Sui Generis (அறிவுக்கடல்)

4.7K posts

Sui Generis (அறிவுக்கடல்) banner
Sui Generis (அறிவுக்கடல்)

Sui Generis (அறிவுக்கடல்)

@kadal27

Writer, Hobby Photographer, Periyarist, Leftist, Humanist, Dravidian Stock, Tamilian. https://t.co/VruSLDxLkP

India Katılım Temmuz 2009
1K Takip Edilen419 Takipçiler
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Oneindia Tamil
Oneindia Tamil@thatsTamil·
“நீச்சல் தெரிஞ்சாலும், இல்லைனாலும் லைஃப் ஜாக்கெட் முக்கியம்” ஜபல்பூரில் படகு விபத்து.. லைஃப் ஜாக்கெட்டின் முக்கியத்துவம், தப்பிப்பது எப்படி என தெளிவாக விளக்கும் நபர்.. #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindia
தமிழ்
2
56
122
4.8K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Ravi
Ravi@tamilravi·
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்.. காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்...
Ravi tweet media
தமிழ்
119
418
1.4K
46K
We Dravidians
We Dravidians@WeDravidians·
(1) தேர்தலுக்கு பின் எல்லாமே யாராலோ இயக்கப்பட்டு, ஒரு நாடகத்தை நடத்துவதை போல் தெரிகிறது. திமுக கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். (2) எடப்பாடி வாயை திறக்காமல் அமைதியாக இருக்கிறார். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தது போல் யாரும் பேசிக்கொள்வதாகக் கூடத் தெரியவில்லை. அதைப்பற்றி எடப்பாடிக்கு சிறிதும் கவலை இல்லை. பாஜக ஒரு கள்ள சிரிப்புடன் இருப்பது போலிருக்கிறது. (3) தற்குறிப் பயலுகளுக்கு "ஏதோ எல்லாமே முடிந்துவிட்டது. இவர் தான் CM என்று யாரோ சொல்லியது போல், கோயில்,சர்ச், மசூதிகளுக்கு போய் நேர்த்திக் கடன் செய்து கொண்டு, மக்களிடம் ஒரு மாயையை உருவாக்குகிறார நடிகர் . (4) நடிகரை ஒவ்வொரு நொடியும் என்னென்ன செய்யவேண்டும்" என்று பின்னாடியிருந்து இயக்கப்படுவது போல் அவர் உடல் மொழியில் தெரிகிறது. நடிகருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள் தான். ஆனால், அனைவருமே May 4ல் வெற்றி வாகை சூடுவதைப் போல் இங்கு கொண்டாட்ட மனநிலையில் உள்ளார்கள். அல்லது யாரோ சொல்லி அப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் ஒரு சங்கடமான நிலையை உருவாக்குவதாக தெரிகிறது. (5) அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பவர்களை "எல்லாம் தற்குறி நடிகருக்கு வாக்களிக்க சொல்லப்பட்டுள்ளதோ" என்ற சந்தேகம் வருகிறது. காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் சொன்ன வேட்பாளரை அறிவிக்காமல் வேறொருவரை எடப்பாடி அறிவித்ததால் கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு ஓட்டு போட சொல்லி அதிமுகவினரை வேலுமணி ஆட்கள் நிர்ப்பந்தித்தனர். (6) தற்குறி நடிகர் நாதஸ் கட்சி சீமானை போன்றே "பாஜகவின் ஒரு முகம்தான்" என்பது தவெகவுக்கு வாக்களித்த கோமாளிகளை தவிர மீதி அனைவருக்கும் தெரியும். வாக்களித்த அந்த கோமாளிகள் அதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. எனவே பாஜக, அதிமுகவை அழித்து தவெகவை மேலே கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. அதனால் தான் ஊரெங்கும் தவெகவக்கு வாக்களித்ததுபோல் ஒரு நாடகம் ஓடிக்கொண்டு இருக்கிறது. (7) திமுக எதற்கும் கவலைப்படத் தேவை இல்லை. வெல்லப் போவது திமுக தான். ஆனால் முதலமைச்சர் அவர்கள் தனிப்பட்ட முறையில் சில உத்தரவுகளை ஒரு கட்சித் தலைவராக போட்டால் நல்லது. இது எப்போதும் தொடர்வது தான். ஆனால் இப்பொழுது அதிக கவனம் தேவை. (8) வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கப்போகும், திமுக பூத் ஏஜென்ட்டுகள் ஒவ்வொரு பூத்திலும், ஈவிஎம்மில் காட்டப்படும் மொத்த ஓட்டுக்களை தேர்தல் நாளில் பதிவான வாக்குகளுடன் சரி பார்க்க வேண்டும். ஏதாவது மாற்றம் இருந்தால், அதை எண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதே போல், ஒவ்வொரு ஈவிஎம்மிலும் வெவ்வேறு கட்சிகளுக்கு பதிவான வாக்குகளின் கூட்டுத் தொகை "மொத்த பதிவான வாக்குகளுக்கு" சமமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதெல்லாம் மகாராஷ்டிரா, பீகார் சட்டப் பேரவை தேர்தலில் பிரச்சனையாக வந்தது. (9) பாஜக ஏதாவது ஒரு அஸ்திரத்தை உபயோகித்து திமுகவை வீழ்த்தலாமா என்று பார்க்கிறது. திமுக அதற்கு கடைசிவரை இடம் கொடுக்காமல் கவனமாக இருப்பது நல்லது. (10) எக்ஸிட் போல் முடிவு வருவதற்கு முன்பே அதை தெரிந்து கொண்டு, மோடி திமுக மீது உத்திர பிரதேசத்தில் பொய் குற்றசாட்டை கூறியுள்ளார். ஆக்ஸிஸ் இந்தியா எக்ஸிட் போல் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு என சொல்லியதும் பாஜக ஏற்பாடுதான். அதன்படி May 4ந் தேதி ஃப்ராடு செய்து தற்குறி கட்சிக்கு சில இடங்கள் கைப்பற்ற வைக்க கூடும். திமுக பூத் ஏஜென்டுகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். Giri Sundar
We Dravidians tweet media
தமிழ்
8
88
137
5.2K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Fr Cyril Paulraj A
Fr Cyril Paulraj A@PaulrajCyril·
திரு. விஜய், ஒரு கத்தோலிக்க குருவானவராய் இந்நிகழ்வை வன்மையாக கண்டிக்கின்றேன். உங்களுடைய அரசியலையும், நோக்கம் இல்லாத உங்கள் கூட்டத்தையும் ஆலயத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். ஆலயத்திற்கு வெளியே அவர்களை சந்திக்க இயலாதா?
தமிழ்
283
1.1K
3.1K
194.4K
Sui Generis (அறிவுக்கடல்)
புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் வேலையின்மை அதிகரிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 1800களின் தொடக்கத்தில் விசைத்தறியின் வரவு ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வேலையைப் பறித்தது. 1800களின் பிற்பகுதியில் வந்த ட்ராக்டர்கள், 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மொத்தத் தொழிலாளர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவு என்ற நிலை ஏற்படுமளவுக்கு வேலைகளைப் பறித்தன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேகமாக வளர்ந்த வேலைவாய்ப்பான டெலிஃபோன் ஆபரேட்டர் என்பது, தானியங்கி முறையின் வரவால் மிகப்பெரிய வேலையிழப்புகளுக்குக் காரணமாகி, 1980களில் அந்த வேலையே இல்லாமற்போனது. 1970களில் தொடங்கிய இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் என்பது, ஆட்டோமொபைல் துறையில் பலகோடி வேலைகளைப் பறித்தது. 1980களில் வந்த லோட்டஸ் 123, விசிகால்க் ஆகியவை பல கோடி கணக்கெழுதுகிற வேலைகளை இல்லாமல் ஆக்கின. விசைத்தறி வந்தபோது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எந்திரங்களை உடைத்து அழித்து தங்களைக் காத்துக்கொள்ள முயற்சித்தது லுடைட் கலவரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஜெனரல் லூட் என்ற கற்பனைப் பாத்திரம் தங்களை வழிநடத்துவதாக அவர்கள் கருதியதால் அது லுடைட் கலவரங்கள் என்ற பெயரைப் பெற்றது. அவர்கள் அணியாகத் திரண்டு, ராணுவம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, இரும்பு சுத்தியல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி எந்திரங்களை உடைத்து நொறுக்கினர். 1811இல் தொடங்கிய இந்தக் கலவரங்கள் 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்தன. அதற்குப்பின்? 1817க்குள் கலவரங்கள் முழுமையாக அடக்கப்பட்டன, விசைத்தறி எந்திரங்களை ராணுவம் பாதுகாத்தது. எதிர்ப்பியக்கமே 5-6 ஆண்டுகள் நடந்தன என்றால், பாதிப்பு வர எவ்வளவு காலமாகியிருக்கும்? உதாரணமாக, தங்கள் பகுதியில் வயலில் ஒரு ட்ராக்டர் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிற ஒரு விவசாயத் தொழிலாளிக்கு, அவரது வேலை பாதிக்கப்படும் என்று புரிந்து, நகரத்துக்கு இடம் பெயர பல ஆண்டுகள் அவகாசம் இருந்திருக்கும். (விவசாய வேலைக்குத்தான் ஆள் கிடைக்கவில்லை என்று யாராவது இங்கு இடைமறித்தால், அவர்களுக்குச் சொல்ல வேண்டியது - நாம் காலத்திற்கொவ்வாத விவசாய நடைமுறைகளை இன்னும் கைக்கொண்டுகொண்டிருக்கிறோம் - என்பதுதான். குறைந்த மனித உழைப்பில் விவசாய உற்பத்தி நடைபெறுவதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி. விவசாயத்தைவிட்டு அதிகம்பேர் விலகுவது என்பது விவசாயத்தின் அழிவு அல்ல, வளர்ச்சி. ஏனென்றால் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போதுதான் உற்பத்தி அதிகரிக்கும். நகரத்தை நோக்கி நகர்வதுதான் சரி என்பதைத்தான் மார்க்ஸ் 1848இலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் 'மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரை கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து முதலாளித்துவம் மீட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.) ஆனால், இன்றைய செயற்கை நுண்ணறிவின் வரவு ஒரு தொழிலாளிக்கு எவ்வளவு அவகாசம் அளிக்கிறது? செயற்கை நுண்ணறிவின் புதிய மாடல் ஒன்று ஒரு தொழிலாளி செய்யும் வேலைக்கான செலவை ஒரே இரவில் 90 சதவீதம் மலிவாக்கிவிடுகிறது. ஆக, விசைத் தறியால் 40-60 ஆண்டுகளிலும், ட்ராக்டர்களால் 50-70 ஆண்டுகளிலும், இன்னும் சொல்லப் போனால் கணினி-இணையம் ஆகியவற்றால்கூட 20-30 ஆண்டுகளிலும் ஏற்பட்ட அளவுக்கு வேலையிழப்பை செயற்கை நுண்ணறிவு வெறும் 5-10 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் வரவால் ஏற்படப்போகும் வேலையிழப்புகள் 30 கோடி அளவுக்கு இருக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது. பிற நிறுவனங்களும்கூட மிக அதிக எண்ணிக்கையிலான வேலையிழப்புகள் ஏற்படும் என்பதையே சுட்டிக்காட்டியிருக்கின்றன. நிறுவனங்கள் மனிதர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியதால் 2025இல் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகவும், 2026இல் இதுவரை (வெறும் 4 மாதங்களில்) சுமார் 73,200 பேர் வேலையிழந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தொடக்க நிலைப் பணிகளுக்கு புதிதாக ஆள் எடுப்பது 13 சதவீதம் குறைந்திருப்பது என்பது வேலையிழப்பு கணக்கில் வரவில்லை. 66 சதவீத நிறுவனங்கள் தொடக்க நிலைப் பணிகளுக்கு ஆள் எடுப்பதைக் குறைத்திருக்கின்றன. ஏராளமான நிறுவனங்கள் தொடக்க நிலைப் பணியிடங்களையே இல்லாமல் செய்திருக்கின்றன. வேலை நீக்கம், புதிய வேலை வாய்ப்பின்மை என்று இரட்டைத் தாக்குதலில் மிகப்பெரிய அளவில் ஏற்படவிருக்கிற வேலையின்மையை நாடுகள் எவ்வாறு சமாளிக்கவிருக்கின்றன? வேலையின்மை மட்டுமல்ல, அவ்வளவு பேர் செலவு செய்வதைக் குறைப்பதால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமுமே நெருக்கடிக்கு உள்ளாகும். அப்படியான நிலையில்தான், சீன நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. ஒருவருடைய பணியை செயற்கை நுண்ணறிவு செய்யத் தொடங்கியதால் அவருடைய ஊதியம் 25 ஆயிரம் யுவானிலிருந்து 15 ஆயிரம் யுவானாகக் குறைக்கப்பட்டதாக நிறுவனம் கூறியதை அவர் ஏற்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட, அந்த ஊழியர் ஹாங்சோ-வில் நீதிமன்றத்தை நாடிய வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புதான் இன்று உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது நிறுவனத்தின் நெருக்கடி அல்ல, லாபத்தை அதிகரிக்க நிறுவனம் எடுக்கிற முயற்சி என்பதால் அந்தப் பணிநீக்கம் தவறு என்று கூறிய நீதிமன்றம், அவருக்கு இழப்பீடு அளிக்குமாறு தீர்ப்பளித்திருக்கிறது. அது மட்டுமின்றி, குறிப்பிட்ட பணிகள் செயற்கை நுண்ணறிவின் வரவால் தேவையின்றிப் போனால், அந்தப் பணியிலுள்ள ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்குப் பயிற்சியளித்து பயன்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏற்கெனவே 2024இல் ஒரு நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதால் ஒரு பிரிவையே நீக்கியதில் அந்தப் பிரிவில் பணியாற்றி வேலையிழந்த ஒருவர் தொடர்ந்த வழக்கிலும் பீஜிங் நீதிமன்றமும், தொழிலாளர் துறையும் அந்தப் பணிநீக்கத்தைச் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் என்பது ஒரு திட்டமிட்ட வியாபார முடிவே தவிர எதிர்பாராத நெருக்கடி அல்ல என்பதால் அது ஊழியருக்கு இழப்பு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய தீர்ப்புகளுக்குப் பின்புலமாக சீன அரசின் நிலைப்பாடு துணைநிற்கிறது. சீன அரசின் மனிதவள மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் (MOHRSS) 2026 மார்ச்சிலிருந்து AIஇன் வேலைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் கொள்கை ஆவணங்களை வெளியிட்டுவருகிறது. வெளியிட்டு வருகிறது என்று தொடருவதாகக் குறிப்பிடப்படுவதன் பொருள், பிரச்சினையை ஆய்வு செய்யவும், தீர்வுகளை உருவாக்கவும் நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளாமல், பகுதி பகுதியாக அவ்வப்போது வெளியிடுவதன் மூலம் உடனடித் தலையீட்டைச் சீன அரசு செய்கிறது. இதற்கு முன்பே ஆக்ஸ் 2025இல் AI+ செயல் திட்டம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவால் அடைய வேண்டிய வளர்ச்சி, அதே நேரத்தில் செய்ய வேண்டிய சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்புச் சிக்கல்களை அணுகுதல் குறித்த திட்டம் வெளியிடப்பட்டது. செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் உலகின் முதல் சட்டத்தை 2023இலேயே நிறைவேற்றியதும் சீனாதான். அடுத்த 5 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பை சரியாமல் நிலையாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிற இந்த ஆவணங்கள், செயற்கை நுண்ணறிவு என்பது வேலைவாய்ப்பை அழிப்பதற்கு பதிலாக மாற்றியமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி, புதிய பணிகளுக்கு பயிற்றுவித்துத் தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுவதன் அடிப்படையில்தான் சீன நீதிமன்றங்களும் இப்படியான தீர்ப்பை அளிக்கின்றன. ஆனால் இதே காலகட்டத்தில்தான் பணிநீக்கத்தை எளிதாக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 2025-26-இல் TCS 12,000+, Oracle India 10,000+, Cognizant 4,000+... என்ற எண்ணிக்கையில் ஏற்கெனவே வேலையிழப்புகள் ஏற்பட்டிருப்பதுடன், பொதுவாக சுமார் 40 ஆயிரம் என்ற அளவிலுள்ள புதிய நியமனங்களும் சுமார் 15 ஆயிரம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளன. தொழிலாளர்களின் இருக்கிற வேலையைப் பாதுகாக்கவோ, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு உதவவோ எவ்வித முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை. மிகப்பெரிய அளவில் கணினித் துறையின் வேலைவாய்ப்புகளை இந்தியத் தொழிலாளர்கள் நம்பியிருக்கிற நிலையில் இது மிகவும் ஆபத்தானது. பிற நாடுகள் எப்படியிருக்கின்றன? செயற்கை நுண்ணறிவின் வரவால் மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கவிருக்கிற நாடுகள் என்ற அடிப்படையில் அமெரிக்காவையும், அய்ரோப்பிய ஒன்றியத்தையும் எடுத்துக்கொள்ளலாம். தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கும் ஜெர்மெனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் தொழிற்சங்கப் பாதுகாப்பு காரணமாக வேலையிழப்பு மெதுவாக நடக்கிறது. இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் நீதிமன்றங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கும் தீர்ப்புகளை அளிக்கின்றன. ஆனாலும், 68 சதவீத ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவால் வேலையிழக்கும் அச்சத்தில் உள்ளனர். 12 மில்லியன்வரை வேலையிழப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பைக் கொண்டிருக்கக்கூடிய நாடு என்ற அடிப்படையில் மிக அதிக வேலையிழப்பையும் சந்திக்கிற நாடாக அமெரிக்காதான் இருக்கிறது. ஆனால், அங்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் வேலையிழப்புகளை நெறிப்படுத்த எந்தச் சட்டமும் இல்லை. சரியாகச் சொன்னால், அப்படி வேலை நீக்கம் செய்வது அங்கு சட்டப்பூர்வமானது. ஆகவே நீதிமன்றங்களும் அப்படியான வழக்குகளில் பெரிதாகத் துணை நிற்பதில்லை. இந்தப் பின்னணியில்தான் சீனா ஏன் தனித்துத் தெரிகிறது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. 2012இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடைமையின் முக்கிய விழுமியங்கள் என்ற 12 கோட்பாடுகளை அறிவித்தது. அவற்றின் அடிப்படையில்தான் சீன அரசு, நீதிமன்றங்கள் ஆகியவை முடிவெடுக்கின்றன. ஆட்குறைப்பு என்பதே சீனாவில் இல்லையா? அலிபாபா, பைடு போன்ற பெரிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் வரவுக்குப்பின் ஆட்குறைப்பு செய்துள்ளன. ஆனால், அப்படித் தொடங்கியவுடனேயே சீன அரசு தலையிட்டு, ஒழுங்குபடுத்துகிறது. முதலீடுகள் வர வேண்டும், வளர்ச்சி வேண்டும், ஆனால், அந்த வளர்ச்சி என்பது மக்களை பலிகொடுத்து அல்ல என்பதில் சீனா தெளிவாக இருக்கிறது! -அறிவுக்கடல்
தமிழ்
0
0
0
3
Raghav Basumatary
Raghav Basumatary@RaghavBasu·
AVOID @SkodaIndia CARS - MY NIGHTMARE WITH SKODA SERVICE CENTER So I scheduled for the home pickup of my Kylaq for the welcome service (my car had just hit the 1000 km mark). The driver from the service Center arrived early morning, made me sign the form for handover
Raghav Basumatary tweet mediaRaghav Basumatary tweet media
English
174
120
880
229.4K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
May 4th Safety Kit. தற்போது விற்பனையில்
27
594
2.4K
93K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Sriram
Sriram@SriramMadras·
He is now a politician. Even Jayalalithaa who is largely considered inaccessible was never like this. There was a roadside idli shop near her Poes Garden residence that was removed by her security team on the grounds of "security and nuisance." At the time, she was the sitting Chief Minister. For two days, the shop owner and his family were seen standing on the platform in that exact same spot. Noticing the family, she ordered her entire convoy to stop, called them over to her SUV, and asked, "Why are you here in the same place? Are you trying to tell me something? Where is your shop?" They replied, "The police removed our shop, and we have no other livelihood." She immediately summoned the officers, gave them a dressing down, and ensured the shop was back in place by the end of the day. Many such incidents occurred with Kalaignar and MGR as well. Who does Vijay think he is?
News Tamil 24x7@NewsTamilTV24x7

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் புறப்பட்ட விஜய்..! #Neelankarai #Vijay #TVK #TVKVijay #Newstamil24x7

English
133
366
2.4K
329.2K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நேற்று மதுரை சித்திரை திருவிழா, இன்று புனித தலமாக போற்றப்படும் வேளாங்கண்ணி ஆலயத்தின் உள்ளே கட்டிட்டு இருக்கானுங்க.. இதுவரை இது போல ஓரு கீழ் தரமான செயல்கள் தமிழ் நாட்டில் இத்தனை ஆண்டுகால வரலாற்றில் நடந்திருக்காது. இப்படி பொதுவெளியில் இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்கனு கட்சி தலைவரோ அந்த கட்சியின் தலைமை கிட்ட இருந்தோ ஒரு அறிக்கை கூட வராது. இதுல மாற்று அரசியல் மண்ணாங்கட்டி அரசியல்னு த்து வெட்ககேடு.💦
தமிழ்
86
553
1.6K
74.5K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
दे भचीड़
दे भचीड़@PropagandaRaid·
Evolution OF modi ji
दे भचीड़ tweet media
English
40
687
1.8K
28.8K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
திமுகவை ஆதரிப்பவர்கள் கொத்தடிமை, 200, உபிஸ் ஓகே... பொண்டாட்டி, புள்ளைகளை தொறத்தி விட்டுட்டு கூத்தியா வச்சுனு இருக்கறதுக்கு எல்லாம் முட்டு தருபவர்களுக்கு பெயர் என்ன? எங்க அண்ணனுக்கு பொண்டாட்டியா கூட இருப்போம்னு சொன்னவர்களுக்கு பெயர் என்ன? அப்பா ஓட்டு போடலனு வீட்டிற்கு வெளியே படுக்க வச்சனு சொல்றவனுக்கு பெயர் என்ன? என் குழந்தை செத்து தளபதியை பார்க்க வச்சுட்டானு சந்தோஷமா சொன்னவளுக்கு பெயர் என்ன? அடுத்த ஜென்மத்தில் நான் அவருக்கு பொண்டாட்டியா இருக்கனும்னு சொன்னவனுக்கு பெயர் என்ன? மகளிர் உரிமைத் தொகையை வாங்கியதற்காக அம்மாவை அடிச்சவனுக்கு பெயர் என்ன? செமஸ்டர் எக்ஸாம் விட்டுடுட்டு தளபதியை பார்க்க வந்திருக்கேனு சொன்னவளுக்கு பெயர் என்ன? இதை எல்லாம் பார்த்து உள்ளூர ரசிக்கும் அந்த தளபதிக்கு பெயர் என்ன?
shanmugamchinnaraj tweet media
தமிழ்
55
424
1K
169.8K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
The video of the mother and son who died in the Jabalpur cruise mishap is terrible. Let me tell you, safety is the BIGGEST joke in India. Storm warning was ignored. What was surprising though was that they both seen wearing life jackets. Yet they still drowned and died. Are life jackets also a SCAM in India?
🚨Indian Gems tweet media🚨Indian Gems tweet media
English
135
440
1.9K
235.2K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்! தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். Act with the people’s pain in mind. As predicted, the Union BJP Government raised #LPGPrice the moment elections ended. When global crude prices fell, the benefit was not passed on to the people. Now, using the #WestAsiaWar crisis to raise prices, without regard for public welfare, is unacceptable. Recognise the impact this #LPGPriceHike will unleash. Reverse it immediately. Protect livelihoods.
விகடன்@vikatan

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை இன்று ஒரே நாளில் ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு சென்றுள்ளது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. #CommercialLPG | #GasCylinder

தமிழ்
165
1.6K
3.8K
159.2K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
The Resonance
The Resonance@Partisan_12·
Everyone has a Weakness
The Resonance tweet media
English
36
1.8K
12.4K
76.9K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Kumar R Talukdar🇮🇳
Kumar R Talukdar🇮🇳@Kumarjyoti49291·
Daylight Robbery or Crony Capitalism?
Kumar R Talukdar🇮🇳 tweet media
English
40
556
1.2K
10.1K
GBX
GBX@GBX_Press·
🚨 JUST IN: Somalia has announced that it has banned all Israeli ships from passing through the Bab el-Mandeb
English
2
48
165
7.4K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
சுங்கச்சாவடிகள் மாநில அரசின் நிலத்தில் தானே செயல்படுகின்றன. ஏன் அவற்றிற்கு தினசரி வசூலிக்கும் கட்டணத்திற்கு ஏற்ப வாடகை வசூலிக்க கூடாது??
Unmai Kasakkum tweet media
தமிழ்
18
36
164
7.2K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
Social Justice Forum tweet media
ZXX
0
121
312
2.1K
Sui Generis (அறிவுக்கடல்) retweetledi
Sen Balan
Sen Balan@senbalan·
இங்கு வரவேண்டிய நியூஸ் என்ன தெரியுமா? தவெக கட்சியின் சார்பில் அழைத்துவரப்பட்டவர்கள் சுற்றுலா தளத்தில் அட்டூழியம். பொதுமக்கள் முகம் சுழிப்பு. ஆனால் இப்படி போட்டால் ஸ்வீட் பாக்ஸ் கிடைக்காது என்பதால் “கூச்சலிட்டு உற்சாகம்” அப்படின்னு போடுறானுங்க. இந்த பிழைப்புக்கு.
Sen Balan tweet media
News Tamil 24x7@NewsTamilTV24x7

விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. "TVK TVK" என கத்தி கூச்சலிட்டு உற்சாகம்! #Kodaikanal #Tourists #TVK #TVKvijay #Newstamil24x7

தமிழ்
12
487
905
26.7K