Karthik 🇮🇳

2.3K posts

Karthik 🇮🇳 banner
Karthik 🇮🇳

Karthik 🇮🇳

@kartemm

Proud Indian from courageous land of தமிழ் 😎 Stand for what is right, even if it means standing alone 🤠

Chennai Katılım Mayıs 2010
1K Takip Edilen107 Takipçiler
Karthik 🇮🇳 retweetledi
K.Annamalai Loyalist
K.Annamalai Loyalist@beloyalforbjp·
👏🏻👏🏻👏🏻👏🏻 திராவிட புத்தி! @AmmanKArjunan
தமிழ்
2
20
116
14.6K
Arvinth Easwaran
Arvinth Easwaran@arvinth_e·
மனசை திடபடுத்திக்குங்க மக்களே, @TVKVijayHQ கன்னாபின்னானு ஓட்டுகளை பிரிச்சுருக்கான். It’s indeed Vijay centric election and that’s very unfortunate. Happy to be proven wrong.
61
67
538
67K
C E T Moorthy
C E T Moorthy@CETMoorthy1·
@kartemm In politics nothing can’t be ruled out . In that case it will be BJP+DMK😜🤷🏻‍♂️
English
2
0
1
28
Karthik 🇮🇳 retweetledi
Bagavath Pratheep
Bagavath Pratheep@Bagavathprathee·
அய்யா அடிக்கிர வெயில்லுக்கு 5 மணிக்கே 82% தாண்டி போகிட்டு இருக்கு @ECISVEEP அந்த 7 மணி Update கொஞ்சம் சீக்கிரம் வீட்டிங்கனா எரிக்கணுமா பொதைக்கணுமானு முடிவு பண்ணிரலாம் 🚶‍♂️‍➡️
Bagavath Pratheep tweet media
தமிழ்
3
25
102
3.3K
Karthik 🇮🇳 retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
மிக முக்கியமான ஒரு செய்தி! இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.
Dr. H. V. Hande@DrHVHande1

At the age of 99, I have seen our nation earn its voice - and today, I used mine. The first time I voted was in 1946 as a Medical Student. Voting is not just a right, it is a responsibility to the future we leave behind. Your one vote matters. Step out. Stand up. Be counted.

தமிழ்
1.8K
4.3K
14.7K
1M
Muhammad Bin Tughlaq
Muhammad Bin Tughlaq@TughlaqBinMohd·
Still not voted. What's the best for BJP 2029? ADMK again? EPS going to backstab BJP TVK 25+% vote share? Congress + TVK will sweep all 40 seats which is more dangerous. DMK Again?. Still ADMK may ditch BJP.
English
9
1
27
1.8K
Karthik 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Performed my democratic duty. Have you?
K.Annamalai tweet media
English
655
4.8K
43.7K
286.6K
Karthik 🇮🇳 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் #TVK | #Vijay | #ElectionCommission
தமிழ்
57
1.3K
5.4K
171.1K
Karthik 🇮🇳 retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதியை அப்பா என்று சொன்ன தீவிரவாதி சீமானுக்கு என்றுமே எனது வாக்கு இல்லை.
தமிழ்
53
222
1.1K
33.7K
Karthik 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களோடு இணைந்து, @behindwoods-க்கு வழங்கிய நேர்காணல். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவை என்பதை உணர்ந்து, தீயசக்தி திமுகவை எதிர்த்து வாக்களிக்க தமிழகமே காத்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக, கோவை மாநகரம் தொடங்கி புனித ஜார்ஜ் கோட்டை வரை திமுக செய்துள்ள அராஜக அரசியல் குறித்தும், வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க உறுதியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் மாணவர்களோடு கலந்துரையாடினோம். youtu.be/TUPvotJDf1c?si…
YouTube video
YouTube
தமிழ்
17
370
1.1K
25.8K
Karthik 🇮🇳 retweetledi
Sundar C
Sundar C@SundarCOffl·
என் மீது நம்பிக்கை வைத்து என்னை உளமார வரவேற்கும் மதுரை மக்களுக்கு என்றும் உண்மையுடன் சேவை செய்வேன்.! நினைவில் கொள்ளுங்கள்- வரிசை எண் -2 இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பீர். #Vote4SundarC #Sundarc4MaduraiCentral #UngalVeetuPillaiSundarC #Aiadmk @AIADMKOfficial
தமிழ்
25
290
1.1K
10.2K
Karthik 🇮🇳 retweetledi
SP Velumani - Say YES to AIADMK
Your first vote is your power - don't waste it on "seasonal" politicians who only appear for elections or cowards who hide during a crisis. Choose the right people who are on the ground 24/7, ready to answer your call and support you Stand with the AIADMK—the force that works while others watch. முதல் முறை வாக்குரிமை... இளைய தலைமுறையின் கெத்து... தேர்தல் நேரத்தில் மட்டுமே வரும் வெளியூர்காரருக்கும், எப்பேர்பட்ட துயர நேரத்திலும் வீட்டை விட்டு வெளியவே வராமல் இருப்பவர்களுக்கும் அளித்து வீணாக்க வேண்டாம்... எந்நேரமும் உங்களுக்காக உழைப்பவர்களையும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்களான அதிமுகவினருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். @EPSTamilNadu @AIADMKOfficial
English
19
187
627
9.3K
Muffatball vikrant
Muffatball vikrant@Vikrant_1589·
🚨 BREAKING NEWS 🚨 🚨VIJAY SHANKAR LIKELY REPLACEMENT FOR AYUSH MHATRE IN CSK 🚨 Vijay Shankar is likely to replace Ayush Mhatre, who has been ruled out due to injury. Chennai Super Kings are actively searching for a replacement, and the experienced all-rounder is now emerging as a strong option for a comeback. [Revyaz Sports]
Muffatball vikrant tweet mediaMuffatball vikrant tweet media
English
66
46
1.1K
70.7K
Karthik 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை. திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம். இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும். திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம். #NDAwillWinTN
தமிழ்
101
2.3K
6.3K
66.2K