sasikumar.k

4.5K posts

sasikumar.k banner
sasikumar.k

sasikumar.k

@kumarhero08

Dravidian stock

Chennai, India Katılım Ocak 2013
602 Takip Edilen68 Takipçiler
Nirmala Sitharaman
Nirmala Sitharaman@nsitharaman·
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்—மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட. சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார். நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும். மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 👇🏼 தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் — ஏனெனில், தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்.
Nirmala Sitharaman tweet media
தமிழ்
202
497
1.3K
244.2K
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
In urban constituencies, #TVK is polling 25% votes.. Is it fair to say it's taking 10% from DMK, 10% from AIADMK, 3% from NTK and 2% from others.. Do you agree? #2026TNELECTIONS
English
104
81
893
35.8K
sasikumar.k retweetledi
Raghu R | #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன் #MKS
மு.க ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்... 🌄 காலை உணவுத் திட்டம் 🌄 புதுமைப் பெண் திட்டம் 🌄 தமிழ்ப் புதல்வன் திட்டம் 🌄 நான் முதல்வன் திட்டம் 🌄 நமக்கு நாமே 🌄 மக்களைத் தேடி மருத்துவம் 🌄 இல்லம் தேடிக் கல்வி 🌄 மகளிர் விடியல் பயணம் 🌄 கலைஞர் கைவினைத்திட்டம் 🌄 கலைஞர் கனவு இல்லம் 🌄 Startup TN 🌄 தாயுமானவர் 🌄 தோழி மகளிர் விடுதி 🌄 மீண்டும் மஞ்சப்பை 🌄 முதல்வரின் முகவரி 🌄 விண்வெளித் தொழில் கொள்கை 2025 🌄 இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 🌄 கிராமந்தோறும் நூலகம் 🌄 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி. 🌄 முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் தொடரட்டும். @mkstalin தமிழ்நாடு வெல்லட்டும் 🌄 @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKITwing @TRBRajaa @dmk_raja @thirumaofficial #VoteForDMK 🖤❤️🔥💥💐🎊🎉🌷🌹
தமிழ்
80
575
1.1K
27K
sasikumar.k retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
காந்தி சுதந்திரத்திற்காக போராடியதே விஜயைப் பார்த்துத்தான்… நம்பவில்லையா இந்த வீடியோ பாருங்க..! பேசவே தெரியாத தற்குறியுடன் செந்தில் விவாதம்.
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
7
316
842
7.8K
sasikumar.k retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Please stop misusing the victim card, Madam. What part of what I said was "abuse, filth, and shameless personal attacks"? Let's start with you: 1) I said you had switched into 3 parties (with profoundly different principles, so you had no principled basis to be in politics). It is either true, or not. If it is not true, please prove so, and I will take it back and apologize unreservedly. 2) I said you asked me a question at a conclave last December that Levying a "Garbage Tax" was the only way to solve Cities' Garbage problems. I answered that the problem was much more complicated and that levying a tax could not fix it. Are you disputing this exchange? My memory is quite good But for the elimination of doubt - since it was over VC, I am sure a recording exists, and we can get a copy. That was ALL I said about you, if I am not mistaken. Please correct me if I am wrong, and I will clarify further. In any event, please explain which of these two statements is abuse, filth, and shameless personal attack.🤔🤔🤔 As for your husband, who levelled all manner of accusations and innuendo against me - including utter incompetence, lack of caring for my constituents, corruption, and many others - for multiple days non-stop, while I chose to avoid descending to his level....and use his paid promotion eco-system to try and trash my reputation all over social media (since you cannot even dream of doing it in the Constituency - where our people already know me too well, and you are rank outsiders with suspect credentials). Well, he is a witless political incompetent who doesn't bother to read, learn, understand, or maintain the norms of decency in political discourse. His "party" leader is a vile caste-ist who has tarnished the name of the Justice Party. Do any of you even contemplate why I have been forced to change the habits of 10 years in electoral politics, to even talk about you? It is because, after 10 years in Public Life, I have finally comes across such a low-grade caste-ist charlatan. He gives me material to create memes to mock him EVERY SINGLE DAY. For example, I know what tune he sang at his community gathering today - and will include it in my speech tomorrow😀. As another, I note he has mentioned the "Smart City" projects during the ADMK Govt with pride in an interview with @PTI_News today - without taking the trouble to know they were the prime example of corrupt, unplanned, ill-conceived projects in the last 10 years - and we are still struggling with the aftermath🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ No matter, he will learn tomorrow.....😄😄😄 Reducing Ignorance is a service to Society. He has sown the wind. He will reap the whirlwind. Welcome to Madurai🙏 Have a great day, and an educational campaign.
KhushbuSundar@khushsundar

When facts corner them and arguments collapse, they don’t respond, they descend. What we are witnessing from the #DMK ecosystem is not debate, but a disgraceful display of abuse, filth, and shameless personal attacks. This is not accidental. This is culture. A culture that normalises disrespect, thrives on intimidation, and repeatedly targets women with the most demeaning language. Every word they use only exposes their true mindset—one that has zero regard for dignity or decency, especially women. Also naming and attacking senior journalists who we have never ever met, yet again proves how DMK continues to threaten and intimidate the fourth pillar of our democracy and curb freedom of expression. Thank you for proving me right, yet again, about #DMK. Walking away from that toxicity was not just a choice, it was a necessity. And let this be a reminder : degrees and titles mean nothing when basic values are absent. Education without character is hollow. @SundarCOffl and I will never sink to that level. We stand on the strength of our upbringing, the values instilled in us, and the dignity we refuse to compromise. I won’t waste another word. Let them keep speaking, the more they do, the more they prove who they are.

English
396
1.8K
6.3K
425.1K
sasikumar.k retweetledi
உத்தமவில்லன்
மாசம் ஆயிரம் ரூபாய் நாங்க கேட்டோமா? ஓசிப்பஸ் எங்களுக்கு வேண்டாம்.. காலைல பள்ளிக்கூடத்துல போடுற சாப்பாடு ஒன்னும் நல்லா இல்ல.. இது மாதிரி அரசு என்ன நலத்திட்டங்கள் பண்ணாலும் எதிர்க்கிற முட்டா தற்குறி கூட்டங்களே உங்களுக்கு வேண்டாம்னு தோணுச்சுனா நீங்க பயன்படுத்தாதிங்க.. ஆனா ஒரு கடைநிலை குடும்பத்துக்கு அது எவ்வளவு முக்கியமானதுனு அந்த குடும்பத்துக்கு தெரியும், அந்த திட்டத்தை கொண்டு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியும் எல்லாருக்காகவும் செயல்படுறது தான் இந்த அரசு, நெல்லுக்கு இறைக்கும் நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும் அது மாதிரி தான் இந்த திட்டங்கள் மூலமா நல்லா இருக்குற சிலரும் பயனடையலாம் அதுக்காக இந்த திட்டங்களையே நிறுத்த முடியாது புல்லுக்கு பாயுதுன்னு நெல்லுக்கும் நீர் இறைக்காமல் காயவிட முடியாது புரியுதா? #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK
தமிழ்
26
658
1.4K
24.7K
sasikumar.k retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
இதையெல்லாம் பழனிச்சாமி டிவியில பார்த்தா என்ன ஆகுறது😂😂😂😂
தமிழ்
28
349
1.1K
15.3K
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
ஏன் Wife நிறுத்தினிங்க கேட்ட எப்படிசமாளிக்கிறார் பாருங்க கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லாம சும்மா உருட்டுற. அடுத்தவங்க செஞ்சா வாரிசு அரசியல், நீங்க செஞ்சா அவ என் உயிரு, ....று ன்னு கதை விடுற.😂 #அதிபர்_சீமான்
தமிழ்
60
303
924
43K
sasikumar.k retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
ஒரே ஒரு வீடியோல NDA கூட்டணிய சோலி முடிச்சு புட்டாங்கய்யா 👌 இதில் ஒரே ஒரு mistake 🤡 GK வாசன் வரும் போது பின்னால் நிறைய மக்கள் இருப்பது போல இருக்கு? எடிட்டிங் அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 😂😂😂
தமிழ்
61
1.6K
4.7K
126K
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
The timing of the Jana Nayagan leak is very suspicious. It happened right before the elections. It looks like a planned attack to break his spirit. But nothing is going to stop @TVKVijayHQ. He's off to Karaikudi for people duty. He's unstoppable. x.com/i/status/20424…
English
45
253
1.5K
58.3K
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
Really feel bad for #KVN who have spent 100s of crores to produce #JanaNayagan Also for @actorvijay fans who planned huge theaterical celebrations for #Thalapathy 's farewell movie.. 1000s of people of hard work and sweat, casually leaked online! Hope the perpetrators are found and receive punishment! 🙏 #JanaNayagan Leak
English
103
497
3.9K
176.8K
sasikumar.k retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
10 மணி - திமுகவை ஜெயிக்குறது கஷ்டம் சார் . 11 மணி - திமுக ஜெயிக்குறது கஷ்டம் சார் 12 மணி விஜய் ஓட்டை பிரிச்சு திமுகவுக்கு உதவுகிறார் 1 மணி - விஜய் பிரிக்கும் வாக்குகளால் திமுக தோற்கிறது பாருங்க 2 மணி - எடப்பாடி பழனிச்சாமியை குறைத்து மதிப்பிட முடியாது 3 மணி - எடப்பாடி பழனிச்சாமி சீன்லயே இல்லை . “மணி” ண்ணு பெயர் வச்சா இப்படித் தான் பேசணும் சார் !
Joe Milton tweet media
தமிழ்
142
419
2.3K
212.7K
sasikumar.k retweetledi
MR. கொடி🖤❤️
என் வீட்டில் இருந்து ஒரு வாக்கு கூட விஜய்க்கு போகாது என்போர் RT செய்யவும் 🙌🏻 முதல் RT என்னோடது
தமிழ்
84
2.4K
2.9K
46.7K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
The Star campaigner of this elections is @EPSTamilNadu . His speeches are bang on...hitting the target in the right place . He has changed the dynamics of the election sentiment within the very few days of his campaign trail . Impressive!
Shalin Maria Lawrence tweet media
English
72
207
766
21.8K
sasikumar.k retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு பொய் பேசுகிறாரா? அல்லது தான் பேசுவது பொய் என்று தெரியாமல் பேசுகிறாரா? ஏனென்றால் இவர் முதலமைச்சராக இருந்த காலங்களில் நிழல் முதலமைச்சராகத்தான் இருந்தார், வெற்றி பெற்று முதலமைச்சராக இதுவரை இருந்ததில்லை, ஆகவே முதலமைச்சராக வேண்டும் என்றால் அதன் தரம் தராதரம் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியவில்லை.
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
6
194
422
3.6K
sasikumar.k retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
நச்சின்னு சொல்லிடாப்ல சூப்பர் ஸ்டாரு👌👏👏👏 நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள். பின்னால் சென்று காயம்பட்டால் யாரும் உதவமாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். - ரஜினிகாந்த்
தமிழ்
93
1.2K
3.2K
68K