Sabitlenmiş Tweet
பண்பரசு க
438 posts

பண்பரசு க
@panparasu_ntk
தமிழ் ✨ தமிழ் தேசியம் 🔥 தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯 அண்ணன் சீமான் 👣 நாம் தமிழர் கட்சி 💥
கோபி செட்டிபாளையம் 💚 Katılım Ağustos 2023
119 Takip Edilen34 Takipçiler
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு
இப்போது சிறு , குறு என பிரிப்பது நியாயமா மாண்புமிகு முதல்வரே? @CMOTamilnadu
முழுக்காணொளி :
youtu.be/3ux0tJa2ILY

YouTube
தமிழ்
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi

மிக மிக முக்கியமான பதிவு,.. அனைவரும் பகிருங்கள், அதிகமாக கொண்டு போங்க...
விவசாயி மக்களுக்கு விஜய் செய்த துரோகம்....
#TVKfails
தமிழ்
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi

🟢🇰🇬🐯🐅 பேசாம சீமானாவது ஜெயிச்சிருக்கலாம் - பல இடங்களில் கேட்கப்படும் வார்த்தை தமிழ்நாடு முழுவதும் 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan
தமிழ்
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi

🇰🇬🌳🍃 Gen Z தலைமுறையினர் , இப்போ தான் இந்த காணொலிகளை எல்லாம் ஆழ்ந்து பார்க்கிறார்கள் | உண்மைகள் புலப்படுகிறது அவர்களுடைய அறிவுக்கு 🍂🌳🇰🇬
[ #Nature ]
தமிழ்
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi

அடுத்த ஒரு பெண் மீது தாக்குதல் : சென்னை
கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா போதையில் இருந்த 8 க்கும் மேற்பட்ட Genz கும்பல் கேள்வி கேட்ட இந்த பெண் மீது மற்றும் குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நல்லா கரண்ட் கட் பண்ணுங்கடா.. அப்போ தான் இப்படி திரிபவனுகளுக்கு வசதி..
(குறிப்பிட்ட இந்த பெண் சென்றத் தேர்தலில் விஜய் பரப்பிய சினிமா மாயை, போலி வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர் என தெரிகிறது.)
விஜய் செய்தியாளரை சந்திப்பாரா ?.. வாய்ப்பே இல்லை 4.30 மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவார். சனி ஞாயிறு வண்டி ஓடாது. இப்படி ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டா வேறு என்ன நடக்கும்!

தமிழ்
பண்பரசு க retweetledi
பண்பரசு க retweetledi

















