கிருட்டிணன்

10.7K posts

கிருட்டிணன் banner
கிருட்டிணன்

கிருட்டிணன்

@krishnaoman

சிறுபேர்பாண்டி கிருட்டிணமூர்த்தி |சென்னை | ஓமன்| தமிழ்தேசியன் | நாம் தமிழர் கட்சி | வளைகுடா பொறுப்பாளர் | #BelongsToTamilianStock | தகவல் தொழில்நுட்ப பொறியாளன்

Chennai, India Katılım Mayıs 2014
2.1K Takip Edilen1.3K Takipçiler
கிருட்டிணன் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
சுற்றுலாத்துறை அமைச்சரா? சுற்றுச்சூழல் துறை அமைச்சரா? தான் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றே தெரியாதவர்களை எல்லாம் அமைச்சராகக் கொண்டிருக்கும் கேலிக்கூத்தை தமிழ்நாடு முதன்முறையாகக் காண்கிறது. உபயம்: @TVKVijayHQ
தமிழ்
51
1.3K
2.7K
31.3K
கிருட்டிணன் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
கடற்புலிகளின் தளபதி, மதிப்பிற்குரிய சூசை அண்ணனின் கடைசி குரல் பதிவு!
தமிழ்
2
438
817
7.8K
கிருட்டிணன் retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
📍 #திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் பார் ஏலம் பங்கு பிரிப்பது தொடர்பாக தவெக நிர்வாகிகளுக்குள் தகராறு எனத் தகவல்…! மக்களே! நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் 👍
தமிழ்
3
316
485
4.8K
கிருட்டிணன் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
மறைமலைநகர் மே 18 இன எழுச்சி பொதுக் கூட்டத்திற்கு கால் கோள் நடும் நிகழ்வு நடந்து முடிந்தது #மே18 #may18
தமிழ்
2
342
934
9.2K
கிருட்டிணன் retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ! #TVK #TVKMLA #SPARK
தமிழ்
504
5.7K
10.2K
1.3M
கிருட்டிணன் retweetledi
செந்தமிழன் சீமான்
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! @TVKVijayHQ தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
தமிழ்
826
3.1K
15.1K
481.8K
கிருட்டிணன் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
நேற்று வரைக்கும் நாம் தமிழர் வாக்குகளை தவெக அள்ளிவிடும் அவிழ்த்துவிடும் என அளந்துவிட்டவன் எல்லாம் கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு மே 4 இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.. மூன்றாவது பெரிய கட்சி என்பதிலிருந்து மாற்றம் ஒன்றா இரண்டா என்பது தான்.. முன் வச்ச காலை பின்வைக்கிறதில்லை.. டாட்..
Packiarajan Se tweet media
தமிழ்
238
748
2.5K
83.4K
கிருட்டிணன் retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும். ~ ஐயா சகாயம் அவர்கள். ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
தமிழ்
10
1.1K
2.4K
15.6K
கிருட்டிணன் retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்
தமிழ்
12
1K
2.4K
14.2K
கிருட்டிணன் retweetledi
Prabhakaran Kamaraj
Prabhakaran Kamaraj@wolfprabha·
ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது அந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது ஆனா அந்த படம் பெருசா வெற்றி பெறல ஆனா இன்னைக்கு அதே படத்தை தலைல வச்சி கொண்டாடுறாங்க அது மாதிரி இவர் களத்துல நிற்கும் போதே வெற்றி பெற வச்சிடுங்க இல்லைனா ஒரு நாள் நீங்கதான் வருத்தப்படுவிங்க....
தமிழ்
5
226
644
6K
கிருட்டிணன் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
Fraud @vikatan survey exposed…
English
33
710
1.6K
33.7K
கிருட்டிணன் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
2026 - சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் நாம் தமிழர் கட்சிக்காக இளைஞர்கள் வீடு வீடாக மாபெரும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்! 🗓 ஏப்ரல் 18 & 19 📍 காரைக்குடி 🏠 தங்கும் இடம்,உணவு ஏற்பாடு செய்துள்ளோம். பதிவு செய்ய: forms.gle/Ep9STamLPZRLJ9… சந்தேகங்களுக்கு: விஷ்வா - +91 93445 83997 அசான் - +91 98430 44756 வாருங்கள்… வெற்றியை உருவாக்குவோம்! ✊
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
72
448
1.1K
26.6K
கிருட்டிணன் retweetledi
செந்தமிழன் சீமான்
திருட்டுநிதியை விட திரள்நிதி மேன்மையானது! என் பெற்றோர்கள், உடன் பிறந்தார்களிடம் கையேந்துவதில் எந்த அவமானமோ, இழிவோ இல்லை! donate.naamtamilar.org/election_campa…
தமிழ்
574
1.3K
3.7K
238.6K
கிருட்டிணன் retweetledi
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
திரை கவர்ச்சி ,பண பலம் ,அதிகார பலம் இல்லாத நாம் தமிழர் கட்சிக்கு தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது. #seeman #ntk
Mahaprabu tweet mediaMahaprabu tweet mediaMahaprabu tweet mediaMahaprabu tweet media
தமிழ்
90
802
2.1K
45.2K
கிருட்டிணன் retweetledi
நெல்லை செல்வின்
டிரெண்டிங்ல இது மொரட்டு டிரெண்டிங்… பத்து நாளா 💥🐅 IG நெல்லை மாவட்டம் பணகுடி
தமிழ்
4
643
1.9K
10.8K
கிருட்டிணன் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
ஆண்டாள் குடியிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணனின் ஆட்சி… #நாம்தமிழரே_மாற்று
தமிழ்
13
786
2K
15.6K
கிருட்டிணன் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
ராஜபாளையத்தில் அண்ணன் சீமானின் ராஜபாட்டை தொடர்கிறது💥💥💥 #இதுநாம்தமிழர்நாடு
Packiarajan Se tweet mediaPackiarajan Se tweet media
தமிழ்
13
774
1.7K
13.2K
கிருட்டிணன் retweetledi
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
அண்ணன் சீமான் என்ற மகத்தான தலைவன்! மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்கும் மாமனிதன்! அண்ணன் சீமானின் பயணம் குறித்து அன்புச்சகோதரர் சரவணன் தங்கப்பாவின் கருத்து @SarvanThangappa
தமிழ்
2
304
663
3.8K
கிருட்டிணன் retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
பல்லாவரம் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் தம்பி கார்த்திகேயன் ஒரு மருத்துவர்... மக்களுக்காக இறங்கி அனைத்து போராட்டங்களிலும் நின்றவர்.. அறிவு சார்ந்து மக்களை அழைத்துச்செல்ல முயல்கிறார்.. தனது அரசியல் பயணம் பற்றிய காரணத்தையும், வேட்பாளராக களம் காணும் நோக்கத்தையும் தெளிவாக மக்கள் முன் வைக்கிறார்.. தமிழ்தேசியம் பேசும் இந்த தம்பி சட்டசபையில் நமக்காக உரக்க பேசுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. தெள்ளத்தெளிவாக சிந்திக்க தெரிந்த வேட்பாளர்களை அனுப்புவோம் சட்டசபைக்கு மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த... வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு.. #விவசாயி @_ITWingNTK @Seeman4TN
மருத்துவர். இரா.கார்த்திகேயன்@DrKarthikeyanR

உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள் #election2026 #pallavaram #NTK4TN #ntkitwing #Seeman4TN

தமிழ்
71
875
2K
23.1K