ஓணான்
25.4K posts

ஓணான்
@lizardrevenge
Break time 🚶 #ஒன்றியஉயிரினங்கள்






38F - GCC, For "IT Companies vandhadhe DMK naala dhaan nu soldra kothadimai kitta ketkuren. Ungalaala dha IT companies vandhuchu nu soldreenga la? Apro yen GCC companies edhuvume inga varaama HYD,BLR ku poraanga? Bcoz of your corruption at all level.



செந்தில்வேல் பேசினது விடுங்க Prime ஆன 10 வருஷம் 2011 to 2021 அதிமுக ஆட்சி அப்போ இருந்த தொழில்வளர்சி துறை மந்திரி யாருனாவது தெரியுமா இங்க இருக்க ஆளுங்களுக்கு. 2013 வாக்குல மைசூர் ல இருந்தேன் அப்போ மைசூர் Sez இல் இருந்து சென்னை வரனும் try செஞ்சிட்டு இருந்த காலம். அப்போ HR இல் ஒரு தமிழ்க்காரர் இருந்தார் அவர் கிட்ட தான் ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டுட்டு இருப்பேன். நான் இருந்த நிறுவனத்தில் SEZ to SEZ transfer தான் செய்வாங்க. சென்னை SEZ expansion அப்போ நடக்கவே இல்ல. காரணம் ஜெயா கேட்ட பணம். அதை தர அந்த நிறுவனம் தயாராக இல்லை. அதனால் அவர்களின் expansion தடை பட்டு இருந்தது இதே காலகட்டத்தில் தான் CTS CMDA விற்கு 2014 இல் லஞ்சம் கொடுத்த பிரச்சினை வெளியே வந்தது. அப்போதும் ஆட்சியில் இருந்தது ஜெயா தான். ஜெயா மாதிரியான ஒரு சோம்பேறி யாரும் இல்லை எந்த வேலையும் செய்யாத பணம் திருட்டு மட்டும் தான் குறிக்கோள். இது software industries இல் நடந்த கேவலமான செயல்கள் என்றால் KIA பற்றி கண்ணன் ராமசாமி சொன்னது இன்றும் செய்திகளில் பார்க்கலாம் ஒரு பெரும் ஈகோ சிஸ்டத்தை தாண்டி KIA sri city சென்றது. காரணம் அதிமுக ஆட்சி. ஆனால் இதை எல்லாம் செய்த அதிமுக அரசு காலத்தில் அமைதியாக இருந்த ஊடகம் கடந்த வருடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிய ஒரு நிறுவன முதல்வரிடம் தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு பணம் தருகிறீர்கள் என ndtv நிருபர் கேக்க அவர் அது எங்கள் கொள்கைக்கு எதிரானது என சொல்லி மூக்குடைத்தார். சென்னையில் IT வளராமல் போக காரணம் 10 வருஷம் எதுவும் செய்யாத அதிமுக தான்.



@Ranjith_R23 20yrs kalichu AI pathi school la kondu vandhadhu stalin nu solvaainga. Computer naa ennanu kuda kalaignar ku therinjirukka vaaippu ille. Education department dhaan syllabus ready panradhu as per global demand. Politician will add something in syllabus only for his beneficial.


Before 1967 TN PEOPLE'S 👇
















