#அரசியல்POST | “அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை மட்டுமே வைத்து முடிவு எடுக்க முடியாது” -திருமாவளவன், விசிக தலைவர்
#SunNews | #TholThirumavalavan | #VCK
தவெக MLAகளில் 75 பேர் தலித் 73 பேர் தலித் என்று ஆளாளுக்கு வாய்க்கு வந்த எண்களை சொல்லி விஜய்-க்கு முற்போக்கு முகமூடி சூட்ட அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல தோழர்கள்..
26 பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தினார் என்று இன்னொரு பக்கம் பரப்புகிறார்கள்..துயரம் என்னவென்றால் இது எதுவுமே உண்மை அல்ல..
தவெக அனைத்து தொகுதிகளிலும் Social Engineering செய்து எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியுமோ அப்படித்தான் நிறுத்தியுள்ளது. தவெக வின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு பெரும்பாலான எந்த தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர் தேர்விலிருந்து மாறுபட்டதல்ல..
உதாரணத்திற்கு இரண்டு பார்ப்பன வேட்பாளர்களை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார். தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட வன்னனியர் செல்வாக்கு உள்ள பகுதிகளில் வன்னியர் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார். கொங்கு பகுதிகளில் அதிக கவுண்டர் வேட்பாளர்களையும், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்குலத்தோர் வேட்பாளர்களையுமே நிறுத்தியுள்ளார். அதேபோல் நாயுடு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தொகுதிகளில் நாயுடு வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளார்..
ஒரு சில தொகுதிகளில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியின் சாதி அடிப்படையில் தேர்வு மாறுபட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இன்று Times of India செய்தியில் நாங்குநேரி பொது தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தலித் என்று எழுதியிருக்கிறார்கள். ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
விஜயின் நாயக பிம்ப வெற்றியை சமூக நீதி வெற்றியாகக் காட்ட இப்படி ஒரு போலி பரப்புரை திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பதிவு: விவேகானந்தன் ராமதாஸ்
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு செருப்படி காத்து இருக்கு - தி.மு.க நிர்வாகி !
மானமுள்ள கொளத்தூர் மக்களே - இதை நினைவில் வையுங்கள் !
இதோ வெளிவருகிறது இவர்களின் உண்மை முகம் !
தேர்தல் முடிவுகள் வந்தது முதல்
தொகுதி வாரியாக வெளியான முடிவுகளை ஆய்வு செய்கிறேன்.
இப்படி ஒரு முடிவு வருவதற்கான எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை.
தொடர்ச்சியாக ஒரே வகையான பிரச்சாரத்தை செய்து, மக்களின் மனங்களை அதற்கேற்ப இருக்குமோ என யோசிக்க வைத்து, முழுக்க முழுக்க வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றியாகவே இது இருக்கிறது.
40 ஆண்டுகால கட்சி அரசியல் அனுபவம்
தொடர்ந்து 12 ஆண்டுகள் தேர்தல் ஆய்வுகளைச் செய்யும் அனுபவம் எனக்கு இருக்கிறது.
234 தொகுதிகளுக்கும் இப்போது தொடர்ச்சியாகப் பயணித்தேன். இப்படி ஒரு முடிவு வருவதற்கான வாய்ப்புகள் களத்தில் எங்கும் நிலவவில்லை.
நகர்ப்புற தொகுதிகளில் தவெக ஓரளவு வாக்குளைப் பெறும் என்றே மதிப்பீடு இருந்தது.
தவெக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் 35%,
தோல்வியுற்ற இடங்களிலெல்லாம் 15 முதல் 20 வரை என்றே வருகிறது.
இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலாவது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேட் சீட்டையும் எண்ணி இரண்டும் சரியாக இருக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இதை திமுக தலைமை உடனே செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தவெக தலைமைக்கு நேர்மை திறன் இருந்தால் திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை இதே போல் பரிசோதனைக்கு உட்படுத்த தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.
சூர்யா சேவியர்
06-05-26
@mkstalin@EPSTamilNadu@actorvijay
Can tamil people tell why did people vote for him?
Aa a non tamil I am really curious...was it just because of his fan following or he made some really good claims for changes?
@srinileaks Narrative set பண்றியா ஜி, 90% முஸ்லீம் voted for tvk, he is secular leader கண்டிப்பா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பார், உங்கள மாதிரி கள்ள கூட்டணி பிஜேபி கூட வைக்க மாட்டார்