princy bobby

72.5K posts

princy bobby

princy bobby

@mrsppj06

House wife

Katılım Aralık 2021
1.1K Takip Edilen342 Takipçiler
princy bobby retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
உடனடியாக நடவடிக்கை எடுத்த தவெக அமைச்சர் கீர்த்தனா சிவகாசி 🧨🎇🎆🇪🇸 பகிர்ந்த அனைவருக்கும் நன்றி மக்களே 🫶
Anshitha🫶💖🍉@Anshithaprincey

தமிழக முதல்வர் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைத்த சிவகாசி டூ சாத்தூர் நடுவில் இருக்கும் கோணம்பட்டி தங்கைகள்

தமிழ்
6
618
1.6K
27.1K
princy bobby retweetledi
D P T
D P T@DPTlus·
Approval இல்லாமா 5 வருஷமா primary school இயங்கியிருக்கு! Wow! Congrats @Anbil_Mahesh 👏🏻👏🏻👏🏻
32
1.3K
3.6K
46K
princy bobby retweetledi
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
கடந்த 5 வருஷமாக approval இல்லாம பள்ளிக்கூடம் நடத்தியிருக்காங்க. சூப்பர் சார் @Anbil_Mahesh 👌🏻👌🏻👌🏻 ராஜ்மோகன் திட்டின ஏதாவது உடன்பிறப்பு இப்போ அன்பில் மகேஷ் திட்டுவாங்களா? #TVKVijay #TVK #CMJosephVijay
தமிழ்
22
1.2K
3.2K
79.5K
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
பள்ளிக்கூடம் பக்கத்துல TASMAC இருப்பதால், பள்ளியை மூடச்சொல்லும் TVK அரசு
தமிழ்
23
469
723
9.2K
princy bobby retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
8 மாதங்களாக குண்டும் குழியுமாக இருந்த நொச்சி குப்பம் சாலையை இரவோடு இரவாக சரி செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ரமணன் 👏👏👏
தமிழ்
3
272
1.2K
22.7K
princy bobby retweetledi
வே.பெ.தமிழ்ச்செல்வி சிவக்குமார் M.A., B.LITT., MLA
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி சத்தியமங்கலத்தில் பேருந்து நிலையம் அருகில் மதுக்கடை மூடல்: பெண்கள், முதியோர், இளைஞர்கள் மகிழ்ச்சி வரவேற்பு! பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது! குடும்ப அமைதிக்காக மக்கள் ஒன்றுபட்டு தெரிவித்த ஆதரவு! மது இல்லா நல்ல சமூகத்தை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்றம்! மதுக்கடை மூடல் - பகுதி மூன்று #தமிழகவெற்றிக்கழகம்‌ #பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி
தமிழ்
5
252
848
5.9K
princy bobby retweetledi
priya
priya@PriyankaSmile01·
2 திராவிட கட்சியும் இவர பாத்து தவிக்குது எல்லாமே பன்றாருன்னு..🔥 @CMOTamilnadu @TVKVijayHQ தமிழக மக்களுக்கு கிடைத்த வரம், 🙏🏻
தமிழ்
14
830
3.3K
23.9K
princy bobby retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
செங்கல்பட்டு அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவையை ஆய்வு செய்த தவெக MLA எஸ். தியாகராஜன் - பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்! #MLA #Chengalpattu #TVK #AmmaCanteen #FoodInspection #QualityCheck #PublicGrievances #NewsTamil24x7
தமிழ்
2
276
1.2K
12.2K
princy bobby retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
ஈரோடு மாவட்டத்தில் அம்மா உணவகம் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
18
1.8K
6.4K
67.8K
princy bobby retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
இனிமே அவர் ஒருத்தர் தான் ♥️💛 அவர் இருக்கும் வரை அவர் தான் முதல்வர் டாஸ்மாக் கடையை மூடியதை தொடர்ந்து அம்மா உணவகத்தை திறந்த முதல்வர் விஜயை @CMOTamilnadu கொண்டாடும் தாய்மார்கள்
தமிழ்
23
1.2K
4.3K
27K
princy bobby retweetledi
Darshini
Darshini@Darshini_Che·
🔥Vijay- னு பெயரை கேட்டாலே அஸ்திவாரமே நடுங்குது..
தமிழ்
3
676
2.5K
17.4K
princy bobby retweetledi
Rᵀʰᵃˡᵃᵖᵃᵗʰʸᵥₑₜᵣᵢ ᴷᵒⁿᵈᵃᵃⁿ
எட்டே நாட்களில் சம்பவம் செய்த #CMVijay‌ 💥 நிறைவேறியது 30 வருட பெரம்பூர் மக்களின் கனவு 💯 கலங்கி பேசிய பெரம்பூர் மக்கள் ❤️ @CMOTamilnadu
தமிழ்
8
1.6K
6.4K
46.9K
princy bobby retweetledi
Darshini
Darshini@Darshini_Che·
இனி CMDA-வில் லஞ்சம் இல்லை! சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம் விஜய் தலைமையிலான அரசுக்கு பாராட்டு... 🫶👏
தமிழ்
22
1.4K
4.1K
65.6K
Subha
Subha@Vasisubha1·
#stalin அவர்கள் சொல்வது போல்... ஒரே வேளை மீண்டும் தேர்தல் வந்தால்...யாரை தேர்வு செய்வீர்கள்? உங்கள் ஓட்டு யாருக்கு? 🤔🗳️ நான் எப்பொழுதும் tvk தான் 😍😍 #tvk #dmk #admk #ntk
Subha tweet media
தமிழ்
1.5K
85
1.1K
168.1K
princy bobby retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பொன்னேரியில் சார் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திப்பதாக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு #Ponneri #SubRegistrar #protest #Lawyers #Newstamil24x7
தமிழ்
6
124
253
3.5K
princy bobby retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"வெளில சாப்பிட்டா 150 ரூபாய் ஆகும், இங்க தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய் தான்.. எங்கல மாதிரி ஏழைங்களுக்கு அம்மா உணவகம் தான் கரெக்ட்.. டேஸ்ட் கூட நல்லா தான் இருக்கு.. முதலமைச்சர் விஜய் இதை விடாமல் தொடர்ந்து செய்யனும்" - மக்களின் கோரிக்கை #Covai | #CMVijay | #AmmaUnavagam | #People | #PolimerNews
தமிழ்
34
1.1K
5K
77.3K
David Bilal Ashwin
David Bilal Ashwin@BillaAshwin·
🇰🇬🕯️ நாம் தமிழர் கட்சியை வீழ்த்த , "Illuminati Route Mafia Corporate" திட்டமிட்டு , தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்துள்ளார்கள் 🕯️🇰🇬
தமிழ்
19
325
750
9.4K
சேட்டை🐯
வேலையில்லா பட்டதாரியின் ஆதங்கம்.!
தமிழ்
44
373
1K
24.6K
princy bobby retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
பிரேமலதா அவர்கள் உதயநிதியை கேள்வி கேட்கமுடியுமா?
தமிழ்
5
497
2.5K
34.4K
princy bobby retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி.. தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் துணிக்கழிவுகள்.. மண்டப உரிமையாளர்களை வெளுத்து வாங்கிய கலெக்டர் #Nellai #DistrictCollector #ClothWaste #Inspection #Newstamil24x7
தமிழ்
20
769
3K
46.2K