Karthikeyan

2.3K posts

Karthikeyan

Karthikeyan

@naankarthick

Chennai Katılım Kasım 2011
716 Takip Edilen33 Takipçiler
Karthikeyan retweetledi
Varaaki
Varaaki@VaraakJournalis·
ஊடக சுதந்திரம் குறித்து இன்று வாய் கிழிய பேசும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றமே கடந்த ஆட்சியில் உங்கள் வாயில் எதை வைத்துக் கொண்டிருந்தீர்கள் புதிய தலைமுறை விஜயனுக்காக இன்று புடைக்கும் உங்கள் நரம்புகள் கடந்த ஆட்சியில் தளர்ச்சி அடைந்த காரணம் என்ன பத்திரிக்கையாளர் விஜயன் குதிரை பேர விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுடன் விஜயன் பலமுறை தொலைபேசியில் பேசி இருப்பதாக ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயன் வீட்டிற்கு சென்று போலீசார் சம்மன் வழங்க சென்ற போது வீட்டுக்கு உள்ளே இருந்து கொண்டு சம்மனை பெற மறுத்திருக்கிறார், மேலும் காவல்துறை பலமுறை அழைத்தும் . இரவு 10 மணிக்கு மேல் நான் விசாரணைக்கு வருகிறேன் என்று விஜயன் கூறியதின் அடிப்படையிலேயே இரவு விசாரணைக்கு விஜயின் அழைக்கப்பட்டிருக்கிறார். இரவு விசாரணைக்கு சென்ற விஜயன் தனது போனில் திருநாவுக்கரசுடன் பேசிய அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டு சென்றிருக்கிறார் ஆனால் திருநாவுக்கரசு போனில் அவர் பேசிய ஆதாரங்களை காவல்துறை காட்டியவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து இருக்கிறார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் திருநாவுக்கரசுடன் விஜயன் பேசியிருந்தாலும் குதிரை பேர விவகாரத்தை மேகாலயா ப்ராஜெக்ட் என்று தலைப்பிட்டு வாட்ஸ் அப்பில் குரூப்பில் உரையாடி இருக்கிறார்கள் இந்த செய்தியை முன்பே அறிந்திருந்த விஜயன் உண்மையான பத்திரிக்கையாளராக இருந்தால் இதை செய்தியாக பதிவு செய்திருக்கிறாரா? அல்லது இந்த கருத்தை தனது விவாதங்களில் எங்காவது கூறி இருக்கிறாரா?எதுவுமே இல்லாமல் ஒரு சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தால் விசாரணைக்கு அழைக்கத்தான் செய்வார்கள். ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் ஆசிரியரை விசாரணைக் உரிய ஆதாரங்கள் இல்லாமல் அழைக்க முடியுமா? மேலும் விஜயனுக்கு சமன் வந்தது தெரிந்தும் காலையிலிருந்து புதிய தலைமுறை நிறுவனம் எந்த செய்தியும் வெளியிடவில்லை.எங்கே ஆதாரங்கள் வெளிவந்தால் சிக்கி விடுவோம் என பயந்த திமுக மாபியா பத்திரிகை கும்பல் உடனடியாக இது ஏதோ கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் போல சித்தரிக்க பார்க்கிறார்கள். அண்ணா பல்கலை மாணவி வழக்கில் - 6 ஊடகர்களின் செல்போன்கள் அப்போதய சென்னை மாநகர ஆணையர் அருண் புடிங்கிக் கொண்டபோது, திமுக அரசில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களை ஆதாரங்களுடன் பேசிய பத்திரிக்கையாளர் வாராகியை குண்டாஸில் கைது செய்த போதும், கமிஷனர் அருணின் கால்களை வருடிக் கொண்டிருந்தவர்கள் தான் இன்று ஊடக சுதந்திரம் குறித்து பேசுகிறார்கள் இவர்கள் தொடர்ந்து கூவும் வேகத்தை பார்த்தால் இது விஜயனோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய சதித் திட்டம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்திருப்பதாக தெரிகிறது விஜயனுடன் தொடர்பில் இருக்கிற மற்ற பத்திரிக்கையாளர் போர்வையின் உலாவும் திமுக உளவாளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். அன்று பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக இயங்கி கொண்டிருந்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று திமுக புரோக்கர்களின் கூடாரமாக மாறி இருக்கிறது ஆட்சியை கவிழ்க்கசதித்திட்டம் தீட்டும் இந்த கும்பல் ஊடக சுதந்திரம் குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது @MadrasJournos @chennaipressclu
Varaaki tweet media
தமிழ்
44
574
1.6K
43.3K
Karthikeyan retweetledi
Anbalagan
Anbalagan@anbu·
Asking an elected CM to personally apologise to bureaucrats for routine transfers? Peak entitlement. Voters chose @TVKVijayHQ to run the state, not IAS lobby. Governance isn't about pleasing a few 'renowned' officers,it's about delivering for people. Low standards indeed.
English
25
271
1.4K
32.6K
Karthikeyan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான தி.மு.க நிர்வாகி அரசகுமார் மீது பாய்ந்தது குண்டாஸ் #Tamilnadu | #DMK | #PrivateSchool | #Scam | #Police | #PolimerNews
தமிழ்
22
691
2.5K
50.9K
Karthikeyan retweetledi
Nfc
Nfc@speciallll_one·
@Erling Who’s your goat?
Nfc tweet media
English
114
905
1.4K
157.4K
Karthikeyan retweetledi
Erling Haaland
Erling Haaland@Erling·
It’s been quite a row, thank you for making it so special 🚣🏼🇳🇴❤️
Erling Haaland tweet mediaErling Haaland tweet mediaErling Haaland tweet mediaErling Haaland tweet media
English
9.7K
56.7K
775.9K
23.4M
Karthikeyan retweetledi
rossy
rossy@rossy1478178·
CM விஜய் To ஸ்டாலின் நான்தான் இங்க CM இன்னும் neemg கொளத்தூர்ல அதும் தோல்வி அடைந்த MLA இன்னும் உங்க ஆட்சி நடக்குது நான் தான் CM என்று கனவுல இருக்காதீங்க 😂😂 உங்க கட்சி ஊழல் எல்லாம் செங்கல் செங்கலாக பிரித்து எடுத்து வைத்து கொண்டு இருக்கேன் 🔥
தமிழ்
30
477
2.9K
118.2K
Karthikeyan retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
I've never seen him this angry before...🔥🔥🔥 👌👌
English
105
684
3.6K
179.8K
Karthikeyan retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
x.com/thinak_/status… தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu @Officetkprabhu
தமிழ்
17
258
496
16.1K
Karthikeyan retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
x.com/thinak_/status… தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu @Officetkprabhu
தமிழ்
31
701
1.4K
61.7K
Karthikeyan retweetledi
Tirumala Tirupati Devasthanams
Tirumala Tirupati Devasthanams@TTDevasthanams·
Age is no barrier for devotion. A 116-year-old devotee experienced the divine blessings of Srivaru through Srivari Darshan at Tirumala, reflecting the eternal bond between Srivaru and devotees. #ttd #tirumala #srivaru #srivaridarshan
English
71
766
4.5K
99.9K
Karthikeyan retweetledi
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
என் குருவின் இறுதி யாத்திரையின் போது…. என்னிடம் மைக் நீட்டியவர்களிடம் “இங்கு வேண்டாம் ,அமைதியாக ஒத்துழையுங்கள், தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுக்கிறேன்” என்று கூறியதால் ஒரே நேரத்தில் பல பதிவானது. நான் பேட்டி கொடுக்காததில் பலருக்கு வருத்தம். நினைவுகளை பகிர்ந்ததில் சில விமர்சனங்கள். என்ன செய்வது? பகிராவிட்டாலும் …. “நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்” நிற்காதே மனம். சற்று அழுது ஓயட்டும். கடந்த 20 வருடங்களாக என் குருவின் புகைப்படத்திற்கு பதில் ஒரு இயக்குனர் நாற்காலியை தொட்டு வணங்கி வேலையைத் தொடங்குவேன். அதாவது உருவம் தவிர்த்தே அவரை தொழுதேன் இப்போது அதுவே விதியாய் ….
தமிழ்
18
57
862
83.7K
Karthikeyan retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். E-Mail : minister_hrce@tn.gov.in அன்புடன், S.ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். @CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
தமிழ்
512
4.9K
14.7K
657.3K
Karthikeyan retweetledi
News Algebra
News Algebra@NewsAlgebraIND·
BIG NEWS 🚨 Case filed against Amazon in Australia for introducing ads in Prime Video.
English
198
1.2K
14.4K
466.2K
Karthikeyan retweetledi
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
@sandeep_PT Aost 90% of our revenue comes from outside India. About 2% of our revenue comes from the government in India. You must have some deep seated hatred to use words like "scamming" about someone you don't know at all. How does it help you get anything done in life?
English
76
422
3.1K
121.2K
Karthikeyan retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பணியிடை நீக்கத்துக்கு தடை #MadrasHighCourt | #DVAC | #ArunIPS
தமிழ்
9
95
712
65.2K
Karthikeyan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || இனி அரசு மருத்துவமனைகளிலும் மொபைல் செயலி மூலம் OP சீட் பெறலாம் - நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை #TNGovt | #GovtHospital | #PolimerNews
தமிழ்
13
473
2.3K
76.7K
Karthikeyan retweetledi
Priyanshhh🤫
Priyanshhh🤫@heypriyanshere·
களம் 8'ல நெல்சன் பொலக்கப்பட்டார் 🤣💥
தமிழ்
8
485
2.5K
61.9K