NextGEN

8.6K posts

NextGEN banner
NextGEN

NextGEN

@nextgen_gen

Experience the excitement of being an Engineer. Belongs to Dravidian Stock from the age of 12! Views are personal.RTs ≠ endorsements.

Under the Roof of Global Engg Katılım Mart 2020
187 Takip Edilen80 Takipçiler
NextGEN retweetledi
Mr.D
Mr.D@DasthuB·
DMK 80's 90's எல்லாரும் ஓரமா போங்க களத்தில் DMK Genz இறங்கி இருக்கோம் இனிமேல் பார்ப்பீங்க இந்த Genz ஆட்டத்தை 🔥🔥🔥 @TRBRajaa @arivalayam
Mr.D tweet media
தமிழ்
50
351
1.4K
19.6K
NextGEN retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நன்றி மீண்டும் வராதீர்கள்!
DMK IT WING tweet media
தமிழ்
150
1.3K
5.3K
150.8K
NextGEN retweetledi
The Analyzer (News Updates🗞️)
🗣️DMK Spokesperson: "Rahul Gandhi called Ravneet Bittu a TRAITOR on Parliament steps for switching parties. — What will he call Congress now, after dumping DMK and joining TVK?" DMK is FIRING direct shots at RaGa. This is getting fierce🔥
English
41
1K
4.3K
72.9K
NextGEN
NextGEN@nextgen_gen·
@nareshtkumar10 @sunnewstamil @pdhana Majority வந்தால் யாரும் கூட்டணி கட்சிகளுக்கு பதவி கொடுக்க மாட்டாங்க தற்குறி!!!
தமிழ்
0
0
0
12
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
@sunnewstamil @pdhana ஒரு தடவையாவது மாநில அரசில் அமைச்சர் பதவி கொடுத்திங்களாடா? ஒன்றியத்தில் காங்கிரஸ் கிட்ட அத்தனை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கி 10 வருடம் தின்றிங்களே...!!! #DMK #Congress #DMKAlliance
தமிழ்
2
0
1
310
Sun News
Sun News@sunnewstamil·
20 ஆண்டுகால திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றவை.. #SunNews | #Congress | #DMKAlliance
Sun News tweet media
தமிழ்
8
114
394
16.2K
NextGEN retweetledi
Kokki Kumaru ;-)
Kokki Kumaru ;-)@KokkiUpgraded·
Born in a slum, from a minority community. Today I work in an MNC and pay nearly ₹1 lakh in taxes every month. My journey was made possible by Dravidian policies: no entrance exams for engineering, free books, minority reservation, support for first-generation graduates, and a Chennai that created real opportunities. I’ve lived peacefully for decades under Dravidian governance (DMK/ADMK). Now, I take a stand with the party I believe has been strongest in resisting right-wing authoritarianism and defending state rights. Joined officially online 🖤❤️
Kokki Kumaru ;-) tweet media
English
33
460
1.7K
29.9K
NextGEN retweetledi
IUML Tamil Nadu
IUML Tamil Nadu@IUMLTNOfficial·
தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!! - பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன். #iumltamilnadustate #iumltamilnadu #IUML
தமிழ்
24
376
1.7K
27.7K
NextGEN
NextGEN@nextgen_gen·
@VamsiChandran If we go for re election he won't get 50% of seat now. Don't use old aged political calc & strategy since such kind of thought was already beaten by TVK
English
0
0
0
143
Vamsi Chandran
Vamsi Chandran@VamsiChandran·
I repeat TN is India's second largest economy we need a stable government here. The only solution for a stable government currently is Vijay - CM EPS - Dy CM (Keeping BJP out of alliance) 2 party alliance with 150+ mlas will be more stable than 5-6 parties alliance with 120 mlas when half way mark is 117. If Vijay boldly goes for re election he ll surely win 200+ but will other mlas(incl TVK) be ready for re election.
Sun News@sunnewstamil

#BREAKING | நாளை பதவியேற்பு விழா நடக்குமா? #SunNews | #TVKVijay | #OathCeremony

English
46
12
172
43.8K
NextGEN retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
I unconditionally apologise to everyone who called him Pappu. You were right, I was wrong.
English
331
1.2K
6.7K
234K
NextGEN retweetledi
Polimer News
Polimer News@polimernews·
தி.மு.க கூட்டணியில் விருப்பம் இல்லனா தேர்தலுக்கு முன்னவே வெளிய போய்ருக்கலாமே? வக்கணையா ராஜ்ய சபா சீட் வாங்குனீங்களே.. இப்போ ராஜினாமா பண்ணுவீங்களா? இதுக்கான பலனை அனுபவிப்பீங்க - காங்கிரசை கடுமையாக சாடிய தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் #Chennai | #DMK | #Saravanan | #TVK | #Congress
தமிழ்
17
73
332
22.6K
NextGEN retweetledi
CPIM Tamilnadu
CPIM Tamilnadu@tncpim·
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.செல்லசுவாமி, டி.லதா ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
CPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet mediaCPIM Tamilnadu tweet media
தமிழ்
12
108
833
24.8K
NextGEN retweetledi
DMK
DMK@arivalayam·
தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு அறிக்கை அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம். தோல்வி எங்களுக்கு புதிதல்ல! துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்! காலம் பதில் சொல்லும்!
DMK tweet media
தமிழ்
79
853
2.4K
71.2K
NextGEN retweetledi
M.M.Abdulla - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2014 2019 2024 என மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டும் கூட மனசாட்சியுடன் காங்கிரஸோடு இருந்தது திமுக!! காங்கிரஸ்காரரான மகாகவி பாரதியின் புகழ் பெற்ற வரிகள்தான் இந்த நேரத்தில் நினைவில் வருகிறது “ச்சீய்ய் நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு”
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

The verdict has gone against the DMK government. Half the ministers in the Cabinet have lost their seats. We faced collateral damage for no fault of ours. Now, BJP is eyeing Tamil Nadu. The question before us is clear: Should we stand with those rejected by the people’s verdict, or should we unite with the force that fought against BJP and fight to stop BJP from ruling Tamil Nadu? #Tamilnadu

தமிழ்
36
520
1.3K
38.5K
NextGEN
NextGEN@nextgen_gen·
@niranjan2428 கையெழுத்து போடும்,எங்க தலையோட தில்லை பார்க்குறியா-தற்குறிஸ்
தமிழ்
0
0
0
6
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
பாஜகவின் Game ஆரம்பம்!
Niranjan kumar tweet media
தமிழ்
25
115
351
19K
NextGEN
NextGEN@nextgen_gen·
@polimernews எங்கையாவது வாடகைக்கு கூட்டிட்டு வந்து இருப்பாங்க... அவுங்க கட்சியில் தொண்டர்கள் ஏது
தமிழ்
0
0
0
26
Polimer News
Polimer News@polimernews·
த.வெ.க-காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து நடனமாடி கொண்டாட்டிய தொண்டர்கள்..! #Chennai | #Congress | #TVK | #TVKVijay | #PolimerNews
தமிழ்
55
551
2K
32.5K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "NDA கூட்டணியிடம் ஆதரவு கோரவில்லை" -தவெக விளக்கம் #SunNews | #TVK | #Vijay | #NDA
Sun News tweet media
தமிழ்
36
246
1.9K
67.6K
NextGEN
NextGEN@nextgen_gen·
@sunnewstamil தயவுசெய்து கூட்டிட்டு போங்கடா... நாங்க வேணும்னாலும் ஒரு இராஜ்யசபா எம்பி பிச்சை போடுறோம்...
தமிழ்
0
1
3
815
NextGEN
NextGEN@nextgen_gen·
@Amockx2022 Vijay can't break anything from DMK.. It is not as like Congress.. Get well soon dude
English
0
1
2
122
Amock_
Amock_@Amockx2022·
Vijay has options to go with AIDMK Vijay has options to with smaller NDA parties and few DMK allies Vijay has options to break few MLAs from both DMK and AIADMK But he still chose to gracefully call Rahul Gandhi to seek INC support in govt formation No arrogance, No conditions, No drama This is RESPECT for Rahul Gandhi which should and must be considered while talking any decision
Amock_ tweet mediaAmock_ tweet media
English
305
1K
7.9K
229.3K