➶ Rangarajan Narasimhan ➶

35.1K posts

➶ Rangarajan Narasimhan ➶ banner
➶ Rangarajan Narasimhan ➶

➶ Rangarajan Narasimhan ➶

@OurTemples

Our Temples Our Pride Our Right Foundation I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.

Srirangam, Trichy Katılım Mayıs 2020
6 Takip Edilen29.8K Takipçiler
Sabitlenmiş Tweet
➶ Rangarajan Narasimhan ➶
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும் ‘ ‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர். ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான். இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர். இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!! மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!! இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர் இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!! சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும். இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும். பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும். அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும் உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!! அஹிம்ஸா பரமோ தர்ம: ஜெய் ஶ்ரீ ராம்
தமிழ்
29
30
146
127.3K
➶ Rangarajan Narasimhan ➶
On the one side I get a message from a cows lover saying that we must save cows and we just raise funds but on the other side I get this message of selling Bhagavad Gita (they don't even want to call it Bhagavad Gita and have simply stated it as Gita) for $$$$$$$$$$$$$$. This is today's Hindooooism. Mix Bhagavad Gita with cinema songs/cricket and glorify people who can't even sport a Shika and ignore the acharyas who have held together Sanathana Dharma for centuries. I wish @svtemplenc donates half the money to set up a cow protection group in India so their sins of selling Bhagavad Gita and calling it simply Gita is to an extent nullified. Jai Shri Ram!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media➶ Rangarajan Narasimhan ➶ tweet media
English
1
0
4
818
➶ Rangarajan Narasimhan ➶
That's where Hindooooism lies. It needs a "Darwinian Atheist" to tell how to revitalize it. No need to tell about the other anyways
➶ Rangarajan Narasimhan ➶ tweet media
English
1
0
9
490
➶ Rangarajan Narasimhan ➶
இதுவும் மூட நம்பிக்கைதான். இப்பொழுது ஒருவனும் கேட்க மாட்டான். முட்டி போட்டு வரச்சொன்னாரா என்று. மூட நம்பிக்கை எங்கிருந்தாலும் மூட நம்பிக்கைதான் ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
2
1
12
1.6K
➶ Rangarajan Narasimhan ➶
யுட்யூபர் @RangarajPandeyR சங்கி இல்லையா என்ன?!! சங்கி என்றால் யார்?! * பாஜக-விற்கு முட்டு கொடுப்பவர் * இந்துத்துவாவிற்கு முட்டு கொடுப்பவர் * சநாதன தர்மத்தை நீர்த்து போகச் செய்பவர் * இந்துத்துவாவை சநாதனம் என்பவர் * சநாதன ஆசார்யர்களை ஓரம் கட்டுபவர் * கார்பரேட் சாமியார்களை, சிகரெட் பிடிக்கும் சாமியார்களை ஆதரிப்பவர் * மனுதர்மம் இல்லை என்பவர் * வர்ணாசிரம தர்மத்தை ஏற்காதவர் இதை எல்லாம் செய்பவர்தானே யுட்யூபர் @RangarajPandeyR !!! ஆனால் தன்னை சங்கி இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொள்வார். பன மரத்துல ஒரு குத்து, தென்ன மரத்துல ஒரு குத்து, வாழ மரத்துல ஒரு குத்து, எருக்கஞ் செடியிலயும் ஒரு குத்து. அப்பத்தானே பிழைப்பு நடத்த முடியும்?!.. சீமானை அண்ணன் என்பது, திருமாவளவனை அண்ணன் என்பது, ஸ்டாலினை சிறந்த தலைவர் என்பது, சசிகலாவை ராஜமாதா என்பது, எடப்பாடியை தாதா என்பது, அண்ணாமலையை தியாகி என்பது, மோடியை கடவுள் என்பது என்று 360 டிகிரி சுத்தி சுத்தி குத்துபவர்தானே இவர். அதனாலதான் தன்னை சங்கி இல்லை என்கிறார். சங்கி என்றுபொப்புக் கொண்டால் @MaridasAnswers @sansbarrier போல சிறைக்குச் செல்ல வேண்டுமே! அரசியல்வாதிகளை எல்லோரும் காலை பிடிப்பவர்கள் கழுத்தை நெறிப்பவர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களை ராவணன் கம்சன் துரியோதனனோடு ஒப்பிட்டு இப்படி சுதந்திரமா சங்கி என்று சொல்லிக் கொண்டு திரிய முடியுமா என்ன? ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
0
0
12
1.5K
➶ Rangarajan Narasimhan ➶
எப்படித்தான் இப்படி @sumanthraman @RKRadhakrishn நம்ம யுட்யூபர் @RangarajPandeyR சொல்வதற்கு மண்டைய மண்டைய ஆட்டுகின்றனரோ! நம்ம யுட்யூபர் சொல்கிறார், "வரும் தேர்தலில் @INCIndia 28 சீட்டில் 12 வெற்றி பெறும். அப்படின்னா மீதமுள்ள 16 யாருக்கு?! @AIADMKOfficial வுக்குத்தான்" என்று அறிவு ஜீவியாகா சொல்கிறார். பிறகு பாருங்கள், தமிழகத்தில் இந்த முறை @BJP4TamilNadu இரண்டு மடங்கு சீட்டுகள் எறும்" என்கிறார். கூட இதை கேட்டு மண்டைய மண்டைய ஆட்டும் @sumanthraman @RKRadhakrishn "அப்ப மீதமுள்ள 15 சீட் @arivalayam கூட்டணிக்கு தானே" என்று கேட்காமல் மண்டைய மண்டைய ஆட்டுவது ஏனோ! இதுல நேஷனல் மீடியான்னு யுட்யூபர்க்கு நினைப்பு. அங்க திமுக வுக்கு ஒரு அண்டாபோல இவர் பாஜக அண்ட். அவ்வளவுதான். ஜெய் ஸ்ரீ ராம்! பின் குறிப்பு: இதை படித்துவிட்டு சில முரட்டு முட்டுக்கள் இங்கே வந்து "அவர் பாஜக விற்கு குறைந்தபக்ஷம் 8 என்றுதானே சொன்னார்" என்று கடிக்க வரும் என்று எனக்கு தெரியும். அதெப்படி காங்கிரசுக்கு சரியாக 12 ஆனா பாஜகவுக்கு குறைந்தபக்ஷம். எப்படி இருந்தாலும் மீதமுள்ளது யாருக்கு என்பதுதானே கேள்வி.
தமிழ்
4
4
67
17.9K
➶ Rangarajan Narasimhan ➶
Cho, is also over rated. What has he done?! What ideology are you talking about?! he spoke his mind but that doesn't mean he is right. He is the one who says that liquor cannot be eradicated and he is the one who started saying you gave to choose the best amongst the worst. These are seriously flawed ideas making people fools and not helping them expect the best that they deserve. If you have noticed offlate @RangarajPandeyR has started quoting cho as if he knew it first hand. If cho is alive he would rate @RangarajPandeyR 1/10
English
0
0
1
64
kvr
kvr@kviyer·
@OurTemples @RangarajPandeyR It’s very unfortunate that there are people who compare him with the legendary cho.. no one can replace cho who was a different man committed to his idealogy.. this person is committed to Vitamin M and not any idealogy
English
1
0
0
60
➶ Rangarajan Narasimhan ➶
இவநைப் போன்ற யுட்யூபர்களை எல்லாம் ப்ராஹ்மணர்கள் ஆதரிப்பதை நிருத்த வேண்டும். என்ன திமிர்?! @RangarajPandeyR போன்ற நேரத்திற்கு ஏற்ப சட்டையை மாற்றும் பிராஹ்மணர்களை ப்ராஹ்மணர்களாக சாஸ்திரம் ஏற்பதில்லை. மூன்று வேளைப்சந்தியாவந்தனம், அவ்வளவு ஏன், சந்தியாவந்தன மந்திரம் கூட தெரியாமல், பிழைப்புக்காக மேடையில் பிராஹ்மணர்களை பழிக்கும் இவனுக்கு நிச்சயம்........ இவனுடன் நான் வைத்திருந்த சகவாசத்திற்கு ஒரு வாரம் பட்டினி இருந்து பிராயச்சித்தம் தேடப் போகிறேன். தூ. ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
4
1
5
751
➶ Rangarajan Narasimhan ➶
எலிப்புழுக்கைக்கு யானை என்று நினைப்பு என்று சொன்னேனே!! இதோ விவரம் என்னதான் @RangarajPandeyR தன்னை ஒரு நேஷனல் மீடியா லெவலுக்கு பில்ட் அப் கொடுத்து ஏஞ்சல் இன்வெஸ்டர்கல் தலையில் மிளகாய் அரைத்தாலும், அவர்களும் "ஏதோ காரணத்திற்காக" நஷ்டமான முதலீடு என்று தெரிந்தும், பாண்டேவே மற்ற சேனலுக்கு துட்டுக்கு பேட்டி கொடுக்கிறார் என்பது தெரிந்தும் முதலீடு செய்தாலும், எலிப்புழுக்கை எலிப்புழுக்கைதான் என்பது எலிப்புழுக்கைக்கு தெரியுமே! ஜெய் ஸ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media
தமிழ்
0
0
4
1.2K
➶ Rangarajan Narasimhan ➶
யுட்யூபர்களின் நேஷனல் மீடியா நினைப்பு நம்ம யுட்யூபர்களில், குறிப்பாக யுட்யூபர் @RangarajPandeyR-வுக்கு தான் ஏதோ நேஷனல் மீடியா என்று நினைப்பு. சொல்லப் போனால் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிருபர் கூட இவர் கிடையாது. இவர் வைத்திருந்தால் அது எப்படி கொடுக்கப்பட்டது என்று ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், விதிகளின் அடிப்படையில் DIPR, பதிப்பு பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் மட்டுமே நிருபர் அங்கீகாரம் கொடுக்க முடியும். அப்படி கொடுக்கப்படும் நிருவனங்களில் குறிப்பிட்ட முறையில் அலுவலர்கள் இருக்க வேண்டும். இப்படி இருக்க, நம்ம யுட்யூபர் @RangarajPandeyR -வுக்கு தான் ஏதோ @RTArnabOfficial என்றும் தன் நிருவனம் ஏதோ @republic போன்றதும் என்றும் நினைப்பு. கும்முடிப்பூண்டியை தாண்டாதவர்கள் வேண்டுமென்றால் இதை நம்பலாம். @republic சேனலின் கடந்த ஆண்டு வருமானம் ரூ. 420கோடிக்கும் மேல். நம்ம யுட்யூபர் பாண்டே மிஞ்சி போனால் யுட்யூப் வியூஸ்களில் ரூ. 2-3 லக்ஷம் மாதம் கிடைக்கலாம். ஏனென்றால் 90% காணொளிகளை 200-300 பேர்கள் கூட பார்ப்பதில்லை. இப்படி ஒரு சேனலில் சிலர் விளம்பரம் கொடுப்பதன் காரணம் என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அதன் மூலம் சுமார் ரூ.10 லக்ஷம் மாதம் வரலாம். ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பாத்தா ஒரு வருடத்திற்கு ரூ. 1.50 கோடி கூட தாண்டாது. அதில் இவரே பாதிக்கு மேல் சம்பளமாக எடுத்துக்கொள்வார் என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. @republic அலுவலகம் 1 லக்ஷ சதுர அடிக்கும் மேலான அலுவலகம். நம்ம யுடுயூபர் ஒரு மெஸ் மாடியில் தன் அலுவலகத்தை வைத்திருக்கிறார். @republic நான்கு மொழிகளில் முழு நேர தொலைக்காட்சி நடத்துகிறது - ஆங்கிலம், வங்கம், இந்தி, கன்னடம். நம்ம யுட்யூபருக்கு தமிழே ததிங்கிணத்தோம்!! @republic அலுவலகத்தில் 100க்கு மெற்பட்ட கார்கள் உள்ளன. நம்ம யுட்யூபர் அலுவலகத்தில் அவர் காரை நிருத்தவே இடம் கிடையாது. வருபவர்கள் தெருவில் நிருத்திவிட்டுத்தான் வரவேண்டும் @republic நிருவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். நம்ம யுட்யூபர், ஏமாந்த சிலரை தன் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத செர்டிபிகேட் கோர்ஸுக்கு காசு கட்டி வரவச்சு, அவங்களுக்கு சம்பளம் இல்லாம அபரண்டிஸாக சில காலம் வேலையை வாங்குபவர். சொந்தமா 4 ரிபோர்டர் கூட கிடையாது. அடுத்தவன் ரிபோர்டருக்கு கிம்பளம் கொடுத்து செய்தி சேகரிப்பவர். மற்ற கம்பெனியில் வேலை செய்பவர்களை இவர் கம்பெனியில் சம்பளத்துக்கு வச்சா, அவனுக்கு அங்கயும் வேலை போய்விடும் @republic ரிபோர்டர்களை உலகம் அறியும். அவர்கள் கேள்விக் கணைகள் எவ்வாறு என்பது எல்லோருக்கும் தெரியும். நம்ம யுடுயூபர் வைத்துள்ள 2-3 அப்ராணிகள், பாண்டே எழுதிக் கொடுக்கும் கேள்விகளை அவரிடமே கேட்டு, அவர் பதில் சொல்வதை எதிர்த்து கேட்க திராணியும் தைரியமும் இல்லாத வத்தல் தொத்தல்கள். இந்த அழகுல, தினமும் அர்னாப் கோஸ்வாமி ஆங்கிலத்தில் விவாதம் நடத்துவது போல இவர் இங்க தமிழில் நடத்துவதால் இவரும் நேஷனல் மீடியாவாம்!! யாராவது இவர் சேனலில் இவரை இவரே பேட்டி எடுப்பதை தவிற ஏதும் விவாதம் பார்த்திருக்கிறீர்களா என்ன?!!!! இதுல நேஷ்ஜனல் மீடியா கனவு வேறு!! அதற்கு உரிய தரம் இங்கே துளியும் இல்லை. எப்பொழுது @Palkisu உடன் மேடையில் அவரை கொச்சையாக பேசினாரோ அப்பொழுதே இவர் பற்றிய தரம் உலகம் அறிந்திருக்கும். ரோஷத்துக்கு குறைச்சல் இல்லை. எந்த அரசியல் கட்சியும் இவர் சேனலுக்கு வந்து பேட்டியோ விவாதமோ நடத்த தயாராக இல்லை. நடத்தினாலும் யார் பார்ப்பார்கள்!! நேஷனல் மீடியாவாம் நேஷனல் மீடியா!! எலிப்புழுக்கை எல்லாம் யானை என்று நினைத்தால்!!! யுட்யூபர்கள் யுட்யூபர்கள்தான். விரைவில் இவரிடம் ரிபோர்டர் கார்ட் உள்ளதா என்பதையும் அதை எந்த அடிப்படையில் இவருக்கு கொடுத்தார்கள் என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்வோம். ஏதோ தான் மட்டுமே நேர்மையானவர் போல காட்டிக் கொள்ளும் @RangarajPandeyR, ஒரு வேளை அங்கீகரிக்கப்பட்ட ஜர்னலிஸ்ட் கார்டு வைத்திருந்தால், அதை கேள்விக்கு உட்படுத்த வேண்டாமா என்ன?! ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
3
1
23
8.8K
RangaDaasan
RangaDaasan@Ramadaasan·
@OurTemples No sir, this context is not so usefull as you adviced to save time. its just that i came to know at the same time
English
1
0
0
47
RangaDaasan
RangaDaasan@Ramadaasan·
@OurTemples Pardon me sir this time, while I hit 'like' to your advice and also got to know the context as well. hence i thought to reply so others get it too. but your advices are wisest to me anytime
English
2
0
1
37
➶ Rangarajan Narasimhan ➶
@SaffronBharti @aarjeekaykannan @Dave_Gaur @astroremedie கோவில் நலனுக்ககா போராடுபவர் பற்றி புரளி பரப்புவதற்கு பெயர் ஆற்றாமையா?! ஆற்றாமை என்றால் தவறான செய்தியை பரப்பி பதிவிடுவதா?
தமிழ்
0
0
2
37
Preethi Biswanath
Preethi Biswanath@SaffronBharti·
@OurTemples @aarjeekaykannan @Dave_Gaur @astroremedie ஆற்றாமை அவர்தான் சொல்கிறாரே கோவில் நலன்களுக்காக போராடுபவர் மீதான தாக்குதல் என்ற எண்ணம்தான் பதிவு 🙏
தமிழ்
2
0
0
41
➶ Rangarajan Narasimhan ➶
பதிவிட்டால் போதுமா?! அது உண்மையா பொய்யா என்று ஆராய வேண்டாமா? பொறுப்பில்லையா?! என்னை பெற்றோர் பஉம் கஷ்டத்திற்கு காரணமானது போய்விடுமா?! பெற்ற வயிறு சாபம் கொடுப்பது பலிக்காமல் போகுமா?! பகிர்ந்தால் போதுமா?! உண்மையாக இருந்தால் பட்ட காயத்திற்கு மருந்தல்லவா வைக்க வேண்டும்?! படாத காயத்திற்கு பெற்ழ்ரவர் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவதா?! உங்களுக்கெல்லாம் இது புரியாது. போலியாக சமூக வலைத்தளங்களில் வாழ்பவர்களுக்கு தங்கள் சுய திருப்தி மட்டுமே முக்கியம். "அப்பாடா. Forward செஞ்சுட்டேன். என் கடமை முடிந்தது" என்று வாழ்பவர்கள் தொடர்ந்து தங்கள் தவறான செயல்பாடுகளை நியாயப்படுத்தி தன்னை ஏமாற்றிக் கொள்வது ஏன்?! ஆதங்கமெல்லாம் forward ஓடு முடிந்தது.
தமிழ்
0
0
2
35
RangaDaasan
RangaDaasan@Ramadaasan·
@OurTemples respecting your advice Swami, but but I took it as riddle (fun for brain). And I am not claiming that I found out as Shaikor babooo, Kaama-al-Hassan
English
1
0
0
32
➶ Rangarajan Narasimhan ➶
I know. The group cannot serve the message. Someone in the group must have shared isn't it. And as soon as someone gets a message in a WhatsApp group, the rest of the members only job is to share it to the world and think that's where their "responsibility" ends! Everyone who shared this with no thought will suffer the sin of making innocent people suffer. That's for sure. Only way to come out is for everyone who shared is to send a message to all those to whom they shared that they made a mistake and asking them to do the same to ask those who they shared and also find the person who shared and ask him/her to do so. People will be ready to share fake things but do you have the honesty to do what is required? Jai Shri Ram
English
0
0
1
68
RangaDaasan
RangaDaasan@Ramadaasan·
@OurTemples i feel need to solve this riddle, others can also throw some light 🤔
English
1
0
0
38
➶ Rangarajan Narasimhan ➶
அதாவது பாருங்க. தன் கையில் பணம் இருக்கு என்பதற்காக ஒரு தன்மானமில்லாத மனிதனை அழைத்து அவனுக்கு பதவி கொடுத்து, தனக்காக பிரசாரம் செய்ய கூட்டிக் கொண்டு போய் "இவர் ராஜராஜ சோழனை விட சிறப்பானவர்" என்று எழுதிக் கொடுத்து சொல்லச் சொன்னால் உலகம் அதை அப்படியே நம்பிவிடும் என்று சொல்லும் கோமாளிகளை என்னவென்று சொல்வது. சிறுவயதில் ஆடையில்லா அரசன் என்ற கதை படித்திருக்கிறேன். அந்த கதையில் அரசன் ஒரு கோமாளி. அவனை எளிதாக ஏமாற்றலாம் என்று ஒருவன் அந்த அரசனிடம் கண்ணுக்கு தெரியாத உடை என்று சொல்லி ஏமாற்றியதை நம்பி அதை போட்டுக் கொள்வதாக நினைத்து அம்மணமாக தெருவில் கம்பீரமாக சென்றானாம். ஆனா இன்று அதே கதையை சொல்ல வேணும் என்றால்... அரசன் தனக்கு கண்ணுக்கு தெரியாத உடையை கொடு என்று தன் அடிமையிடம் சொல்லி அதை ஊருக்கு முன் வாங்கிக் கொண்டு அதை அணிந்து அம்மணமாகச் சென்றானாம் என்று எழுத வேண்டும். அவ்வளவு கேவலம். ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
4
1
10
815