கார் எதற்கு னு சொல்லு , நாய் மாதிரி எவனாச்சும் வாங்கி குடுத்தானோ இல்ல திருடி வாங்கி இருப்பானோ , நான் என்ன கேட்டேன் கேட்டதுல தப்பு இருக்கா சொல்லு உனக்கு சொந்தமா வீடு இல்லன நீ முதல் ல கார் வாங்குவியா இல்ல வீடு வாங்குவியா , வீட்டுக்கு மாதம் 2 லட்சம் வாடகை கட்ட ஏது பணம் , டேய் நாயே நீ அரசியல தள்ளி வச்சுட்டு கொஞ்சம் மனுசனா யோசிச்சு சொல்லு டா
தமிழ்
0
0
1
4
Dharush Nagendran
Dharush Nagendran@DharushN·
@john_tvk @Vijayan80655637 @idumbaikarthi நீ ஆதாரத்தோட பேசு நான் குறிப்பிடுவது ஏமாற்றி ஆட்சில ஏறி இருக்கு தவெக திமுக அதிமுக செய்வதை செய்ய என்னத்திற்கு உங்களுக்கு ஆட்சி நாய் கெட்ட கேட்டிற்கு ஞாயிற்று கிழமை லீவு கேட்டிச்சாம்
தமிழ்
1
0
0
17
இடும்பாவனம் கார்த்திக்
'தவெக ஆட்சி மாற்றமா? ஏமாற்றமா?' எனும் தலைப்பில் மாலை முரசு தொலைக்காட்சியின் மக்கள் அரங்கம் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. 'ஏமாற்றமே!' எனும் தரப்பில் நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் பேச முதல் பேச்சாளராக இரண்டு சுற்றுகளிலும் அழைக்கப்பட்டேன். இரண்டு சுற்றுகளிலும் நான் வைத்த குற்றச்சாட்டுகள், கேள்விகள் என எதற்கும் தவெகவின் சார்பாக வந்திருந்த மூவருமே பதில் அளிக்கவில்லை. மாறாக, 'நாம் தமிழர் கட்சி தோற்றுவிட்டது; நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை; நாம் தமிழர் கட்சியை விவாதத்திற்கு அழைக்காதீர்கள்' என்று அழுகுனி ஆட்டம் ஆடி, தாங்கள் பதில் சொல்வதிலிருந்து தப்பிக்கவே முனைந்தனர். பதில் சொல்ல வக்கற்ற அவர்களின் கையாலாகாத்தனம் அதுவெனப் புரிந்துகொண்டேன். தவெகவினரின் அந்த மொன்னைவாதத்திற்கே நாம் தமிழர் கட்சியை மடக்கிவிட்டதாகக் கூறி மெய்சிலிர்க்கும் Virtual Warriorsன் பதிவுகளைக் கண்டேன். அவர்களின் அரசியல் அறியாமையைக் கண்டு அனுதாபப்படுகிறேன். youtube.com/watch?v=PJExgw…
YouTube video
YouTube
தமிழ்
97
229
620
20K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
திருட்டுனு யாரு பேசுரா பாத்தியா , 1 கோடிக்கு கார் வாங்க தெரிந்த சீமானுக்கு சொந்தமாக வீடு இல்லை சரி நாம இந்த காரை குடுத்துட்டு வீடு வாங்கலாம் அதுனால மாதம் 2லட்சம் ரூபாய் மிச்சம் ஆகும் அதை வைத்து கார் வாங்கலாம் என்று எண்ண முடியவில்லை நீங்கலாம் திருட்ட பத்தி பேசலாமா திருட்டு கூட்டமே .
தமிழ்
1
0
1
12
Dharush Nagendran
Dharush Nagendran@DharushN·
@Vijayan80655637 @idumbaikarthi நாதாக கவுன்சிலர் இல்லை யாரு உன் கொப்பன் சொன்னானா உன் நொண்ண விஜய் மாதிரி கவர்ச்சி திட்டம் கவர்ச்சி கன்னிகளை நாதாக ஆட விட்டு பொய் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருந்தா ஆட்சி எப்பவோ பிடிச்சிருப்பாங்க திருட்டு கூட்டத்திற்கு வாய் நீள கூடாது
தமிழ்
1
0
0
22
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல் பதிவுத்துறையில் ஊழல் விவசாயத் துறையில் ஊழல். கனிமவளத் துறையில் ஊழல் டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல் பொதுப்பணித்துறையில் ஊழல் விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல் இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது. ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் . தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄 tweet media
தமிழ்
109
1K
1.6K
218.6K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
ஏன்டா நாயே நீ சொல்லுவது என்ன படிச்சு வரும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைய எப்படி குடுக்கலாம் என்று கேட்டல , அங்க செத்தவர்களுக்கும் அதே தானே , நீ சொல்லுவது அங்க போலீஸ் சுட்டார்கள் , நாங்களும் போலீஸ் தான் ஏமாற்றினார்கள் என்று சொல்லுகிறோம் அப்புறம் என்னடா பண்ணாட மூடிட்டு இருடா கொத்தடிமை.
தமிழ்
0
0
0
12
Parody Chief Minister 😎
Parody Chief Minister 😎@SSSakthi970745·
@john_tvk @sunnewstamil Unalam en tharkuri nu solrom theriyuma Sterlite makkal ku poradi police suttu konathum oru koothadi ah pakka vanthu senthavangalyum compare panra pathiya un arivu mairuku ne TVK ah umba mudium.
Indonesia
1
0
0
35
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
கலாய்க்கும் நீங்கள் ஏன் சீமான் கார் வாங்கினதுக்கு பதிலாக வீடு வாங்கி இருக்கலாமே வாடகை மிச்சம் ஆயிருக்குமே என்று கேட்டுட்டு கட்சியில் இருந்தால் சொல்லுங்கள் . லஞ்சம் குறைந்து இருக்கா இல்லையா என்பது தான் கேள்வி குறை சொல்லும் நீங்கள் 🫵 அன்றாட மக்கள் ஒரு பைசா சொலவு இல்லாமல் இது நடந்தது என்று சொல்லுவதை பார்த்து இருப்பீர்கள் ஆனால் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் அவ்வளவு தான். நீங்கள் அரசியல் செய்யுங்கள் எங்களுக்கு கவலை இல்லை ஏனென்றால் நீங்கள் 🫵 அரசியலுல் தோற்று 2 மாதம் ஆகிவிட்டது .
தமிழ்
0
0
1
45
பிரியகுமரன்
சிந்திக்கத் தெரிந்த இளைஞர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே.!! நியாயமான கோரிக்கை இது புள்ள.. 👌👌👌👌👌👍🙋‍♀ #TVKVijay‌Fails #TVKVijay‌HQ
Pondicherry, India 🇮🇳 தமிழ்
5
193
360
4.8K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
சங்கி பாய் லஞ்சம் யாரும் கேட்பதில்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும் , அரசு வேலைக்கு பணம் வாங்கிட்டு தான் வேலை குடுக்கிறார்கள் , பள்ளி உரிமத்துக்கு பணம் வாங்கினர் என்று பள்ளி சங்கமே சொன்னது, இதெல்லாம் கண்ணுக்கு தெரியல முட்டு குடுக்க வந்து இருக்கு பாரு . தியேட்டரில் 2000 வாங்கினால் ஆதாரத்துடன் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க சொல்லுங்க சங்கி பாய் . நாதக போனால் அப்படித்தான் அறிவில்லாம இருக்கும்.
தமிழ்
0
0
0
69
தடா ஜெ ரஹிம் 🇮🇳
உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது எனச் சொல்லுங்க நான் இருக்கிறேன் #ஜோசப்_விஜய் லஞ்சம் யாரும் கேட்பதில்லை முதல்வரே எல்லா அரசு துறைகளிலும் 💰 கொடுத்தால் தான் வேலையே நடக்கிறது .. உங்க திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வாங்க சென்சார் போர்டு லஞ்சமா கேட்டாங்க இல்லையே ஆனாலும் பணம் கொடுத்து தானே நீங்க சென்சார் சான்றிதழ் வாங்கி திரைப்படங்களை வெளியிட்டு வருமானம் பாத்தீங்க.. 100 , 200 ரூபாய் சினிமா டிக்கெடை 1000 , 2000 ரூபாய்க்கு விற்பனை செய்து சம்பாதிச்சிங்களே இதுவும் லஞ்சம் தானே இன்னும் நிறைய இருக்கு முதல்வரே ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல சினிமா டயலாக் அரசியலுக்கு ஆகாது
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
6
39
124
2.7K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@gunasundar13 @Seeman4TN @CMOTamilnadu @TVKVijayHQ நீயும் சீமான பத்தி கேள்வி கேளுங்க எப்படி கார் வாங்கினீங்க , கார் வாங்காமல் வீடு வாங்கி இருந்தால் வாடாகை மிச்சம் ஆகி இருக்குமே ஏன் பண்ணவில்லை . இதெல்லாம் கேளு ப்ரோ பதில் சொன்ன பின்னால் நாங்களும் கேட்போம் .
தமிழ்
0
0
1
14
guna AK
guna AK@gunasundar13·
@Seeman4TN @CMOTamilnadu @TVKVijayHQ Neenga enna pesunalum...velaiku aaguthu...ivanuga innum seruppadi vangunalum thirundha maatanuga.. kelvi yum keka maatanuga...evanachun poradi vangi thandha nakka vandhuruvanuga...vote mattum kandavanuku pottu vitruvanuga
Eesti
1
0
1
323
செந்தமிழன் சீமான்
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும். கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
134
1K
1.8K
388K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@PackiaSe @actorvijay டேய் மெண்டல் திமுக குடுத்த ஒப்பந்தம் அங்க போயி கேளுடா வெண்ண
தமிழ்
0
0
0
33
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
சினிமாவில் மட்டும் தான் கார்ப்ரேட்க்கு எதிரான டயலாக் எல்லாம் பேசுவோம்.. ஆட்சிக்கு வந்ததும் அடிமையா வேலை செய்வோம்.. அப்படி தானே @actorvijay
செந்தமிழன் சீமான்@Seeman4TN

பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும். கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
16
288
634
6.7K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@raja_anbazhagan உன்ன மாதிரி ஒரு நாதாரிலாம் லஞ்சத்தை பத்தி பேச கூடாது டா கொத்தடிமை, நாங்கள் சரி செய்து கொண்டு இருப்பதே உங்க வாழ்கையை மூடிட்டி போயிரு அசிங்கபட்டு போயிராத.
தமிழ்
0
0
0
3
Raja Anbazhagan
Raja Anbazhagan@raja_anbazhagan·
யாராவது லஞ்சம் கேட்டால் தராதீர்கள். - கரூரில் நடந்த கூட்டத்தில் CM எனது ஆட்சியில் யாரும் லஞ்சம் கேட்க மாட்டார்கள் என்று செல்ல துப்பில்ல..🤦🏼‍♂️ இந்த லட்சணத்தில் இவரு பெரிய #dash CM #TVKVijay‌Fails #TVKfails
தமிழ்
484
197
873
70.5K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
தலைவரே விஜய் போனது கட்சி நிகழ்வு முதல் 5 நிமிடம் கருர் நினைவு அதன் பின்னர் அரசியல் நிகழ்வு தான் அப்போது அரசியல் பேசாமல் என்ன பேசணும் இடைத்தேர்தல் வர போகிறது அதனால பேசுரதுல என்ன இருக்கு இது ஒன்றும் அரசாங்க நிகழ்வு இல்லையே . கட்சி நிகழ்வு முடிந்த பின்னர் தான் அரசாங்க நிகழ்வு நடந்தது . சாட்டை தான் பணத்திற்கு பேசுவான் நீங்கள் யோசித்து பேசுங்கள் .
தமிழ்
1
0
0
16
நவாப் பட்டேல்
@shanmugamchin10 அவர் கேட்கிற கேள்விக்கு உங்க யாருக்குமே பதில் இல்லை சும்மா துரைமுருகன் திட்றதே வேலையா வச்சிருக்கீங்க ஆனா அந்த ஆள் சொல்றத யோசிச்சிங்களா யோசிக்க மாட்டீங்க திருச்சியிலையும் இதே தான் பண்ணார் இடைத்தேர்தலுக்கான ஓட்டு கரூரில் ஏதாவது பண்றாங்க உங்களுக்கெல்லாம் எப்ப தான் அறிவு வரும் ?
தமிழ்
1
0
7
768
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@SiluvaM_ @V_Senthilbalaji திமுக காரனுக்கு இந்த கூச்சம் நாச்சம் எதும் இருக்காது போல செந்திலே ஒடி ஒளிந்து கொண்டு இருந்து கொண்டு அடிச்சு ஓட விடனுமாமே எப்புடிடா இது . இவ்வளவு ஊழல் திருடன் ஒருத்தன இப்படி முட்டு குடுத்து பேசணும்னா இவனுங்க எல்லாம் யாருடா கொத்தடிமை கூட்டம்.
தமிழ்
0
0
0
6
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்? மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்? திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு...
தமிழ்
1.4K
4K
9K
935.4K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@ScientistBoo @leochordia @GunasekaranMu நீங்கள் மகளீர் பயணம் முதலில் கொண்டு வரவில்லை , எங்களுடைய திட்டத்தில் இருக்கு எங்களுடைய பெயர் எங்கள் விருப்பம். நான் கேட்ட தமிழ்நாடு பெயரை ஏன் எடுத்தீங்க னு சொல்லுங்க
தமிழ்
0
0
0
1
நா.பூபதி( N.Boopathi )
@john_tvk @leochordia @GunasekaranMu அடிப்படை புரிதல் இல்லாம பேசுறீங்க திரும்பவும். உங்களோட தேர்தல் வாக்குறுதிகள் ல 25% ஏற்கனவே நடைமுறையில் இருக்கறதை தான் சொன்னீங்க, 50% மேல திமுக வாக்குறுதிகள் copy paste. வேணும் ன்னா check பண்ணி பாருங்க.
தமிழ்
1
0
0
20
மு.குணசேகரன் M.Gunasekaran
விடியல் மகளிர் பயணத் திட்டப் பேருந்துகளில், 'விடியல்' என்ற சொல் நீக்கப்பட்டு மகளிர் பயணம் என திடீரென மாற்றம். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட "நான் முதல்வன்", "முதல்வர் படைப்பகம்" போன்ற திட்டங்களை தொடர்ந்து, மகளிர் விடியல் பயணத்தில் விடியல் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.
மு.குணசேகரன் M.Gunasekaran tweet media
தமிழ்
190
137
392
55.4K
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
அடேங்கப்பா இங்க தொடங்கினது யாருனு பாத்தா 2019 ல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மகளீருக்கு விலையில்லா பயணம் என்று கொண்டு வந்தனர் . அப்போ நீங்கள் காப்பி அடித்து இங்கே கொண்டு வந்தீங்களா ? நான் சொல்லுவது இப்போது இங்க நடப்பது தவெக ஆட்சி எங்களுடைய தேர்தல் வாக்குறிதியில் விலையில்லா பயணம் இருக்கு எங்களுக்கு பிடித்த பெயரை தான் வைப்போம் . சரி நீங்கள் ஏன் “ தமிழ்நாடு அரசு போக்குவரத்து” ல் இருந்து தமிழ்நாடு என்று பெயரை ஏன் மாற்றினீர் என்று சொல்லுங்கள்?
தமிழ்
1
0
0
5
நா.பூபதி( N.Boopathi )
@john_tvk @leochordia @GunasekaranMu எதே உங்க திட்டமா 😂😂😂 . முதல் முதல்ல கொண்டு வரது தான் அவங்க அவங்க திட்டம் மீதி எல்லாம் அதோட தொடர்ச்சி தான் அடைப்படை புரிதல் இல்லாம பேசுறீங்க.
தமிழ்
1
0
0
29
𓃰JOHN JR✘ŤVĶ𓃰
@ScientistBoo @leochordia @GunasekaranMu சாமி இதுவும் எங்க திட்டத்துல இருக்கு மகளீர் பயணம் எங்களோட திட்டத்துல இருக்கு அதுனால நாங்க எங்களுக்கு புடுச்ச பெயர் வச்சு இருக்கோம் சரியா மறுபடியும் விடியல் வேணும்னா முன்னாள் எம் எல் ஏ தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் நீங்க மறுபடியும் விடியல் போட்டுகோங்க ப்ரோ . சரிதானே
தமிழ்
1
0
0
11
நா.பூபதி( N.Boopathi )
@john_tvk @leochordia @GunasekaranMu அதுல திமுக பெருமை எங்க வந்தது? விடியல் இருக்கறது ல என்ன தப்பு ன்னு நீங்க தான் சொல்லனும் திட்டம் கொண்டு வந்தது திமுக நடைமுறை படுத்துனது திமுக அந்த பேரு தான் இருக்கனும். உங்க விருப்பப்படி பேரு இருக்கனும் ன்னா புதுசா புதுசா திட்டம் கொண்டு வந்து பேரு வெச்சிக்கோங்க.
தமிழ்
1
0
0
37