
தர்மடி தர்மலிங்கம் 🎯
32.7K posts




வெள்ளாளர் கருத்து மோதலில் காலியாகும் @CVShanmugamofl நண்டுகள் கொஞ்சம் கூட சுய புத்தியே இல்லாத தான் அழிஞ்சி போறானுங்க...🚶



#JustNow குன்னத்தில் நடந்த விசிக - திமுகவினர் மோதல் கவலை அளிக்கிறது, போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை; தெரியாத கட்சியினரே பங்கேற்றனர் - திருமாவளவன் த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க.வினர், இது ஆரோக்கியமான அரசியல் இல்லை. விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் தவெக செயல்படக்கூடாது, 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்ற நம்பிக்கையில் செயல்பட வேண்டும் ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களை தவெகவில் இணைததால் கட்சியின் நம்பகத்தன்மை கெடும் தவெக அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற மாட்டோம் - திருமாவளவன் #Chenni #VCK #Thirumavalavan #DMK #TVK #ADMK

புரட்சி புளி கோவன் மீண்டும் நடமாட்டம் !! ரொம்ப நடிக்காதீங்கடா டேய் !






கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு சிந்தாமல் சிதறாமல் செலுத்தி, கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சாரும் PMK votes were transferred without pilferage to their Alliance.

4MLA கொண்ட பாமக'வ கூப்பிடாம 2MLA கொண்ட விசிகதான் வேணும்னு அமைச்சர் கொடுத்திருக்காங்க. இதெல்லாம் தவெக என்ன சமுதாயக்கட்சினு தெளிவா காட்டுது.. Vote போட்ட OBC, MBC அப்பாவி மக்கள்தான் கோமாளிகள்..





