Radhakrishnan

31.5K posts

Radhakrishnan

Radhakrishnan

@nradhakn

Coimbatore Katılım Ağustos 2009
487 Takip Edilen351 Takipçiler
Radhakrishnan retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்! @tncpim #Gaza
தமிழ்
401
1.8K
4.2K
243.2K
Radhakrishnan retweetledi
Kyunghoon Kim
Kyunghoon Kim@Kyunghoon_Kim_·
After recently visiting Tamil Nadu and now Vietnam, parallels are striking. TN is India’s VN: - manufacturing ≈ 20% of GDP, - per capita GDP ≈ US $4.5 k (n.b. VN’s GDP is ~30% larger - so is its population.) Both stand out as bright, emerging industrial hotspots.
English
54
669
3K
278.8K
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
தலைவனும் தொண்டர்களும் தொண்டர்களும் தலைவனும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளனர். ஒரு பக்கம் வளர்ச்சி, முன்னேற்றம் எனப் பாடுபட்டு பெருமை கொள்ளும் நேரத்தில் இவைகளையும் மாநிலம் கடந்து செல்லவேண்டியுள்ளது.
தமிழ்
0
0
0
32
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
கரூரில் நடந்த உயிரிழப்புகள் கொடுமையான நிகழ்வு. குழந்தைகளையெல்லாம் இதுபோன்ற கூட்டங்களுக்கு எதற்காக அழைத்துச் செல்கின்றனரோ!
தமிழ்
0
0
0
40
Radhakrishnan retweetledi
William Dalrymple
William Dalrymple@DalrympleWill·
"The first step in liquidating a people is to erase its memory. Destroy its books, its culture, its history. Then have someone write new books, manufacture a new culture, invent a new history. Before long the nation will begin to forget what it is and what it was.” Milan Kundera
William Dalrymple@DalrympleWill

New series from @EmpirePodUK THE HISTORY OF GAZA

English
109
2.9K
5.4K
332.8K
Radhakrishnan retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
''You must first talk to the states. It wasn't even discussed with the GST councils. A decision was announced, and then GST council meeting was called. When that happens...states also have their apprehensions'': Tamil Nadu Finance & Environment Minister @TThenarasu on the latest GST reforms and catering to states' fiscal responsibilities amidst the new reforms #IndiaTodayConclaveSouth @RajChengappa #TamilNadu
English
17
198
469
61.8K
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
முகப்பு விளக்குகளுக்கு எல்இடி உகந்ததே அல்ல. ஓட்டுபவர்களுக்கு சுமாரான ஒளி, எதிரில் வருவோரின் கண்களுக்கோ கடுமையான கூசுதலையும் உண்டாக்குகின்றன.
தமிழ்
0
0
0
43
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
@akaasi Good topic to teach children starting from primary school. Even 10 out of 1000 grasp it, things might change slowly. @Anbil_Mahesh
English
0
0
2
659
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
@akaasi @Swiggy அதக்கூட சொல்லமாட்டேங்கறானுக.
தமிழ்
0
0
1
26
Kasi காசி
Kasi காசி@akaasi·
@nradhakn @Swiggy இஷ்டம் இருந்தா வாங்கு இல்லாட்டி போ என்பது தானே ஒரே பதிலாக இருக்கும்
தமிழ்
3
0
0
131
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
இதுக்கு @Swiggy பதில் சொல்லிட்டாங்களா?
Sunder@SunderjiJB

Hey @Swiggy, please explain. Why does ordering food in the app, 81% expensive than buying the same food from the same outlet, just 2kms away. Is this the real cost of convenience ? The extra that I have to pay to get the food delivered is INR 663.

தமிழ்
1
0
0
209
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
@iVenpu போன வாரம் தேசிய நெடுஞ்சாலையில ஒரு கார்ல 2 சிறுவர்களை இப்படி நிக்க வச்சு வேகமா போய்ட்டு இருந்தாங்க. கொஞ்சம்கூட அறிவே வராது போலிருக்கு. இப்படி நின்னுட்டு போறத தடை செஞ்சுடறது நல்லது.
தமிழ்
0
0
1
58
Vijay
Vijay@scanman·
Our Chief Minister @mkstalin had "a dialogue with Indian-origin students & graduates" at @SOAS yesterday. These photos are from his instagram post. Those who know her can find my daughter in the photos.
Vijay tweet mediaVijay tweet media
English
7
13
117
7K
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
இதையெல்லாம் சரி செய்யறத விட்டுட்டு இந்தியா மேல தேவையில்லாம பாய்ஞ்சிட்டு இருக்காங்க!
Earth Hippy 🌎🕊️💚@hippyygoat

WARS ON ISRAEL'S BEHALF HAVE COST AMERICA $8 TRILLION -Brown University Ben Shapiro wants America to raise the retirement age so that it can keep on funding Israel's wars. -Ana Kasparian

தமிழ்
0
0
0
52
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
MRP xx என விற்பனை செய்யப்பழகிவிட்டு வரி குறைப்பினால் அதை நம் மக்கள் மாற்றவா போகின்றனர்? வாய்ப்பு குறைவு.
தமிழ்
0
0
0
42
Radhakrishnan retweetledi
Swathika
Swathika@swathikasarah·
திராவிட மாதம் சிறப்பு தள்ளுபடி 40% "மதம் கொண்ட மனிதன்" புத்தகம் இந்த மாதம் சலுகை விலை 180/- periyarbooks.com/products/madha…
தமிழ்
7
25
92
6.9K
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
ஒலிபெருக்கி மூலம் சிறிய குழுக்களாக உள்ளே அழைத்தல் என நல்ல முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். நான் கண்ட அளவில் சுமார் 1400 டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பயனுள்ள நிகழ்ச்சி.
தமிழ்
0
5
16
6.6K
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
எங்கள் வார்டில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடத்தப்பட்டது. 13 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மக்களின் விண்ணப்பங்களுப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஒரு திருமண மண்டபத்தில் மக்களின் பெயர்களைப் பதிவு செய்தல், டோக்கன்களை வழங்கி முறை வரும்வரை நிழலில் அமரவைத்தல்,
தமிழ்
1
9
14
2.7K
Radhakrishnan
Radhakrishnan@nradhakn·
@dhans4all சில இடங்கள்ல வண்டி அப்படியே குலுங்கி பாதையில இருந்து சிலபல செமீ தள்ளிப்போற மாதிரி இருக்கு.
தமிழ்
0
0
3
662
Dhans
Dhans@dhans4all·
சென்னை - திருச்சி ரோட்ல Rumble strip என பல இடத்தில் போட்டிருக்காங்க, எல்லாம் மிகவும் தடிமனாக இருக்கு. ஹைவேல இங்க மட்டும் சட்டுனு வேகம் குறைக்க முடியாது, அப்படியே விட்டா வண்டி சஸ்பென்ஷன் டேமேஜ் ஆகும். NHAI dont even check whether its as per standards. இது பொருட்செலவை அதிகமாக்கும்
தமிழ்
75
317
948
118K