வீRAA

12.1K posts

வீRAA banner
வீRAA

வீRAA

@manicveera

யாதும் ஊரே யாவரும் கேளிர்

SG Katılım Ağustos 2011
2.3K Takip Edilen1.9K Takipçiler
வீRAA retweetledi
𝓐𝓿𝓲𝓷𝓪𝓼𝓱 𝓑𝓪𝓵𝓪
முதல்ல சிறுபான்மையினரையும், தலித் தலைவர்களையும் நம்ம கட்சியிலே வளர்த்துவுடுங்கய்யா. . அண்ணன் ஆ.ராசா வை அவமதித்ததற்கும் தலைவர் தோல்விக்குமான நச்சுப்பாம்பு @PKSekarbabu வின் மேல என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க? Kitchen cabinet ? @mkstalin @Udhaystalin @arivalayam
தமிழ்
0
8
18
810
வீRAA retweetledi
𝓐𝓿𝓲𝓷𝓪𝓼𝓱 𝓑𝓪𝓵𝓪
Sv sekar அப்பா பேரை தெருவுக்கு சூட்டுனீங்க, பார்ப்பன lobby கூட சுத்துனீங்க, வள்ளிகும்மிக்கு விருது குடுத்துத்தீங்க. .. முதல்ல நம்ம முதுகை பாருங்கய்யா. இன்னைக்கு அறநிலையத்துறைக்கு பார்ப்பான் வந்துட்டான். . நீங்களும் தான்யா காரணம் @mkstalin @arivalayam @Udhaystalin
தமிழ்
1
10
35
957
வீRAA
வீRAA@manicveera·
இங்க நீங்க violations சொல்றது insta la, heroism அவலோதான்.. ஜெயலலிதா ஒரே நாளில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் போதும் சரி இப்போ விஜய் நடத்துற வீடியோ அரசுக்கும் மக்கள் மத்தியில் இந்த issue ல மக்கள் மத்தியில் positive response தான் பொதுமக்கள் மத்தியில் அரசு ஊழியர் நண்பர் இல்லை
தமிழ்
0
0
0
34
வீRAA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.8K
7.5K
23.4K
2.1M
வீRAA retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
404
3.4K
9.2K
597.9K
வீRAA retweetledi
Shubh
Shubh@kadaipaneeeer·
So according to some sources, the NEET paper was allegedly leaked by a sitting minister and an industrialist to secure top medical colleges for their kids. But somehow, someone else took advantage of the entire operation and anonymously leaked the paper across Telegram groups. And since NTA can’t go against people in power, they cancelled the exam without a second thought unlike 2024, when the paper was allegedly leaked just hours before the examination and the system still kept running. The scary part isn’t even the leak anymore. It’s how easily the entire system bends depending on who’s involved.
English
88
1.7K
8.7K
238.7K
வீRAA retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டை நடத்தும் தவெகவினர்! தேனி மாவட்டம் குன்னூரில் கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டை நடத்திய தவெகவினர் -சமூகவலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! #Theni | #TVKFails | #Kalaignarseithigal
தமிழ்
102
1.9K
3K
81.8K
வீRAA retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறும் அவலம்! திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #TVKFails
தமிழ்
44
613
867
45.9K
வீRAA retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்" -மு.க.ஸ்டாலின் #SunNews | #DMK | @mkstalin
Sun News tweet media
தமிழ்
338
1.5K
4.2K
109.9K
வீRAA retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.3K
5K
12.7K
2.3M
வீRAA retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தனது ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பொறுப்பு வழங்கி பின்வாங்கிய நிலையில், தன்னுடைய சொந்த வழக்​கறிஞர் விஜய் நாராயணை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்​கறிஞ​ராக நியமித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். ஆட்சி இருக்கிறதென மக்களின் வரிப்பணத்தில் அட்டுழியம் செய்கிறார்கள் - இதனை நாடும், நாட்டு மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் - நடக்கட்டும் நாடு தாங்கும் வரையில் நடக்கட்டும்! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
71
719
1.1K
44.1K
வீRAA retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்த விஜய் அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு பாசிச ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்த முயற்சிக்க வேண்டாம் முதல்வர் திரு @TVKVijayHQ அவர்களே! #TVKFails
தமிழ்
60
1.1K
1.5K
55.5K
வீRAA retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சில Mafia-க்கள் தரும் பொருளாதார ஆதாயங்களுக்காக பொய்களை மட்டுமே பரப்பி வரும் இத்தகைய நபர்கள் நேற்று தி.நகர் தண்டபாணி தெருவில் 40 வருடமாக செயல்பட்டு வரும் மதுபானக்கடையை முதலமைச்சர் மூடிவிட்டதாக Reels போட்டு இருந்தார். ஆனால் அந்த கடை இன்னும் மூடப்படவில்லை என்று அவரின் முகத்திரையை ஒருவர் கிழித்துள்ளார். அவர் கூறிய பொய்யில் மற்றொன்று என்னவென்றால் "40 வருடமாக", டாஸ்மாக் மதுபானக் கடைகள் விற்பனையைத் தொடங்கியதே 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில்தான். #TVKLies
தமிழ்
100
2.1K
3.4K
102.9K
வீRAA retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மன்னார்குடியில் கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன்! தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு முழுவதுமாக கேள்விக்குறியாகி உள்ளது. #TVKFails
தமிழ்
62
908
1.3K
22.2K
வீRAA retweetledi
Sasikumar J
Sasikumar J@sasitwittz·
தமிழக அரசு புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற முதல் நாள் கையெழுத்து போட்ட 200 யூனிட் மின்சாரம், இன்று மின் கணக்கிட்டு எடுத்த போது அதை கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்...! அது எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்று தெளிய தெரியப்படுத்தவும்..! @TANGEDCO_Offcl
தமிழ்
10
101
256
28.3K
வீRAA retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6.1K
12.4K
30.7K
3.3M
வீRAA retweetledi
பொதிகை
பொதிகை@zoomblazer12345·
அண்ணா இன் பிரச்சாரம் vs சட்டமன்றம்
பொதிகை tweet mediaபொதிகை tweet media
தமிழ்
16
383
1.9K
45.8K