Yasar Arafath

11.2K posts

Yasar Arafath banner
Yasar Arafath

Yasar Arafath

@nyasarn

மனிதத்தை விரும்புபவன் ஜாதி மத பேதங்களை வெறுப்பவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்பவன்

Bangalore Katılım Haziran 2010
2K Takip Edilen239 Takipçiler
Yasar Arafath retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
தன் கையால் தானே மதிய உணவு சாப்பிட்டதை தொடர்ந்து.. தன் கையால் தானே வண்டி ஓட்டினார். வைரலாகும் வீடியோ.
தமிழ்
117
461
4.3K
144.1K
Yasar Arafath
Yasar Arafath@nyasarn·
Yasar Arafath tweet media
Senthil@Senthilvel79

கோவில்பட்டி ஆணவப் படுகொலைக்கு விஜய் அவர்கள் முதலமைச்சராக முழு பொறுப்பேற்க வேண்டும் என்று உடனடியாக அவர் மீது யாரும் இங்கே குற்றம் சுமத்தவில்லை… அதே வேளை சட்டம் ஒழுங்கு சார்ந்தும் , இந்த ஆணவப் படுகொலையைக் கண்டித்தும் முதலமைச்சராக அதுகுறித்து வெளிப்படையாக பேச வேண்டிய விஜய் இந்த நிமிடம் வரை அது குறித்து பேசாதிருப்பது பெரும் கொடுமை.. அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா ? திமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக தீவிரமாக களமாடிய தோழர்கள் யார் ஒருவரும் முதலமைச்சர் விஜயின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பாமல் அமைதி காப்பதுதான்… இதுபோன்ற அதி தீவிர திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் விஜயை ஆதரிப்போர் இருக்கும் வரை விஜய்க்கு எந்தக் கவலையும் இல்லை..

ZXX
0
0
0
10
Maheswaran Annakodi
Maheswaran Annakodi@Mahessivan·
விஜய் பெரிய சாதனை செஞ்ச மாதிரி உருட்டிட்டு இருக்கானுக, ஏற்கனவே கட்டி வச்ச வீடுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலைதான் நடந்துட்டு இருக்கு. #TVKFails
தமிழ்
2
3
13
132
Yasar Arafath retweetledi
பாக்டீரியா
Hence proved..... "கோமாளி அரண்மனைக்கு செல்வதால் அவன் அரசனாகி விடுவதில்லை..!! மாறாக அரண்மனை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும்"
பாக்டீரியா tweet media
தமிழ்
23
399
1.2K
10.2K
Yasar Arafath
Yasar Arafath@nyasarn·
@TNPoliticalEye எனக்குத் தெரிந்த ஆகச்சிறந்த ஐஏஎஸ் அதிகாரி திரு சகாயம் அவர்கள் அவர் கோட் சூட் போட்டு நான் பார்த்தது கிடையாது
Yasar Arafath tweet media
தமிழ்
0
0
3
247
🇬‌🇴‌🇩‌ᶠᵃᵗʰᵉʳ
விஜய் ஏன் கோட் சூட் (Coat-Suit) போட்ருக்காரு அப்படினு பல அறிவாளிகள் ஆன்லைனில் கிண்டல் கேலி பண்ணிட்டு இருந்தானுங்க. அதுக்கு இந்த புகைப்படம் தான் விடை. பல IAS, IPS, IFS, Foreign Delegates, VIPs, முக்கிய புள்ளிகள் இப்படி எல்லாரும் வரும் போது நம்மளும் கொஞ்சம் நாகரீகமா இருக்கணும். அதுக்காக நான் வேஷ்டி சட்டை நாகரீகம் இல்லனு சொல்லல. ஆனால் அதுக்கு ஒரு இடம் இருக்கு. பதவிக்கும் இடத்துக்கும் தகுந்த மாதிரி நம்ம ஆடை கலாச்சாரம் இருக்கணும். கருணாநிதி மாதிரி வேஷ்டி கட்டிட்டு, மஞ்சள் துண்டு போட்டுட்டு, வாயில புகையிலை போட்டுட்டு உக்காந்து இருந்தா புரோக்கர் அப்படினு நினைப்பானுங்க.. #மெண்டல்_திமுக
🇬‌🇴‌🇩‌ᶠᵃᵗʰᵉʳ tweet media
தமிழ்
266
512
3K
161.5K
Yasar Arafath
Yasar Arafath@nyasarn·
அட கிறுக்குப் பயலே கோட்டு சூட்டு போட்டவன் எல்லாம் அறிவாலயம் கிடையாது வேஷ்டி சட்டை போட்டவன் எல்லாம் முட்டாள் கிடையாது
🇬‌🇴‌🇩‌ᶠᵃᵗʰᵉʳ@TNPoliticalEye

விஜய் ஏன் கோட் சூட் (Coat-Suit) போட்ருக்காரு அப்படினு பல அறிவாளிகள் ஆன்லைனில் கிண்டல் கேலி பண்ணிட்டு இருந்தானுங்க. அதுக்கு இந்த புகைப்படம் தான் விடை. பல IAS, IPS, IFS, Foreign Delegates, VIPs, முக்கிய புள்ளிகள் இப்படி எல்லாரும் வரும் போது நம்மளும் கொஞ்சம் நாகரீகமா இருக்கணும். அதுக்காக நான் வேஷ்டி சட்டை நாகரீகம் இல்லனு சொல்லல. ஆனால் அதுக்கு ஒரு இடம் இருக்கு. பதவிக்கும் இடத்துக்கும் தகுந்த மாதிரி நம்ம ஆடை கலாச்சாரம் இருக்கணும். கருணாநிதி மாதிரி வேஷ்டி கட்டிட்டு, மஞ்சள் துண்டு போட்டுட்டு, வாயில புகையிலை போட்டுட்டு உக்காந்து இருந்தா புரோக்கர் அப்படினு நினைப்பானுங்க.. #மெண்டல்_திமுக

தமிழ்
0
0
0
46
Yasar Arafath retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
ஆட்சியை தொடர் அதிமுகவின் ஒரு பிரிவின் ஆதரவை தவெக பெற்றால் கூட்டணி குறித்த எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
தமிழ்
6
54
405
6.9K
Yasar Arafath retweetledi
Mohan Murugesan
Mohan Murugesan@imohanmurugesan·
@actorvijay னு mention பண்ணதுக்கு பொங்குனாங்க தற்குறிங்க, உங்க அண்ணன் இன்னும் actor mode ல இருந்து வெளிய வரலடா, யாருமே உங்க அண்ணன CM ஆ ஏத்துக்கலடா 🤣
Spark+@SparkPluz_

முதலமைச்சர் அறையில் ரீல்ஸ், அதிகாரியின் செயலால் அதிர்ச்சி!

தமிழ்
0
1
0
20
Yasar Arafath retweetledi
Maheswaran Annakodi
Maheswaran Annakodi@Mahessivan·
என்னத்த சொல்ல, உண்மையிலேயே ரீல்ஸ் ஆட்சின்னு நிரூபிச்சிட்டாப்ல.😄😄😄 #TVKFails
தமிழ்
1
6
7
133
Yasar Arafath retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
போதை ஆசாமிகள் தன்னை தாக்கியது உண்மை - பாதிக்கப்பட்ட செய்தியாளர் வீடியோ வெளியிட்டு தகவல் அதில் போதை ஆசாமிகள் தன்னை தாக்கியதாக வெளிவரும் செய்திகள் தவறு என காவல்துறை வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், போதை ஆசாமிகள் தன்னை தாக்கியது உண்மை என உறுதிபடக் கூறியுள்ளார்
RAMJI@RAMJIupdates

முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்... சிசிடிவி காட்சிகள் ... ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஹாஜா முகைதீன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார். நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன், அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்தியாளரை சேர்த்தனர். நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது

தமிழ்
6
763
1.1K
25.8K
Manikandan Sankar
Manikandan Sankar@reportermani·
த.வெ.க.வினர் மாமுல் கேட்பதாக புகார் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம். மாவட்டத்தில் 42 கடைகள் திறக்கப்படவில்லை. மாமுல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டியதாக புகார்.காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியும் வேலை நிறுத்த போராட்டம் #TVK
தமிழ்
34
467
649
72.8K
Yasar Arafath retweetledi
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
"முதல்வர் மீது வதந்திகள் பரப்பினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" அடேய் அவனே பல வதந்திகள பரப்பி தான்டா முதல்வர் ஆகியிருக்கான் 😂 #TVK | #Vijay | #TVKVijay
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ tweet media
தமிழ்
25
1.7K
5.2K
32.1K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
தேர்தலுக்குப்பிறகு திமுகவோடு மேலும் பிடிப்புடன் நிற்கும் சொந்தங்கள் இங்கு கமெண்ட் செய்யவும்.
தமிழ்
1.7K
1.1K
6.5K
128.2K
Yasar Arafath retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || தமிழகத்தில் குறிப்பிட்ட 4 டீலர்களிடம் மட்டும் VLTD கருவியை வாங்க வேண்டும் என்ற நிபந்தனையால் லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி #VLTD | #Lorry | #PolimerNews
தமிழ்
24
732
1.5K
105.9K