Soona Paana

13.1K posts

Soona Paana banner
Soona Paana

Soona Paana

@pavakkachips

Katılım Ağustos 2018
971 Takip Edilen439 Takipçiler
Soona Paana retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
திமுக தேர்தல் தோல்விக்கு காரணங்களையும் , இனிமேல் கைக்கொள்ள வேண்டிய உக்திகளையும் குறித்து பொதுவாக கருத்து கேட்பது , கட்சியின் குழு ஆராய்வது இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . இதை விட உபயோகமான வழியாக நான் நினைப்பது . நீங்கள் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி போட்டு , இத்தனை வாக்களர்களை இவரிவர் தொடர்பில் வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் சொன்னீர்கள் . தேர்தலுக்கு முன் அவை அனுமானங்கள் . தேர்தலுக்கு பின் Form20 என்ற booth data எல்லோர் கையிலும் இருக்கிறது . நீங்க வச்சிருக்கிற PEN , PENCIL , அழி ரப்பர் குரூப்கள்லாம் வியூகம் வகுக்கிறோம் , கணிப்பு எடுக்குறோம் என்ற எந்த ஆணியும் புடுங்க வேண்டாம் . அவங்களை Form20 Data வை வைத்து ஒரு ரிப்போர்ட் மட்டும் கொடுக்கக் சொல்லுங்க . திமுக 60% மேல் வாக்கு வாங்கிய பூத்கள் எவை ? அந்த பூத் பொறுப்பாளர்களை கூப்பிட்டு பாராட்டி நீங்க என்னப்பா செஞ்சீங்க ? என்ன உக்தியை கடை பிடித்தீங்கண்ணு கேளுங்க . அது போல 35% க்கு கீழே , 25% க்கு கீழே 15% க்கு கீழே வந்த பூத் பொறுப்பாளர்களை கூப்பிட்டு வாக்குப்பதிவுக்கு முன் இருந்த நிலவரம் என்ன ? வாக்குப்பதிவில் என்ன நடந்தது ? வாக்குகள் இடம் மாறுவதை கணிக்க எது தடையாக இருந்தது ? உங்கள் பூத்களில் வாக்கு இந்தளவுக்கு சரிய என்ன காரணம் என கேட்டு குறித்து எது செய்திருக்க வேண்டும் , எது தவறாகப் போனது என தரவுகளின் அடிப்படையில் கண்டறிவது தான் உண்மையான நடவடிக்கையாக இருக்கும் . பூத் வாக்குகள் சொல்லும் எண்ணிக்கையை விடுத்து பெறப்படும் கருத்துகள் அவரவர் அனுமானங்களே தவிர அறிவியல் பார்வை ஆகாது . @mkstalin @arivalayam
தமிழ்
33
359
748
18.8K
Soona Paana retweetledi
Dr.S.A.S. Hafeezullah
Dr.S.A.S. Hafeezullah@DrHafeezDMKoffl·
என்னா டா நடக்குது?
Dr.S.A.S. Hafeezullah tweet media
தமிழ்
8
68
168
2.3K
Soona Paana
Soona Paana@pavakkachips·
To Address iladha motta kadudhaasi 🙄🙄
Arunraaj TVK@arunraajkg

திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு! திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்! மருத்துவர் அருண்ராஜ் IRS, கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.

Filipino
0
0
0
23
Soona Paana retweetledi
Vamsi Chandran
Vamsi Chandran@VamsiChandran·
Ideally what @mkstalin must have done he should have invited a group of GenZ people and in person listened to their grievances on Dmk, previous government and what they expect from Dmk as an oppositioln. That would have been more constructive. Especially GenZ from Dmk families many of them who did not vote for Dmk should have been invited and asked to give a feedback. Instead trying to create a false narrative that GenZ support Dmk will not help the party.
M.K.Stalin@mkstalin

#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!

English
47
29
281
50.5K
Soona Paana retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
பொடி போடுறவங்க தான் தும்மனும்,பொடிமட்டை தும்ம கூடாது. அவனே ஜோக் சொல்லி அவனே கேவளமா சிரிச்சுட்டு இருக்கான்.GEN Zனா நீண்டகால செயல்திட்டம் எதுவுமே இருக்க கூடாது,இன்னைக்கு சாயங்காலம், நாளைக்கு, அதிகபட்சமாக அடுத்தவாரம் என்ன பண்ண போறாம்ங்குற வரைக்கும் தான் பிளானிங்கே இருக்கனும். இவனுக தோல்வில இருந்து எதையுமே கத்துக்கல, GEN Zய கைல வைச்சுக்கனும்னா தினம் தினம் பட்டாசு வெடிச்சுட்டே இருக்கனும்,2028,2029னு இழுத்துட்டு இருக்க கூடாது. நாளைக்கு காலைல கலவரம் பண்றோம் டியூட்னு கிசா மூட்லையே வைச்சிருக்கனும்.நம்ம அவனுக உலகத்துக்குள்ள போகனும்,அவனுகளை நம்ம இருக்க பாதாளத்துக்குள்ள இழுக்க கூடாது..
Mr.D@DasthuB

GENZ DMK பேச்சு 💥💥💥 மொத்தமா முடிச்சு விட்டாரு அன்பானந்தம் அரியப்பன் 😂😂

தமிழ்
13
33
153
27K
Soona Paana retweetledi
Sampath Kumar Shanmugam
Sampath Kumar Shanmugam@AbilsagdasKumar·
“வரும் காலங்களில் திமுக லீகல் விங் உதவியாக, உறுதியாக, தோளாக உங்களுடன் இருக்கும். இன்றைய சூழலுக்கு இளைஞர்கள் மீது தவறில்லை. அவர்களை அரசியல் படுத்தாதது எங்களைப் போன்ற முந்தைய தலைமுறை மீது தான் தவறு”/ N R ILANGO..😯👌🙏 🖤❤️
Sampath Kumar Shanmugam tweet media
தமிழ்
6
309
860
6.1K
Soona Paana
Soona Paana@pavakkachips·
@realrajeshrk Party is so goated, aatchi la ilanalum dmk dhan. Irundhalum dmk dhan ellavanukum TN Politics just revolves around dmk.
Indonesia
1
1
9
434
Your tweet is nice, that's why I
Mani aaramichtaan, DMK va neenga edhir katchiya samalikave mudiyadhu palveru prechana tharuvanga nu villainise panna aramichitan
Eesti
7
1
78
2.8K
Soona Paana
Soona Paana@pavakkachips·
GenZ என்று தனியாக ஒரு அணி அமைத்து, அதற்கென்று 10% இடங்களை எல்லா தேர்தல்களில் ஒதுக்க வேண்டும். மாநில மாவட்ட கட்சி நிர்வாகத்திலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். அதை போலவே இளம் பெண்களுக்கும் 40 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். பெண்களை கட்சிக்குள் கொண்டுவரும் செயல்பாடுகள் நோக்கி நகர வேண்டும். தலித்துகளுக்கு மாவட்ட மாநில கட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் தேவை. சிறுபான்மையினருக்கும் அதே போல அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அவசியம். தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக கூட்டணி கட்சிகளை நம்பி இருப்பதை விட, அதை நோக்கி திமுகவே நகர்வது காலத்தின் தேவை. மாவட்டங்களை ஆக்கிரமிக்கும் வாரிசுகளையும் ஒரு சில குடும்பங்களையும் முடிந்தவளவில் கட்டுபடுத்த வேண்டும். திமுகவில் அது கஷ்டம் தான். ஆனால் சில கடினமான முடிவுகளை காலத்தின் தேவை கருதி எடுக்க வேண்டும். @DMKITwing @GENZDMK @DravidianCore @arivalayam
தமிழ்
0
0
0
21
Soona Paana retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு. வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க. எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும். உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது. ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது. தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான். பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
Habitual offender tweet media
வன யட்சி@SolitaryReaper_

அது ஏன் திமுகன்னா மட்டும் நிறைய பேருக்கு மிளகாய் சாந்தை பூசுனா மாதிரி இருக்கு?.. ரொம்ப நாள் டவுட்டு.

தமிழ்
89
936
1.8K
211.8K
Soona Paana
Soona Paana@pavakkachips·
Are they allowed to exit at the exact end time too ?? If so, biometrics are welcome. Put a base rule that everyone can exit at 5.00pm/6.00pm. Understand the problems first. Address it then. Summa govt servants na vettiya irka mari pesa vendiyadhu. Who is accountable for making them work overtime ?? Are they compensated with overpay ?? Just fill the vacancies. People are overworking and compensating for the existing vacancies also. Whose fault is this ?? Administrative crisis ah pesama verum employees ah notta sola vendiyadhu. Your CM goes out at 5pm no ?? All burecreats, officials are allowed to go exactly at same 5pm ??
English
0
0
4
579
Stalin SP
Stalin SP@Stalin__SP·
Biometric attendance is not a new reform. It was introduced years ago. However, pressure from Secretariat employees and their associations prevented previous governments from enforcing it effectively. With the present government finally implementing the system, it must stand firm and resist any attempts to dilute or withdraw it under pressure. Government employees like any other workforce must be accountable for their attendance and duties.
Chennai Updates@UpdatesChennai

For first time ever in TN Secretariat, biometric attendance will be mandatory from June 1st... #Vijay #TNGovt

English
12
43
298
27.7K
Soona Paana
Soona Paana@pavakkachips·
Are they allowed to exit at the exact end time too ?? If so, biometrics are welcome. Put a base rule that everyone can exit at 5.00pm/6.00pm. Understand the problems first. Address it then. Summa govt servants na vettiya irka mari pesa vendiyadhu. Who is accountable for making them work overtime ?? Are they compensated with overpay ?? Just fill the vacancies. People are overworking and compensating for the existing vacancies also. Whose fault is this ?? Administrative crisis ah pesama verum employees ah notta sola vendiyadhu. Your CM goes out at 5pm no ?? All burecreats, officials are allowed to go exactly at same 5pm ??
Stalin SP@Stalin__SP

Biometric attendance is not a new reform. It was introduced years ago. However, pressure from Secretariat employees and their associations prevented previous governments from enforcing it effectively. With the present government finally implementing the system, it must stand firm and resist any attempts to dilute or withdraw it under pressure. Government employees like any other workforce must be accountable for their attendance and duties.

English
0
0
0
64
Soona Paana retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
TNUHDB வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு என்பதை கடந்து சாதிய பாகுபாடு அடிப்படையில் ஒதுக்கீடு என்பது வேதனை. அனைத்து திட்டபகுதி வீடுகள் ஒதுக்கீடும் வெளிப்படைத்தன்மையோடு நேர்மையாக நடைபெற அரசு @CMOTamilnadu @TVKVijayHQ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். @KrishnanKupa @TNUHDB_Official
தமிழ்
36
85
277
12.1K
Nally
Nally@nally794·
@pavakkachips @realrajeshrk Before winning they say they are not letting him run the party!! Now TVK won and saying all not letting them to rule WTF !!!!???
English
1
0
1
29
Soona Paana
Soona Paana@pavakkachips·
Gabriel ah laye thaainka mudiyadha mari pesuraaru Maani 😹😹😹😹 Peak reaction from Mani 😹 @realrajeshrk
Indonesia
5
28
200
14.9K
Soona Paana retweetledi
Haroon
Haroon@__harry19·
Vaibhav Sooryavanshi since then: 93(38) 97(27) 96(47)
हिन्दी
61
178
2.7K
197.6K
Soona Paana retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
கர்நாடக மற்றும் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான காங்கிரஸ் மேகதாது அணை பிரச்சனையில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமையினை பெற்று தீர்வு காண முன் வர வேண்டும். @INCTamilNadu @INCIndia This is the Right time To Restore the Rights of TN. “Will Congress put a dot to Mekedat”
தமிழ்
19
58
327
11K
Soona Paana retweetledi
முனைவர். கணேசு ガネス
For those Gen Z kids who are bored with Dravidian politics, Let's remove: * 69% reservation * Two-language formula Let's introduce: * Mandatory three-language program * Public exams for grades 3, 5, and 8 * Entrance exam for Arts, Science, and Engineering courses, similar to NEET * Open Tamil Nadu’s higher education seats to all of India; let anyone come and study in TN based on the entrance score. Can we?
English
42
427
990
31.8K
Soona Paana retweetledi
Luffy chan
Luffy chan@Luffychan_26·
இன்னைக்கு இருக்க எத்தனை பேருக்கு தெரியும் அவங்க போடுற செருப்புல இருந்து, கல்வி, குடிநீர், நிலம், விடுமுறைனு ஒவ்வொரு உரிமையும் போராடி வாங்கி தரப்பட்டது என்று...
தமிழ்
35
881
5K
531.9K
Soona Paana retweetledi
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
Just for the kind reminder !!
BilalAliyar tweet media
English
10
40
136
4.8K