Sam Temp

1.9K posts

Sam Temp

Sam Temp

@SamTemp1100

Katılım Mayıs 2026
29 Takip Edilen5 Takipçiler
hariharan
hariharan@hariharantnr·
@SamTemp1100 @AATHIA9 Simon ன பத்தி எங்களுக்கு தெரியாதுடா தற்குறி. ஆனா அண்ணன் சீமான் கட்டின பொண்டாட்டியோட மட்டும் குடும்பம் நடத்துற சம்சாரிடா. அவர் நல்லவர்டா.. தமிழ் தேசியத்த கட்டமைத்த தலைவண்டா. இத வருங்கால வரலாறும் சொல்லும். போறியா மூடிட்டு. அந்த ஓரமா எதாவது மரத்து மேல ஏறி நின்னு விசிலடி போ.
தமிழ்
1
0
1
18
ஆதிசங்கர். ஆ(NTK)
வெற்றி தாமதம் ஆவதால் விலகி கொள்பவர்கள் விலகி கொள்ளுங்கள் நாங்கள் கடைசி வரை இருப்போம் The Game is not over until we win💥
Thiagadurgam, India 🇮🇳 தமிழ்
4
157
526
5.2K
H Raja
H Raja@HRajaBJP·
கிறிஸ்தவ திருச்சபைகள் மற்றும் போதகர்கள் மையம் நடத்தும் "போதகர்கள் மாநாடு 2026" நிகழ்ச்சியின் அழைப்பிதழ் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக காணப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு.JCD.பிரபாகர் அவர்களின் பெயரும், சிறப்பு விருந்தினர்களாக தமிழக அமைச்சர்கள் நான்கு பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த அழைப்பிதழ் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் விளம்பரமும், அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி குறித்த தகவல்களும் உண்மையான திட்டமிட்ட ஏற்பாடுகள் தான் என்கிற பட்சத்தில்... தமிழக சட்டபேரவை தலைவர் திரு.JCD.பிரபாகர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் பைபிள் வசனங்களைக் கூறி சபை நடவடிக்கைகளைத் தொடங்கி தினந்தோறும் சட்டசபையை கிறிஸ்தவ திருச்சபை போல மாற்றி வருவது ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் வேளையில்... தற்போது மதபோதகர்கள் மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை தலைவரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வது மதமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போல் ஆகாதா? மேலும் தமிழக முதல்வர் அவர்கள் இத்தகைய மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தவெகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை அனுமதிப்பது அவர் முன்மொழிந்த மதச்சார்பற்ற சமூகநீதிக்கு எதிரானது அல்லவா? ஒருபக்கம் மதசார்பற்ற சமூகநீதி என மேடைகளில் பேசிவிட்டு மறுபக்கம் மதமாற்ற தீய சக்திகளுக்கு ஆதரவாக மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பது இறையாண்மைக்கு எதிரானது என்பது தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்களுக்குத் தெரியாதா? தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுபோன்ற அந்நிய மதமாற்ற அமைப்புகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்படையாக அதிகரித்து வருவது ஆபத்தானது என்பதே அனைவரின் வாதம். தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு போதகர்கள் மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை தலைவரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதச்சார்பற்ற சமூகநீதி என்பது தவெக அரசின் கொள்கை என்றால் மதமாற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தவெகவின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கக்கூடாது. @CMOTamilnadu திரு. @TVKVijayHQ அவர்கள் மதசார்பற்ற சமூகநீதியை எப்படி நிலைநாட்டுகிறார் என்று பார்ப்போம்!!
H Raja tweet media
தமிழ்
38
104
315
18K
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
திருமா‍‍, வன்னியரசு, குப்பை எம்பி வெங்கடேசன், அமீர், தமிமுன் அன்சாரி போன்ற தேச விரோதிகளுக்கு அடிவயித்தை கலங்க வைக்கும் செய்தி.🔥😀
MR.Anil tweet media
தமிழ்
11
187
733
5.8K
Sam Temp
Sam Temp@SamTemp1100·
@VisheshOff Telecom service ku govt la saripattu varathu. Customer service worst ah irukkum. Vi ethavathu pani Market share increase panna competition jaasthi aagum. Tata docomo marubadiyum vantha Maja tan.
Eesti
0
0
1
23
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸
இந்தியர்களுக்கு வேற ஆப்சன் இல்லை அதனால தான்டா ஜியோவும் ஏர்டெலும் இந்தளவுக்கு ஆணவத்துல ஆடறீங்க... மத்திய அரசும் வேடிக்கை பார்க்குது... இங்க சோத்துக்கே வழி இல்லை... பிஎஸ்என்எலை வளர விடாம பாத்துகிட்டு அம்பானி எப்படி எல்லாம் சம்பாதிக்கனும்னு ஒக்கார்ந்து யோசிக்குதோ என்னவோ? 🤬
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 tweet media
தமிழ்
6
4
21
316
Sam Temp
Sam Temp@SamTemp1100·
@NR_Tatvamasi But he definitely wears a skull cap when he participates in iftar or similar Muslim ceremonies
English
0
0
3
129
கபிலன்
கபிலன்@_kabilans·
இடைத்தேர்தலில் நின்றாவது உள்ளே போயிடு என்று பாரதிராஜா காரிய வீட்டில், ஓரு பெருசு ச்சீமான் காதில் சொன்னாராம் இவனை பொதுத்தேர்தல்லயே மக்கள் டெப்பாசிட் இழக்க வெச்சுட்டாங்க இடைத்தேர்தல்ல நின்னு நொட்டிருவாராம் 😂
தமிழ்
9
43
191
3.1K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
‘ஒருநிமிஷத்துல மனச உருக்கிட்டாருப்பா..’ கோரிக்கையை ஏற்று பாட்டு பாடிய சீமான்.. #Seeman | #NTK
தமிழ்
22
196
890
30.6K
Sam Temp
Sam Temp@SamTemp1100·
@sansbarrier We elected the clown. Now we will face the consequences 🤡🤡 😂😂
GIF
English
0
0
1
510
Sam Temp
Sam Temp@SamTemp1100·
@Awake_Tamila அண்ணே சிக்கந்தர் யாரு னே ?? சிக்கந்தருக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?? அவனுக்கு எதற்க்கு முருகர் மலையில் தர்கா ??
தமிழ்
0
0
0
15
தமிழர்கள் களம்(𑀢𑀫𑀺𑀵 - Tamil Heritage & Legacy)
இதற்கு முன்னோடி தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் அதை பார்த்து காப்பி அடிச்சி நல்ல பெயர் வாங்க பாக்குறீங்க. என்னதான் இனிப்பா இருந்தாலும் ஆர்எஸ்எஸ் விசம் விசம் தான்
MR.Anil@Saffron_Anil_

"மனதை நெகிழச் செய்த RSS-ன் மனிதநேய செயல்!"🙏🏻🚩 புரி ஜகந்நாதர் ரத யாத்திரையின்போது, ஆம்புலன்ஸ்கள் எந்தத் தடையும் இன்றி செல்லும் வகையில் RSS ஸ்வயம்சேவகர்கள் மனிதச் சங்கிலி அமைத்து வழி ஏற்படுத்தினர்.❤️ #RSS | #JagannathRathYatra

தமிழ்
2
4
9
149
தமிழன் சத்யா
"அவன் எங்கு இருந்தாலும் அரசன் தான்" அண்ணன் சீமான் தனித்துவமான தத்துவார்த்த கொள்கை தலைவன்!
தமிழ்
16
140
546
3.5K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
Arresting @IndiraniSudala1 is highly unconstitutional @CTR_Nirmalkumar . See …we voted out DMK because they did the same to opposition party people. You cannot replicate another DMK rule . I condemn this approach towards women in this rule . @India_NHRC please take suo moto cognisance of the repeated arrests of commoners over free speech in Tamilnadu. @CMOTamilnadu
Shalin Maria Lawrence tweet media
English
51
102
329
15.3K
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
In solidarity with Sonam Wangchuk #BanNeet
செந்தமிழன் சீமான்@Seeman4TN

I urge the Union Government to immediately hold talks with activist Sonam Wangchuk, who is on a hunger strike protesting against the NEET exam irregularities, to ensure his well-being, and take measures to fulfill the students' demands. @narendramodi @AmitShah @dpradhanbjp @EduMinOfIndia In the Jantar Mantar area of the capital city, Delhi, for more than the past 18 days, Sonam Wangchuk - an educational revolutionary and environmentalist from the land of Ladakh - has been putting himself through immense suffering without consuming food, standing on the brink of death to wage a righteous protest. This fasting protest he is undertaking, disregarding his own life to protect the educational rights of crores of poor, simple, and middle-class students who represent the future of this nation, is shaking the very soul of the entire Indian Union. However, the ruling class of this country remaining silent and indifferent, feigning ignorance even while witnessing a man's life hanging in the balance, is highly condemnable. Naam Tamilar Katchi has been warning from the very beginning that this Nationwide examination system like 'NEET' propagated by the Union BJP Government is a massive daylight robbery that shatters the medical dreams of poor and simple students. The question paper leaks and irregularities that unfolded this year have proven our warnings absolutely true. This exam board has turned into a massive educational marketplace, ruining the future of lakhs of students who lost their sleep studying for months and years. This is not just an administrative failure; it is an act of violence inflicted upon the entire educational system of this country and its future generation. It is against this injustice, and by insisting that the Union BJP Government's Education Minister Dharmendra Pradhan must immediately resign taking responsibility for the question paper leak, that Sonam Wangchuk has taken to the field, joining hands with the youths protesting in Delhi. Due to the hunger strike exceeding 18 days, his body weight has dropped by over 9 kg, resulting in muscle loss and a weakened heart, leaving him in a critical condition. It is a matter of great shame that this nation, which watched the movie '3 Idiots' inspired by his life and clapped in admiration saying "education is not about rote learning, it is about stimulating thought," is now changing TV channels and watching silently when the real-life great man is fighting on the brink of death for that very same ideology. It is also deeply regrettable that Chief Minister Vijay, who acted and succeeded in the Tamil adaptation of the same movie, remains silent on the tyranny of the BJP government and has failed to raise his voice for Sonam Wangchuk. Without delaying any further, the Union Government must immediately hold talks with Sonam Wangchuk and the student representatives protesting at Jantar Mantar. On behalf of the Naam Tamilar Katchi, I urge the Union Government to completely scrap dominant exam systems like NEET and take strict legal action against those responsible for the question paper leak and the Ministry of Education that oversees it. Education is not a commercial commodity; it is the livelihood right of ordinary people! While appealing to him to end his hunger strike, Naam Tamilar Katchi extends its absolute support to the righteous struggle of Sonam Wangchuk, who is striving to protect the future of our children. - Senthamizhan Seeman Chief Coordinator | NTK

English
2
27
112
1.9K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது" -பரந்தாமன், திமுக #SunNews | #PalaniTemple | #RameshTVK
Sun News tweet media
தமிழ்
39
722
1.9K
43.7K
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || எம்.எல்.ஏ குதிரை பேரம் தொடர்பாக அனைத்து புகார்களையும் இணைத்து சிபிஐ விசாரணை கோரிய மனுவில் இன்று தீர்ப்பு அளிக்கபடும் - உயர்நீதிமன்றம். #CBI | #Investigation | #HighCourt | #Petition | #PolimerNews
தமிழ்
1
22
171
17.6K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கோவை விமான நிலையம் வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உற்சாக வரவேற்பு #Coimbatore | #Seeman | #NTK
தமிழ்
18
137
563
12.2K