Perumal Balakrishnan

968 posts

Perumal Balakrishnan banner
Perumal Balakrishnan

Perumal Balakrishnan

@perumal_b

Salem Katılım Nisan 2014
2K Takip Edilen127 Takipçiler
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
அடுத்த கட்சில இருந்து தன் கட்சிக்கு வந்து ஒரு மாசம், ஒரு வாரம்ஸ் ஒரே நாள்ல சீட்டு குடுத்தவனுங்க இதைச் சொல்லலாமா 🤷🏽‍♂️
Perumal Balakrishnan@perumal_b

@Nandhan_Talkz Atha yaru ketkarathunu oru vivasthaye illa parungalen varusam oru katchila irukarathutha peram pesarathu😃😃😃

தமிழ்
1
4
7
600
Perumal Balakrishnan
Perumal Balakrishnan@perumal_b·
@Nandhan_Talkz Atha yaru ketkarathunu oru vivasthaye illa parungalen varusam oru katchila irukarathutha peram pesarathu😃😃😃
Indonesia
0
0
0
1.7K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
முகத்தை மூடி உள்ளே வந்தது யார் ??? முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். குதிரை பேரம் நடந்தது வருத்தம் அளிக்கிறது. இளைஞர்கள் உங்களை நம்பி ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள் - அண்ணியார் 🔥 --- முதல்வர் விஜயை விடுங்க அமமுக காமராஜை பக்கத்துலயே உட்கார வச்சுட்டு பளார்னு விட்டிருக்காங்க அண்ணியார் 😂😂😂
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
8
23
150
16.2K
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
@sambarakathali அப்படி எத்தனை மதுக்கடைகள் இன்னும் மிச்சமிருக்கு கோவில், பள்ளிகளுக்கு அருகில்.. புள்ளி விவரம் எடுக்க வேண்டும்.. அடுத்த தேர்தலில் தேவைப்படும்...
தமிழ்
10
31
165
2.1K
Barakath Ali
Barakath Ali@sambarakathali·
2016-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது போட்ட முதல் கையெழுத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி 500 கடைகளை மூட அரசாணை பிறப்பித்தார். அடுத்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி 2017 பிப்ரவரியில் முதல்வர் ஆன போது 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு இரண்டு கட்டங்களாக 596 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஜெயலலிதா, எடப்பாடி பாணியில்தான் ஆட்சிக்கு வந்த உடனேயே விஜயும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்கு ஈடாக வேறு பகுதிகளிலோ அல்லது எலைட் ஷாப்புகளாகவோ அவை உருவானால் அது அரசியல் மேஜிக் ஷோவாகதான் இருக்கும்.
Barakath Ali tweet media
தமிழ்
1
43
119
7K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
இந்த கூட்டத்தை சந்திப்பதற்கு முன்பு முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து இருக்கலாம்னு தோனுது... சரியா ???
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
6
3
42
5K
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு @EPSTamilNadu .... ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர்.. கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்.. கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார்.. அது அவருக்கு புதிதுமல்ல... எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர் கரூர் சம்பவத்தின் போது முதல் முதல் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா... என்றும் உங்கள் நிலை குன்றாமல் வாழ வாழ்த்துக்கள்...
Cheran Pandiyan tweet media
தமிழ்
169
494
1.9K
67.2K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
அடுத்த 5 வருடம் இவரை இதையே செய்ய வைத்து... கடைசி வரை ஜோக்கரா ஆக்க போறானுங்க ... அது மட்டும் உறுதி ✌️
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
37
349
1.9K
34.5K
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
இறுதியில் உடன்பிறப்புகளின் உழைப்பில் தான் புதிய ஆட்சி அமைய உள்ளது என்பதே உண்மை! #என்றும்_திமுக
Vaishnavi tweet media
தமிழ்
1K
806
4.6K
196.1K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
கேப்டன் கற்றுக்கொடுத்தது! இக்கட்டான சூழலில் உடன் இரு! தன்னை நம்பியவர்கள் துளி அளவு கூட மனம் சஞ்சலப்படும் அளவிற்கு நடக்க கூடாது! @mkstalin @PremallathaDmdk @arivalayam @DMKITwing @thirumaofficial #Copied
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
6
6
25
2.7K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
தீயசக்தியின் தயவில் தூயசக்தி இருக்கிறது.
தமிழ்
454
987
4.3K
85.3K
தல அரவிந்த்
கொடி movie மாதிரி CM பதவிக்காக Trisha அண்ணன் யா கொலை பண்ண என்ன டா பண்ணுவீங்க 😂😂
தமிழ்
68
303
1.7K
50.4K
Pallavas 🦁 🥭
Pallavas 🦁 🥭@CholaPallavan·
வன்னியர்கள் நடிகருக்கு வாக்கு அளிக்கவில்லை இதுவே மகிழ்ச்சி தான் 💥
தமிழ்
135
125
1.3K
46.3K
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு @actorvijay , @TVKVijayHQ அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.. உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.. 🙏 🙏 🙏 அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்.
Cheran Pandiyan tweet media
தமிழ்
294
1.1K
5K
154.2K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தமிழ்த்தேசியம் எனும் உயர்ந்த ,உன்னதமான சித்தாந்ததிற்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி ! புதிய அரசியலை கண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் வென்றவர்களுக்கும் , உண்மையாக உழைத்து வெற்றியை தவறவிட்டவர்களுக்கும் வாழ்த்துகள் ! மாற்று அரசியலுக்கான விதை முளைத்திருக்கிறது இனி அது விருட்சமாய் வளரும் ,அந்த களத்தில் முதன்மையாய் தமிழ்த்தேசியம் இருக்கும் ! இன்னும் பலமடங்கு வீரியத்தோடு நாம்தமிழர் மக்களுக்காக , மக்களுடன் நிற்கும் !
Duraimurugan tweet media
தமிழ்
799
990
5.2K
260.6K
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
ஊடகங்கள் நேர்மையாக இருந்திருந்தால் TVK வின் வெற்றியை எப்போதோ கணித்திருந்திருக்கலாம் ✌️
தமிழ்
11
255
1.5K
11.6K
Diya ✨️
Diya ✨️@PinkSonnet1·
தலைவர் விஜய் என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் என்றாலும் அந்த அளவுக்கு வாயை திறக்கும் சேரன் ஏன் இன்று நாம் தமிழர் கட்சியினரால் கொலவெறி தாக்குதல் செய்யப்பட்ட வழக்கறிஞர் திரு A.P. நெல்சன் பற்றி நாம் தமிழர் கட்சியினரின் வன்முறையை பற்றி எதுவும் பேசாமல் தனது அக்கவுண்ட்டை பூட்டு போட்டுக் கொண்டிருக்கிறார். கோழை @CheranDirector உங்களுக்கு அடுத்தவர்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது ? SHAME ON YOU ! Moral policing எல்லாம் அடுத்தவங்களுக்கு தானா ?
Diya ✨️ tweet media
தமிழ்
45
338
917
27.7K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
My prediction: TVK leader Vijay avl wins Trichy East.
English
101
26
364
29.7K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
எதே இதுவும் திமுக வேலையா 😂 தவெக ஆட்களுக்கு உச்சா சூடா போகுது அதுக்கும் காரணம் திமுக... ஏன்னா வெயில் அடிக்கிறதுக்கு காரணம் திமுக தானன்னு 🏃
Vinoth Kumar@TalkiesFriday

TVK நண்பர்களே இதை நம்பாதீங்க 😑 தேவையில்லாம Expectations அதிக படுத்தி விடுறாங்க ✌️ எல்லாம் DMK வேலையா தான் இருக்கும் பாத்துக்கோங்க அவ்வளவு தான் சொல்லுவேன். #ExitPoll #TVKVijay#DMK

தமிழ்
2
0
8
4.5K