Arthi

5.5K posts

Arthi

Arthi

@parthaip

Katılım Ağustos 2023
111 Takip Edilen50 Takipçiler
அ.அரவிந்த் ராஜா
வழக்கு தொடர்பாக அறிவாலயத்தில் கழக அமைப்பு இணை செயலாளர் அண்ணன் அன்பகம் கலை அவர்களை சந்தித்தோம்.♥️ உடன் அண்ணன் மருத்துவர் @DrHafeezDMKoffl மற்றும் அண்ணன் வழக்கறிஞர் ஜான்.♥️
அ.அரவிந்த் ராஜா tweet media
தமிழ்
28
240
1.1K
16.3K
Arthi retweetledi
Siddarth K.M. (சித்தார்த் கோ.மு.)
M.K. Stalin, Tejasvi Yadav, and Arvind Kejriwal have condemned the ED raid at Pinarayi Vijayan's residence today. The spirit of INDIA bloc stays afloat even without the Congress. Vijay, with his silence so far, has not positioned himself as a reliable opposition to the BJP.
English
7
114
433
5.1K
Arthi retweetledi
Mitsuki Das 🐧
Mitsuki Das 🐧@mitsuki_x_10·
Not only we won't be attracting investments, at this rate we will be repelling them by making these stupid videos. Thanks to TVK
English
0
1
14
155
Arthi retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Today in Abhiramapuram, I was in Airtel showroom when my car was fined for parking outside the white line (a little bit). Reason why I parked like that was I thought the work would take exactly two minutes. But I hadn’t bargained for my dad also being there. I needed to get him out of the car and take him inside, seat him and by the time the attendant was free, it was almost 15 minutes. Anyway, one of the airtel guys alerted me that I was being fined. I immediately went out, directly paid the fine then and there and also reminded the cops that an earlier challan was unpaid, they searched for it in their app, retrieved it, I paid that too, got the bills and immediately moved my vehicle. The earlier challan was unpaid because I had forgot to update the parivahan app and got reminded of it when I saw the cops. I’m saying all this because I think it is important for all of us to do the right thing, legally and morally, at all times, even if no one is looking. Simple ways to keep our life clean is to live an honest life, not cheating or short-changing others, and following the laws of the land. Do whatever you want, but remember that you need to be morally and legally clean to sleep peacefully at night. #moralgrandstanding
English
34
31
318
30.6K
Arthi retweetledi
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
தமிழ் நாடு கஜானால காசே இல்லாததால் வெறும் 50 கோடி செலவில் டெல்லி பயணம் சென்றுள்ள அண்ணன் விஜய் அவர்களை பாராட்டலாமே ஃப்ரண்ட்ஸ்… நேத்து எந்த நாயோ அரசுக்கு செலவு குறைக்கனும்னு EV கார்ல போகிறார், அதுவும் சொந்த கார்னு உருட்டுனானே.. எவன் அவன் ?
தமிழ்
0
24
53
1.3K
Arthi retweetledi
Arthi retweetledi
Ram
Ram@RamPK_18·
Anils in PTR's each and every post, ayya enga kuda vanthrunga, right man in the wrong party 😭😭😭🤣🤣 Annamalai is newly added to the list.
Ram tweet media
English
1
3
58
475
Arthi retweetledi
Raghuram Rajan Commentary
Middle class only way to prosperity was education. Not anymore. 😔
English
26
260
1.7K
34.1K
Arthi retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
"Religion is the last refuge of a Scoundrel"
English
8
280
893
9K
Arthi retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
விஜய் ரசிகர் ஓட்டுப்போட்டதை விட பிட்டு id ய பார்த்து ஓட்டு போட்டவங்க அதிகம் போல பிட்டு id வச்சு வீடியோ போட்டா ஓட்டு போடுவாங்கன்னு தமிழக மக்களை கணிச்சிருக்கானுங்க
தமிழ்
6
63
144
7.7K
Arthi retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
பக்ரீத் எப்படி கொண்டாடுவாங்கனு தெரியலன்னா மூடிட்டு இருங்கடா கேஸ் குடுத்தது இந்து முன்னணி கட்சி காரன் நீங்க எதுக்கு முட்டு குடுக்க வரீங்க வீட்லயும், பள்ளிவாசல்லயும் சொந்த பந்தத்தோட ஆடையோ/மாடையோ வெட்டி ஏழைகளுக்கு , எங்களுக்கு, சொந்தக்காரங்களுக்கு னு பங்குப் போட்டு குடுக்குறது தான் இசுலாமிய பழக்க வழக்கம் கருப்பசாமிக்கு ஆடு அடிச்சு கோயில்லயே பலி கொடுப்போம் ல அந்த மாதிரி அந்த ஆட designated places க்கு கொண்டு போறது நம்ம பழக்கவழக்கம் இல்ல டா
Prasanna OG@OGprasanna

டேய் அரவேக்காடு Designated Place ல வெட்டிக்கலானு தான் போட்டுருக்கு , படிடா பரமா

தமிழ்
2
29
88
2.5K
Arthi retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
உங்க விஜய் உங்க விஜயா 😂😂 பக்ரித்தே உங்களுக்கு கிடையாது சகோதரிகளே
தமிழ்
13
91
253
5.1K
Arthi retweetledi
Mr.Software
Mr.Software@_mike_ross_·
இதுலாம் பன்னினதே @TRBRajaa தான். என்ன ஏதுன்னு தெரிஞ்சு கிட்டாவது பேசுங்க. ணோவ் நீங்களும் இப்படி PR பன்னி இருக்கலாம் 😑
Ashwin TVK@ashwin_tvk_

Great Initiative and trustable promises 👏🏻 @TRBRajaa இதெல்லாம் பாத்து செத்துறாத ப்ரோ😭🤡

தமிழ்
3
29
146
3.9K
Arthi retweetledi
Rants N Rambam
Rants N Rambam@_crossfitdev·
Not all S@nghis are TVK supporters. But all TVK supporters seems to be closeted S@nghis. I say, if you have shown yourself to be a TVKian, there is no shame in admitting to be a Sangh. Couldnt be more worse.
English
2
22
90
1.1K
Arthi retweetledi
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
“பாண்டி கோவில், பல குலதெய்வ கோவில்களில் கிடா வெட்டுவது என்பது தலைமுறைகளாக வரும் மக்களின் வழிபாட்டு மரபு. அதை எதிர்த்து ஒரு முஸ்லிம் நீதிமன்றம் சென்றால், ‘இது அவர்களின் மத நம்பிக்கை, மரபு’ என்று சொல்லும் இதே சமூகம், பக்ரீத் பண்டிகை எதிர்த்து ஒரு சங்கி நீதிமன்றம் போனால் மட்டும் ஏன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எங்கள் பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்று மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. இது வெறும் கிடா & மாடு வெட்டும் விஷயம் இல்லை. இது மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை, உணவு உரிமை மீது நடக்கும் தாக்குதல். சமுதாய அமைப்புகள் இனியும் மௌனமாக இருக்கக் கூடாது. மாவட்டம் மாவட்டமாக கண்டனக் கூட்டங்கள் நடத்த வேண்டும். தேவைப்பட்டால், சென்னையை நோக்கி மாபெரும் போராட்டத்தை அறிவிக்க வேண்டும். நம் மரபை காப்பது குற்றமல்ல. காலத்தின் தேவை. நம் உரிமைக்காக குரல் கொடுப்பது அவசியம்.” எங்கள் பண்டிகை, எங்கள் வழிபாடு, எங்கள் மரபு. அதை எப்படி கொண்டாட வேண்டும் என்று சங்கி தீர்மானிக்க முடியாது. சமுதாய அமைப்புகள் மௌனம் கலைக்க வேண்டும். சென்னையை நோக்கி மாபெரும் போராட்டம் அறிவிக்க வேண்டும். போராடிதான் உரிமையை மீட்கவேண்டும் என்றால் அதை செய்வோம்.. #வழிபாட்டு_உரிமை #பண்பாட்டு_உரிமை #உணவு_உரிமை #மரபை_காப்போம்
தமிழ்
0
30
54
810