
Rational Tamilan
10.3K posts

Rational Tamilan
@ksamhere
a simple soul to see things rational | Belongs to Dravidian Stock








#NewsUpdate | உத்தரப் பிரதேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க தீர்வு காண, தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை இன்று மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட உள்ளனர் #SunNews | #TNHealth | #MMR | #UttarPradesh











காபந்து முதலமைச்சர் ஸ்டாலின் என ஒரு வார இதழ் குறிப்பிட்டிருக்கிறது. 2006, 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு காபந்து முதலமைச்சர் என்று அப்போதைய முதலமைச்சர்களையோ, 2019, 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காபந்து பிரதமர் என பிரதமரையோ அந்த வார இதழ் குறிப்பிட்டிருக்கிறதா என தேடிக் கொண்டிருக்கிறேன்.









