காந்திநேசன்

1.3K posts

காந்திநேசன் banner
காந்திநேசன்

காந்திநேசன்

@nesan2013

தமிழின் சிறப்பு அதன் தொன்மையை விட , அதன் தொடர்ச்சியில் மட்டுமே

chennai Katılım Şubat 2013
251 Takip Edilen37 Takipçiler
காந்திநேசன்
@News18TamilNadu விழுப்புரம் மாவட்டம் எண்ணற்ற அனுமதி பெறாத கல்குவாரி இயங்கி கொண்டு இருக்கிறது
தமிழ்
1
0
7
1.2K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
விருதுநகர் மாவட்டத்தில் 76 கல் குவாரிகளில் டிரோன் மூலம் அமைச்சர் டி.கே.பிரபு ஆய்வு ஆய்வுக்கு பிறகு விதிமீறல்களுடன் செயல்பட்ட 23 கல்குவாரிகளை மூட உத்தரவு #MinisterTKPrabhu #Virudhunagar #Mining #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
41
1K
3.7K
83K
காந்திநேசன் retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet media
தமிழ்
13
301
739
15.2K
KV
KV@Bbt6Viewer·
❤️🖤 : நாங்களும் ஜெயிச்சு இருந்தா கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை பதவி கொடுத்திருப்போம்.. But their leader when congress asked for power share:
தமிழ்
16
558
2.5K
159.5K
காந்திநேசன் retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
2K
15.2K
109.7K
13.2M
காந்திநேசன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன். @TVKVijayHQ @Udhaystalin
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
1.5K
16.1K
88.4K
2M
காந்திநேசன் retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். @TVKVijayHQ
தமிழ்
1.3K
9.6K
66.5K
16.9M
காந்திநேசன் retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people. @TVKVijayHQ
English
2.3K
18.9K
180.1K
17.6M
thirusangu ramasamy
thirusangu ramasamy@r_thirusangu·
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஜி.கே.மணியின் லட்சனத்தை புட்டு புட்டு வைத்து பென்னாகரத்தில் விரட்டியடிக்க வேண்டும் அண்ணன் பாடி செல்வம் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அண்ணன் அன்புமணி அவர்களின் மகள்கள் கண்ணீருடன் வாக்கு சேகரிப்பு எங்கள் பெண் தெய்வங்கள் இந்த கண்ணீருக்கு டே ஜிகே மணி நீ நல்லாவே இருக்க மாட்ட உன் குடும்பம் நாசமா போயிடும் #Pmk #padiselvam #pennagaram #Anbumaniramadoss
தமிழ்
6
123
471
16.7K
காந்திநேசன்
@ThanthiTV மற்ற மாநிலங்களில் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கிடைத்து விட்டதா.
தமிழ்
0
0
0
104
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"கவலையை தருகிறது" "தமிழக அரசு முறையாக செயல்பட்டிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கும். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறது என்பதை மக்களுக்கு புரிய வையுங்கள் தமிழ்நாட்டில் நிலவும் போதைப் பொருள் புழக்கம் தாய்மார்கள், சகோதரிகள் மத்தியில் கவலையை தருகிறது" - பிரதமர் மோடி #Chennai #BJP #TNElecton2026 #PMModi #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
159
699
1.9K
45.3K
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
விஜய் கிட்ட இல்லாதது அண்ணாமலையார் கிட்ட இருப்பது... தைரியம் ✅ படிப்பறிவு ✅ புத்திசாலித்தனம் ✅ நேர்மை ✅ எளிமை ✅ அன்பு ✅ ஒழுக்கம் ✅ தலைமை பண்பு ✅
தமிழ்
129
321
1.2K
19.4K
Polimer News
Polimer News@polimernews·
சார் விஜய் சார் இது நியாயமா? இதான் உங்க ஜனநாயகமா? உங்கள தாண்டிலாம் கூட்டத்தை பார்த்தவன் நான்.. 41 பேர் குடும்பத்தை யாராவது வீட்டுக்கு கூப்பிட்டு துக்கம் விசாரிப்பாங்களா? இதான் தலைவனுக்கு அழகா? - பெரம்பூர் தொகுதியில் நின்றுக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை விஜய்யை விளாசி பேசிய சரத்குமார் #Chennai | #Perambur | #SarathKumar | #BJP | #TVKVijay | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
51
72
287
40.2K
காந்திநேசன்
@VanathiBJP உடல் நலம் பெற இறைவன் உங்களுக்கு அருள் என்றைக்கும் உண்டு. ஆனால் இந்த சூழ்நிலையை அரசியலாக மாற்ற வேண்டாம்.
தமிழ்
0
0
0
207
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
வணக்கம் 🙏 உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி 🙏 இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது. உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன் மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம்! இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம் வெற்றி நமதே! 🪷 அன்புடன், வானதி சீனிவாசன் 🙏 #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
329
247
1.2K
85.3K
காந்திநேசன்
@PttvNewsX பெற்ற தாயை பார்க்கும் நிகழ்வை வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் என்ன.
தமிழ்
0
1
0
51
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தைலாபுரம் இல்லத்தில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி! #Anbumani | #PMK | #TNElections
தமிழ்
13
93
959
48.5K
காந்திநேசன்
@News18TamilNadu அவ்வளவு கோடி கோடியாக பணம் இருந்தும் ஏன் மக்களை இவ்வளவு கடினப்பட்டு ஒட்டு கேட்க இருக்கிறார்கள் மக்கள் அனைவரையும் அவர்களை போலவே கோடிஸ்வர்களாக மற்ற தான். மக்களாகிய நாம் விரைவில் கோடிஸ்வர்களாக மாறிடுவோம்.
தமிழ்
0
0
0
5
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த மகள்கள் சம்யுக்தா மற்றும் சங்கமித்ரா #Dharmapuri #PMK #SoumiyaAnbumani #ElectionCampaign #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
5
62
222
2.5K
இடும்பாவனம் கார்த்திக்
'ஜனநாயகன்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வாக்குக்கேட்பது போல இருக்கும் காணொளியை இணையத்தில் வெளியிடும் சல்லித்தனமான வேலையை விஜய்யைத் தவிர வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. நாம் நினைக்கிறதைவிட மோசமான சில்லறை விஜய்!
தமிழ்
559
2.1K
6.3K
179.1K
காந்திநேசன் retweetledi
🌟
🌟@KingArvind90641·
#Jananayagan முழு படமே Leak ஆனாலும் தியேட்டர்ல போய் பாப்பேனு சொல்றவன் மட்டும்.. தட்ரா RT -ய 🔥
தமிழ்
24
2.4K
4.4K
48K