Manikandan Ramanujam

502 posts

Manikandan Ramanujam

Manikandan Ramanujam

@manisay_behuman

Katılım Nisan 2022
47 Takip Edilen3 Takipçiler
Manikandan Ramanujam retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
பத்திரிக்கையாளர் மாதிரி பேசுங்க திமுக காரன் மாதிரி பேசக்கூடாது! -திரு.சீமான் அவர்கள்!
தமிழ்
49
1.4K
6.1K
203.4K
Manikandan Ramanujam retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#JUSTIN பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தபோது கடையின் உரிமையாளரை சப் இன்ஸ்பெக்டர் தாக்கும் காட்சி #Shopkeeper #Tanjore #news18tamilnadu | news18tamil.com
தமிழ்
143
519
822
132.1K
Manikandan Ramanujam retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
Central Government responds to RTI information in Hindi rather than English against the Constitutional principles. Appeal filed in Tamil as a mark of protest against this Hindi imposition நான் மத்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் வரும் இந்திய மருத்துவ துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் 05/08/2024 அன்று எழுதி இருந்தேன். இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாநில மருத்துவர் பதிவேடு நகல் கோரி இருந்தேன். ஆனால் அதற்கான பதிலை எனக்கு சட்டப்படி அவர்கள் ஆங்கிலத்தில் வழங்காமல் ஹிந்தியில் செப்டம்பர் மாதம் வழங்கினர். இது சட்டத்திற்கு புறம்பான செயல். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்ல வேண்டும் என்று நம் அரசியல் சாசனம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ள போதிலும், ஒன்றிய அரசின் துறை செய்துள்ளது ஹிந்தி திணிப்பாகத்தான் பார்க்க முடியும். எனவே மத்திய அரசு துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் முதல் மேல்முறையீடை இன்றைய தினம் தமிழில் செய்துள்ளேன். இதன் நகல்களை இத்துடன் இணைக்கிறேன். மத்திய அரசின் இந்த திணிப்பை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. Bachelor of Naturopathy and Yogic sciences படித்தவர்கள் மருத்துவர்கள் என்று இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் எப்படி பதிவு செய்கிறது தமிழ்நாடு அரசு என்பதை புரிந்து கொள்ள போடப்பட்ட RTI இது. இந்த படிப்பு இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் வராத பொழுது இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் இயங்கும் மாநில இந்திய மருத்துவ ஆணையம் எப்படி சட்டத்தில் வராத படிப்பை அதில் பதிவு செய்கிறது? அந்த பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்ப படுகிறதா? என்பதெல்லாம் மக்கள் தெரிந்து கொள்வது முக்கியமானது. யார் சட்டப்படி மருத்துவர் சட்டப்படி மருத்துவர் இல்லை என்பதை தெரிந்து கொள்ள போடப்பட்ட RTI யில் பதிலை நிராகரித்தது மட்டும் இல்லாமல் அதை ஹிந்தியில் வழங்கி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். I had filed a RTI dated 05/08/2024 to the National Commission for Indian System of Medicine under AYUSH Ministry seeking copy of the State Register of licensed medical practitioner of the Indian System of Medicine registered from the State of Tamilnadu submitted to them by the State Medical council of Indian system of medicine, Tamilnadu. However, the PIO had sent a reply received by us on 13.09.2024 (Letter date 09.09.2024) in which the PIOs answer to the English questions are in Hindi. The law and practice is clear that the Central Government should reply in English when my questions are in English as explained in the first appeal letter attached. This is also confirmed by the Hon’ble High Court order in similar cases. This can only be seen as a measure of imposing hindi knowing fully well that they are mandated to reply in English as per law. Therefore, as a mark of protest, I have filed my first appeal to the same department in Tamil today dated 08.10.2024. The copy of the first appeal is attached. The reason behind this RTI is to seek information regarding Bachelor of Naturopathy and Yogic sciences which is being advertised as a medical course by the state government and people completing it are being registered under the board of Indian medicine by the state while in actual the course doesn’t fall under the national commission for Indian system of medicine act at all. This board of Indian medicine falls under this NCISM act could only register Siddha, Ayurveda, Unani and Sowa Rigpa. Therefore how is the state council of Indian medicine board falling under NCISM act registering Bachelor of Naturopathy and Yogic sciences as Doctors under this act ? To understand this, copy of the state register under this act filed with the central government was sought under RTI. The central government department denying this information and doing so in Hindi is highly condemnable.
Eesti
2
101
190
5.7K
Manikandan Ramanujam retweetledi
Political News 24x7🔥
Political News 24x7🔥@Mahi1987Mass·
ஆளுநர் ஆட்சியை கலைக்க வேண்டும் . முதல்வர் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த பொதுமக்கள் .
தமிழ்
14
478
1.2K
25K
Manikandan Ramanujam retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
எழுச்சி..எழுச்சி... இது அறிவு கெட்ட பேனர்களின் எழுச்சி. அறிவு கெட்டவர்கள் தங்கள் முகத்தை விளம்பரப்படுத்த சாலையில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி எழுச்சி. அடுத்த கட்சி பேனர் வைத்தால் கண்டிப்பதும் தங்கள் கட்சி பேனர் வைத்தால் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தான் தமிழக அரசியல் கள்ள கலாச்சாரம். @chennaipolice_ @ChennaiTraffic நீங்க தூங்குங்க சார். @CMOTamilnadu #ECR #Palavakkam @thirumaofficial
Arappor Iyakkam tweet media
தமிழ்
5
102
232
5.2K
Manikandan Ramanujam retweetledi
நெல்லை செல்வின்
ஆகஸ்ட்: Car ஷோ.. அக்டோபர்: Air ஷோ.. டிசம்பர் : Boat ஷோ.. மகிழ்ச்சியில் தமிழக மக்கள்.. ~ வீச்சு
தமிழ்
75
1.5K
6.1K
168.6K
Manikandan Ramanujam retweetledi
Nargis Mita
Nargis Mita@hey_ankita·
All Paid Courses Free Giveaway All Courses [2Tb+ Files] :- - Real-time Projects; - Angular; - REACT JS; - Spring boot microservices; - Advanced Java; - Core Java; - Ul Full Stack; Original Price - 2 Lakhs To Get It:- 1. Comment "All" 2. Like & Retweet 3. You Must Follow @hey_ankita ( so that, I can DM you X. ) [Only for the First 499 People]
Nargis Mita tweet media
English
697
453
834
110.2K
Manikandan Ramanujam retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
சாலைக்கு நடுவில் ஆபத்தான கொடி கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்களை இவர்கள் வைத்து விட்டு, விபத்து நேரிட்டால் மக்களுக்கு அறிவில்லையா என்று கேட்பார்கள். விழா நடத்தனும். விளம்பரம் தேடனும். மக்கள் நசுங்கினாலும் பிதுங்கினாலும் அதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாத அறிவு கெட்ட ஆட்சியாளர்கள். சென்னை கத்தீட்ரல் சாலை. @ChennaiTraffic @chennaicorp 🤦
தமிழ்
15
374
832
19.9K
Manikandan Ramanujam retweetledi
நெல்லை செல்வின்
உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள்…!
தமிழ்
23
343
2.3K
228.3K
Manikandan Ramanujam retweetledi
Polimer News
Polimer News@polimernews·
ஆவணங்களை காண்பிக்க மறுத்து தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் தகராறு… காரை நடு ரோட்டில் நிறுத்தி போலீஸாருடன் வாக்கு வாதம் #Vellore | #Councillor | #Police | #PolimerNews
தமிழ்
83
456
927
61.5K
Manikandan Ramanujam retweetledi
Stand With Savukku
Stand With Savukku@Karthickrames1·
பெரியார் போல நடிச்ச சத்தியராஜ்க்கு யாராவது போன் போடுங்க
தமிழ்
54
750
1.9K
153.5K
Manikandan Ramanujam retweetledi
நெல்லை செல்வின்
இந்த அம்மா கிட்ட இருக்குற சின்ன சுய அறிவு கூட இங்க ஒரு கூட்டத்திற்கு இல்ல..
தமிழ்
35
1K
3.4K
59.9K
Manikandan Ramanujam retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. IAS அதிகாரிகளுக்கு வீட்டு வேலை பார்ப்பதற்கு தான் மக்கள் பணத்தில் சம்பளம் கொடுக்கிறீர்களா? நகராட்சி நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் IAS மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் IAS ஆகியோர் தான் தற்பொழுது உள்ள டாப் IAS அதிகாரிகள். இவர்கள் வீடுகளுக்கு தான் மாநகராட்சி பணியாளர்கள் வேலைக்கு அனுப்பப்பட்டார்களா? இல்லை என்றால் வேறொரு IAS அதிகாரி வீடு என்றால் எந்த IAS அதிகாரிகள் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பப்பட்டார்கள் என்று சென்னை மாநகராட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இவர்கள் வெளியிடுவார்களா? இந்த விஷயத்திலாவது தமிழகத்தின் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? @mkstalin அதிகாரத்தை அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து தங்கள் சொத்து போல் பயன்படுத்தும் IAS அதிகாரிகளுக்கு மக்கள் நலனை பற்றி எப்படி அக்கறை இருக்கும் ?? செய்தி இணைப்பு - newindianexpress.com/cities/chennai… work-at-ias-officials-homes…@CMOTamilnadu @Chief_Secy_TN @MawsTamilNadu @KN_NEHRU @chennaicorp
Jayaram Venkatesan tweet media
தமிழ்
4
121
200
5K
Manikandan Ramanujam retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
திமுக அரசின் 400 கோடி ஊழல். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் transformerகள் வாங்க போடப்பட்ட டெண்டர்களில் அனைத்து ஒப்பந்ததாரர்களையும் சந்தை விலையை விட அதிக விலைக்கு அதுவும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து பிறகு அந்த டெண்டர்களை சந்தை விலையை விட அதிக விலைக்கு அந்த ஒப்பந்ததாரர்களுக்கு எல்லாம் பிரித்து கொடுத்து செட்டிங் செய்ததால் அரசுக்கு 400 கோடி அதிக செலவு. ஒப்பந்ததாரர்களுக்கு 400 கோடி அதிக லாபம். இந்த செட்டிங் வேலையை செய்தவர் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி காசி. மின்சார வாரிய அதிகாரி காசி அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து தான் தினமும் வேலை செய்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் அடங்கிய புகாரை அறப்போர் இயக்கம் ஜூலை 2023 கொடுத்தும் இது வரை FIR போடப்படவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் கீழ் நடந்த இந்த ஊழல் மீது எப்பொழுது நடவடிக்கை எடுத்து சிக்சர் அடிக்க போகிறார் என்று திமுக ஆதரவாளர்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். #WakeUpDVAC @TANGEDCO_Offcl @RajeshLakhani69 @CMOTamilnadu @Chief_Secy_TN #SenthilBalaji @dir_ed
தமிழ்
26
539
883
19.7K
Manikandan Ramanujam retweetledi
VCD
VCD@VCDtweets·
Idhuku thaan delete pannirukaanga pola 😁.. Vechi seinjitaanga 👍 twitter.com/madraspaiyan_/…
हिन्दी
64
2.1K
12.8K
573.7K
Manikandan Ramanujam retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
KP park தரமற்ற கட்டிட ஊழல் செய்த PST EMPIRE நிறுவனம் மீது எப்பொழுது வழக்கு தொடுக்க போகிறீர்கள்? ரேஷன் பொருட்கள் வாங்குவதில் 2028 கோடி கொள்ளை அடித்த CHRISTY நிறுவனம் மீது எப்பொழுது வழக்கு தொடுக்க போகிறீர்கள்? Click to send Email to DVAC - arappor.org/send-email-to-… தொடர்ந்து அழுத்தம் கொடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையை வேலை வாங்குவோம். நீங்களும் ஒரு email அனுப்புங்கள். #wakeupdvac @CMOTamilnadu
Arappor Iyakkam tweet media
தமிழ்
4
92
134
2.8K
Manikandan Ramanujam retweetledi
இரா.சரவணன்
இரா.சரவணன்@erasaravanan·
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத பக்கத்தை அழுத்தமான திரைக்கதை, உணர்வுப்பூர்வமான காட்சிகள், நேர்த்தியான கதாபாத்திரங்கள் மூலம் சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ~ தினத்தந்தி #NandhanReview #Nandhan @SasikumarDir @thondankani
இரா.சரவணன் tweet media
தமிழ்
6
221
1.1K
12.8K