மகிழ் மாறன்
79.3K posts

மகிழ் மாறன்
@magil_007
நான் எந்த கட்சியும் இல்லை, எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தீவிர தமிழ் தேசியவாதி😎


தலைக்கவசம் போட்டு ரீல்ஸ் போடுங்க !

இன்ஸ்டாகிராம் அதிருது டோய் !! Genz செத்தீங்க இனி !


ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மலை கிராமங்கள் (HACA) பட்டியலில் இருந்து நீக்க மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனா @Keerthana4VNR அவர்களிடம் மனு அளித்தோம். @TVKVijayHQ #Vibin_Chakkaravarthy #TVK #Alangulam

தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தை சுற்றிய கிராமங்களை HACA (Hill Area Conservation Authority) பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் த வெ.க தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி. HACA தான் மலைகளில் உள்ள ரிசர்வ்ட் காடுகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படுவதற்காக அனுமதி தருகிறது. HACA அனுமதி பெறாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஈஷா யோகா வெள்ளையங்கிரி மலையில் இப்படி அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியது சர்ச்சைக்குள்ளானது. மலைகளின் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் HACA உருவாக்கப்பட்டது. இந்த HACA வில் இருந்து ஆலங்குளம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என த.வெ.க மாவட்டச் செயலாளர் மனு அளிக்கிறார் என்றால், அப்பகுதியின் சுற்றுச் சூழலை சீர்குலைக்க இவர் திட்டம் தீட்டுகிறார் என்று பொருள். எச்சரிக்கை!


















