Sabitlenmiş Tweet
Memez Hunter
6.3K posts

Memez Hunter
@memezhunter
Be Happy and Make others too
The Universe Katılım Ekim 2014
1.2K Takip Edilen1.1K Takipçiler
Memez Hunter retweetledi

Memez Hunter retweetledi

#NewsUpdate | ஒருங்கிணைந்த 4 ஆண்டு B. Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுவிட்டது
கல்வியியல் கல்லூரிகள் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பொறுப்பேற்காது என அறிவிப்பு
#SunNews | #TeacherEducation

தமிழ்
Memez Hunter retweetledi

சவுக்கு சங்கர்
சரக்கடிப்பதற்கு முன் : எடப்பாடி ஒரு ஆளுமை அவர் பிஜேபி கூட வைத்திருக்கும் கூட்டணி வெல்ல வேண்டும்
சரக்கடிததற்கு பின் : பிஜேபி திமுக கள்ள கூட்டணி , அது கூட தெரியாத மங்குனி மட்டி தான் எடப்பாடி அதனால் அந்த அப்பாவி குழந்தைக்கு ஓட்டு போடுங்கள்
@sumanthraman yes boss நான் பார்த்தேன் அவங்க கள்ள கூட்டணி

தமிழ்
Memez Hunter retweetledi

Memez Hunter retweetledi
Memez Hunter retweetledi

செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை!
சங்கரன்கோயிலில் இருந்து ஒன்றியக் கல்வி அமைச்சருக்குச் சவால் விட்டிருக்கிறேன்.
தேர்தல் பரப்புரைக்கு வந்து, "NDA ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும்" என அறிவிக்கும் துணிச்சல் BJP-யில் யாருக்கு இருக்கிறது எனக் காணத் தமிழ்நாட்டு மக்களோடு நானும் ஆவலாக இருக்கிறேன்.
மும்மொழி என ஆணவத்தோடு பேசித் திரியும் டெல்லி ஓனர்களைப் பழனிசாமி கண்டிப்பாரா? டெல்லி Remote Control ஆட்டுவித்தால் ஆடும் அ.தி.மு.க.வுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா?
இந்தக் கொள்கையற்ற கூட்டணியிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்காது! #DravidianModel 2.0 தான் அமையும்!
#TenkasiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக




தமிழ்
Memez Hunter retweetledi

மக்கள் மட்டுமில்ல குழந்தைகள் கிட்ட கூட ஈசியா கனெக்ட் ஆகிடுவாரு அண்ணன் @Udhaystalin 😍❤️
இந்த வீடியோ எப்போ பாத்தாலும் நெகிழ்ச்சி தான்❤️🥰
#VoteForDMK
தமிழ்
Memez Hunter retweetledi

Because we are educated.
Priya Purohit@Priyaa_Purohit
Why do South Indians repeatedly reject the BJP ? 🤔
English
Memez Hunter retweetledi

இப்ப என்ன டா?
1.மகோரா ஒரு ஆளுபுந்தயா? 2.மகோரா ஒரு மொள்ளமாரி
3.மகோரா ஒரு தெள்ளவாரி
4.மகோரா ஒரு பொறுக்கி
5.மகோரா ஒரு ஈத்தர
6.மகோரா ஒரு கேடுகெட்ட தாயோளி
7. மகோரா ஒரு மானங்கெட்ட பரதேசி
8. மகோரா ஒரு பொம்பள பொறுக்கி
9. மகோரா ஒரு மடக்கு ஊதி
10. மகோரா ஒரு கேனக்கூ 🔥
11. மகோரா ஒரு தொட நடுங்கி
12. மகோரா ஒரு திருட்டு புந்த
13. மகோரா ஒரு மானங்கெட்ட நாயி
14. மகோரா ஒரு கேடுகெட்ட புந்த
15. மகோரா ஒரு டயர் நக்கி
16. மகோரா ஒரு கேடுகெட்ட புந்த
இத வேணா போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கோ டா மடக்கு ஊதி.
ஆம் என்போர் பதிவை பகிறவும்..
.
@Kaka_offic @TimonTheFire @iam_Vetti
KNR Sivaraj@knrsivaraj80
முடிஞ்சா செய்ங்கடா
தமிழ்
Memez Hunter retweetledi

தேர்தல் பறக்கும் படைங்கிற பேர்ல வளைச்சு வளைச்சு பொதுமக்களை போட்டு பாடா படுத்துறாங்க.... ஏகப்பட்ட பேருகிட்ட ரொக்கமா பணத்தை கைப்பற்றிகிட்டு இருக்குறாங்க தினம் தினம்...
நேத்து பாருங்க... ஒரு முக்கியமான விஷயமா ஐந்து லட்சம் பணத்தோட போயிட்டிருந்தோம் நானும் என் மாமாவும்..... சென்னை கோயம்பேடு பக்கத்துல எங்கள பிடிச்சிட்டாங்க....
செக் பண்ணி பணத்தை பிடிச்ச போலீஸ்காரங்க்கிட்ட எவ்ளோ எடுத்து சொல்லியும் அவங்க ஒத்துக்கல்ல... நாங்க சொல்ல வரதை அவங்க புரிஞ்சுக்கவே இல்ல மொதல்ல... அது எங்களுக்கு ஒர்க் எடுத்து குடுத்தவருக்கு Gift பண்றதுக்காக கொண்டு போன பணம்... இதை எப்டி சொல்லி புரிய வைக்கிறதுனே தெரில... என் மாமா ஒரு மாதிரியா ஆகிட்டாரு... பயங்கர குழப்பமான சூழல்...
அப்போ திடீர்னு காரிலிருந்து ஒரு இளவயது லேடி தேர்தல் ஆபிசர் இறங்கி வந்தாங்க...
"சேகர் இவங்களையா செக் பண்றீங்க... இவர் யார்னு தெரியுமா... இவரோட ட்விட்டர் பதிவுகளை படிச்சிட்டு தான் நான் I.A.S. Exam எழுதி முன்னுக்கு வந்து இன்னிக்கி இந்த நிலைமைல இருக்கேன் தெரியுமா..." அப்டினு அந்த போலீஸை திட்டிட்டு என் பக்கம் திரும்பி,
"சாரி சார்... அவரு தெரியாமல் பண்ணிட்டாரு... நீங்க கிளம்புங்க.." அப்டினு சொல்லி அந்த பணத்தோட அதுவரை பறிமுதல் செஞ்சி வெச்சிருந்த பண மூட்டையையும் என்கிட்டயே குடுத்து
அனுப்பி வெச்சுட்டாங்க....

தமிழ்
Memez Hunter retweetledi

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மண்ணின் மைந்தன் ஆகிய எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்
2019 இடைத்தேர்தல் வெற்றியிலிருந்து இன்று வரை பெரம்பூர் மண்ணின் மைந்தனாகிய நான் நம் தொகுதியில் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக கணேசபுரம் ரயில்வே மேம்பாலம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை உயிரியல் அகழ்வாராய்ச்சி முறையில் சீரமைத்து நிலங்களை மீட்டெடுத்து சுகாதார சீர்கேட்டிலிருந்து மக்களை பாதுகாத்தல் மற்றும் இஸ்லாம், கிரிஸ்துவர் மற்றும் இந்து மதத்தினருக்கு தலா மூன்று ஏக்கர் நிலத்தில் மயான பூமி, நிறைவேற்றி கொடுத்துள்ளேன்.
மீண்டும் பெரம்பூர் தொகுதியில் களம் காணும் என்னை கடந்த இரண்டு தேர்தல்களை போல பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
#மண்ணின்மைந்தன்
#DMKWins2026
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
@arivalayam @DMK_Chennai @dmk_youthwing @DMK_Chennai @DMKITwing
தமிழ்
Memez Hunter retweetledi

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதிய வாக்குறுதிகளை சிறந்த வாக்குறுதிகளாக அறிவித்துக் இருக்கும் மீண்டும் கட்டில் அமர வைப்போம்
வாக்களியுங்கள் உதயசூரியன் 💪🏻🖤❤️
இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙏🏻🥳❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#voteforDMK

தமிழ்
Memez Hunter retweetledi

Memez Hunter retweetledi
Memez Hunter retweetledi

#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!
🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

தமிழ்





