ஜென் நிலை
3.2K posts




முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்! #ARMurugadoss | #Vijay | #CMVijay




இதுக்குதான் ஷாநவாஸ்க்கு சீட் கொடுக்கல. இதுக்குதான் எம்.பியை ரிசைன் பண்ணி எம்.எல்.ஏக்கு நிக்கிறேன்னு ஆடுனது. இதுக்குதான் எலக்சன் முன்னாடியே தொங்குசட்டசபைனு வாயவிட்டது. இதைத்தான் "எங்க ஆட்கள் வேலை செய்யல"னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. இதுக்குதான் ஜோசியக்காரன் நியமனம் வரைக்கும் ஜால்ரா போட்டது. இதுக்குதான் அதிமுக-திமுக கூட்டணினு பேட்டில பொய் சொன்னது. அப்புறம் கிசுகிசுதான் பேசுனேன்னு வெட்கமே இல்லாமல் சமாளிச்சது. காங்கிரஸாவது எலக்சனுக்கு அப்புறம் துரோகி. இந்தாளு கூடவே இருந்து 'துரந்தர்' வேலை பாத்திருக்காரு. செம! கடைசியில் ஜெயிச்சது கொள்கை, சுயமரியாதை எல்லாம் இல்ல. 3 seater சோஃபா! ஆதவ் யூ ராக் ப்ரோ! அவருக்கு என்ன விலைனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு எங்களுக்கு தெரியல! போவார் போவார் அய்யோ என்று போவார். :)

“எவன் இருந்தா என்ன…” நயிஸ் ப்ரோ… கடைசிவரைக்கும் நாம எங்க தவறவிட்டோம் னு சுய பரிசோதனை பண்ணிக்க போறதே இல்ல…



"இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்" என்று சொல்லிவிட்டு இன்று வந்தே மாதரம் பாடல் முதலில் பாடுவதற்கு உடந்தையாக இருந்துள்ளீர்கள். தவெக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்தான் என்று முடிவெடுத்து வீட்டீர்களா? பாஜகவின் அரசியலை தமிழ்நாட்டில் செய்ய முயற்சிக்காதீர்கள். #TVKFails















